<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 08-03-11, 03:45 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
jey-ன் 4000 பதிப்புகளுக்கு வாழ்த்துக்கள்!

நண்பர் 'jey' அவர்கள் 2006ல் இந்த லோகத்தில் சேர்ந்து இருக்கிறார் . அவர் 4000 பதிப்புகளை கடந்து விட்டார்! சதாரணமாக 4000 பதிப்பு கடந்தால் எல்லோரும் சேர்ந்து பாராட்டு விழா எடுப்போம்! இந்த jey அவர்களையும் பாராட்ட வேண்டியது தானே!

லோகத்தில் இவரை பார்ப்பது கொஞ்சம் அரிதாகவே இருக்கும்! அமைதியான வழியில் எப்போதும் அமைதியாகவே இருப்பார், அமைதியாகவே வருவார்!

இவர் மேலும் மேலும் பல பதிப்புகள் கடந்து சேவை செய்ய வாழ்த்துக்கள்!

இந்த திரியின் வாயிலாக அவர் கதை படைக்க வேண்டுகோள் வைக்கின்றேன்!

jey அவர்களின் profile பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

Last edited by பச்சி; 09-03-11 at 11:25 AM. Reason: to add profile link & edit title
Reply With Quote
  #2  
Old 08-03-11, 03:50 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
jey க்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். மென்மேலும் பல படைப்புகளையும் பதிப்புகளையும் செய்து அனைவரையும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #3  
Old 08-03-11, 03:53 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
நாலாயிரம் பதித்த நண்பர் jey- க்கு மச்சானின் வாழ்த்துக்கள்.

Last edited by MACHAN; 09-03-11 at 12:27 PM.
Reply With Quote
  #4  
Old 08-03-11, 04:36 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
Quote:
Originally Posted by தமிழா View Post
jey

என்று ஆங்கிலத்தில் ஒருவர் இருக்கிறார், 2006ல் இந்த லோகத்தில் சேர்ந்து இருக்கிறார் . அவர் 4000 பதிப்புகளை கடந்து விட்டார் ! சதாரணமாக 4000 பதிப்பு கடந்தால் எல்லோரும் சேர்ந்து பாராட்டு விழா எடுப்போம் ! இந்த ஜெய்யையும் பாராட்ட வேண்டியது தானே ! !
தமிழா நிச்சயம் 4000 பதிவுகல் தந்த நண்பரை பாராட்ட வேண்டியது நமது கடமை. நீங்கள் தொடர்ந்து அதை செய்து வருவதால் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். ஆனா வரலாறு மிக முக்கியம் தமிழரே. ஆங்கில ஜெய் பற்றி மேலும் பல குறிப்புகள் தந்திருந்தால் இன்னும் சிறப்பாயிருக்கும்.
Reply With Quote
  #5  
Old 08-03-11, 06:05 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
4000 பதிப்புகளை கடந்த ஆங்கில ஜெய்க்கு நல் வாழ்த்துக்கள்
திரி ஆரம்பித்த தமிழாவுக்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #6  
Old 08-03-11, 06:22 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
அன்புதம்பி jey-க்கு என் வாழ்த்துக்கள்..
அமைதியின் மறு உருவம்..எங்கே,எப்போ எப்படி வருவார்னு தெரியாமலே, வந்து கலக்குபவர்..போட்டி கதைகளுக்கும், சவால் கதைகளுக்கும் சிறப்பாக பின்னூட்டம் இட்டு, தன் வேலையை செவ்வனே செய்பவர்..
மேலும் பல சிகரங்களை விரைவிலே அடைய வாழ்த்துகிறேன்..
Reply With Quote
  #7  
Old 08-03-11, 07:10 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,518
iCash Credits: 147,616
My Threads  
முதலில் தமிழ் ஜெய் என்று நினைத்து விட்டேன் பிறகு தான் தெரிஞ்சது இவர் குறிப்பிடுவது ஆங்கில ஜெய். உன்மையில் அவர் பதிப்புகளை நான் அதிகம் கன்டதில்லை. எங்காச்சும் கண்டிருகிறேன். ஆனால் மெதுவாக வந்து கொன்டு இருக்கும் அவரி சாதனையை கண்டு அவருக்கு பாராட்டு திரி எழுப்பிய தமிழனுக்கு நன்றி,
4000 எட்டிய ஆங்கில jey பாராட்டுகள்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #8  
Old 08-03-11, 07:13 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
4000 தொட்ட jey மற்றும் அவருக்காக திரி திறந்த தமிழா இருவருக்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #9  
Old 08-03-11, 07:55 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,077
My Threads  
4000 பதிப்புகளை தாண்டிய jey அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #10  
Old 08-03-11, 08:25 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
jey க்கு எனது வாழ்த்துக்கள். திரி தொடங்கிய தமிழாவுக்கும் எனது வாழ்த்துக்கள். தமிழா அவருடைய அவதாரையும் சேர்த்து விடுங்கள் புரியாதவர்களுக்கும் புரிந்துவிடும்.
Reply With Quote
Reply

Tags
4000 , என்று , பதிப்புக்கு , ஜெய்யின் , வாழ்த்துக்கள் , ஒருவர் , ஆங்கிலத்தில் , இருக்கிறார் , jey


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:52 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,