<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
அருமையான நடிகை கமல் அவருடைய திறமை அறிந்து எவ்வளவோ நல்ல வேடங்களை கொடுத்தார் பார்வதி அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்
|
#12
|
|||
|
|||
நடிப்பதற்கென்றே பிறந்தவர்..அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்
|
#13
|
|||
|
|||
மிக சிறந்த நடிகை.. வருத்ததிற்குரியது இவரது திடீர் மறைவு.
தொகுத்து வழங்கியதற்கு நன்றி ஜெகன் |
#14
|
||||
|
||||
அன்சங் ஹீரோஸ் என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு அந்த மாதிரி தான் இந்த அற்புதமான பாட்டியை பற்றி ஒருவருக்குமே தெரியாமல் போய் விட அவர் சாதனையை பட்டியிலிட்ட விஜகனுக்கு நன்றி சொல்லி அவர் ஆத்மா சாந்திய அடைய கடவுளை பிராத்திக்கிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#15
|
|||
|
|||
ஊக்கமூட்டும் சிறப்பான பின்னூட்ட வரிகள் எழுதிய நண்பர்கள்
தமிழா, gemini, Hermi, mims, கம்மாபாண்டி, SIRUTHAI, RasaRasan, spiderman, KAMACHANDRAN, chennaidreams, biobar97, NamiXXX, oolvathiyar, அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும், நன்றியறிதலுடன் ! |
#16
|
||||
|
||||
எஸ்.என்.லட்சுமி மறைவுக்கு என் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! சிறந்த நடிகை! தன்னம்பிக்கை நிறைய உண்டு. வயதான காலத்திலும் தன் காரைத் தானே ஓட்டும் திறம் படைத்தவர், சென்னை கோவை அசால்ட்டாகப் போய் வருவார் என்று கேள்விப்பட்டதுண்டு.மாஇக்கேல் மதன காமராஜன், மகாநதி படத்தில் கமலுக்கு இணையாகக் கலக்கியவர். அவர் ஆன்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன்!
|
#17
|
|||
|
|||
ஊக்கமூட்டும், சிறப்பான பின்னூட்ட வரிகள் எழுதிய நண்பர் kay, அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் நன்றியறிதலுடன்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|