<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 12-06-11, 10:52 AM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,696
My Threads  
நம் லோகத்தில் நான் நுழைந்த ஆரம்பகாலத்திலிருந்து என் எழுத்தை கூர்மையாக கவனித்து ஆதரித்தவர்.

நல்ல சமூகவியலாளர் என்றும் மனநலவியலாளர் என்றும் இவரைப்பற்றி மகிழ்வோடு பதித்திருக்கிறேன்.

என் மனம் ஆயாசப்பட்டபோதெல்லாம் நிதானப்படுத்தியவர்.

இவரை நேற்றும் இன்றும், நாளையும் என் ஆசான் என்றே ஏற்று போற்றுவதில் மகிழ்வடைகிறேன்.

தோழர் பச்சி சொல்வதுபோல என்றும் இவர் தங்கம் தான். செம்மையான மொழியில், நிதானமான நடையில், பண்பாக கூராய்வு செய்வது இவரது தனித்திறன்.

இன்னம் பல்லாயிரம் பதிப்புகளை இவர் பதிப்பார்.

வழக்காற்று கூற்றுப்படி, வாழ்த்த வயதில்லை (?), வணங்குகிறேன் எங்கள் தங்கத்தை.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #12  
Old 12-06-11, 12:28 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
எல்லோரும் நிறைய சொல்லி விட்டார்கள் .. நான் சொல்ல என ஏதும் தனியாக இல்லை .
ஏற்கனவே ஒரு முறை சொன்னதே தான்

நம் தளத்தின் ஜனரஞ்சக எழுத்தாளர் தங்கர்.சி

வாழ்த்துக்கள்
Reply With Quote
  #13  
Old 12-06-11, 04:25 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
தங்கர் அவர்களின் அவ்தாரை பார்த்தாலே அவர் மேல் மரியாதை தோன்றும். தங்கர் தங்கச்சியாக இருந்த காலங்களில் அவரின் பின்னூட்டங்கள் பல பார்த்துள்ளேன். ஆனால் அவர் தங்கராக மாறிய நேரத்தில் நானும் பணி நிமித்தமாய் அலைகழிக்கப்பட்டு மீண்டும் தங்கர் ரீ எண்ட்ரி ஆகும் போது நானும் வந்துள்ளேன். தங்கரின் வரவு நமது எழுத்தாளர்களுக்கு ஊக்க மருந்து கிடைத்தது போல் இருக்கும். நண்பர்கள் தங்கரின் அணுக்கியை பற்றி சிலாகித்து சொல்கின்றார்கள். நேரம் கிடைக்கும் போது நானும் அணுக்கியை படிக்கிறேன். தங்கரே தொடர்ந்து உங்களின் படைப்புகளையும் பின்னூட்டங்களையும் தந்து தளத்தை உற்சாகமாக்க என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #14  
Old 12-06-11, 06:54 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,638
iCash Credits: 375,353
My Threads  
நண்பர் தங்கர்.சி. அவர்களின் 3000 பதிப்புக்களுக்கு என் வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்!அவர் மேலும் மேலும் தன்னுடைய சிறப்பான படைப்புகளை தந்து வாசகர்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்!
Reply With Quote
  #15  
Old 13-06-11, 04:18 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
3000 பதிப்புகள் கடந்த தங்கர்ஜீக்கு என் வாழ்த்துக்கள் ! வாழ்த்து திரி தொடங்கிய பச்சிக்கும் என் வாழ்த்துக்கள் .
Reply With Quote
  #16  
Old 14-06-11, 01:19 AM
saravana.1797 saravana.1797 is offline
Banned User
 
Join Date: 10 Aug 2008
Location: சென்னை
Posts: 698
iCash Credits: 8,078
My Threads  
நண்பர் தங்கர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்..
Reply With Quote
  #17  
Old 14-06-11, 02:04 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
நண்பர் தங்கரின் 3000 மாவது பதிப்பு வாழ்த்துக்கள்
உங்க பின்னூட்டங்கள் மிகவும் ரசனைக்குரியவை.
இன்னும் அடுத்த ஆயிரத்தை விரைவில் தொட வாழ்த்துகிறேன்
திரி தொடங்கிய நண்பர் பச்சிக்கும் பாராட்டுகள்
Reply With Quote
  #18  
Old 14-06-11, 09:04 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,077
My Threads  
3000 தாண்டிய நண்பருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தை தாண்டுங்கள்.
Reply With Quote
  #19  
Old 14-06-11, 09:28 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,286
iCash Credits: 674,930
My Threads  
தங்கர்.சி உண்மையிலே 24 காரட் தங்கம் தான். அவர் எழுத்துக்களும் தங்கம் தான்.

மேன்மேலும் பதிவுகள் தந்து என்றும் நம்முடன் இனைந்திருக்க வாழ்த்துகிறேன்.
__________________
Reply With Quote
  #20  
Old 15-06-11, 03:22 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
எமக்கும் பாராட்டுத் திரி துவக்கிய நண்பர் பச்சிக்கும், இங்கு வந்து எம்மைக் குறித்து கருத்து பதிந்து, பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!!

எனது அறிமுகத்திரியில் 'thangasi' ஆக லோகத்திற்குள் வந்த காலத்திற்கும் இன்று 'தங்கர்.சி'யாக லோக உலா வருவதற்கும் உள்ள வித்தியாசத்தினை சிலாகித்து நண்பர் அசோ சொல்லி இருப்பார். எனக்கும் கூட அதே வியப்பே! இது லோகம் எனக்கு தந்த வரம்! வரம் தந்த சாமி முக்குறியோனுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியினை நவில்கிறேன்.

நண்பர்களின் பாராட்டுக்களை மனதார ஏற்று மகிழ்வதுடன் அதைத் தக்க வைத்துக் கொள்ள பாடுபடுவேன் என்றும் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.

நன்றி மக்கா....
Reply With Quote
Reply

Tags
தங்கர்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:12 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,