<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #31  
Old 27-10-10, 08:41 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
ரசியை பற்றி ஸ்பெஷலாக சொல்ல எதுவும் வைக்காமல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் லலி. அப்படியும் மிச்சம் ஏதாவது இருக்குமா என்று பார்த்தால் மற்றவர்கள் விட்டுவைக்காமல் முடித்துவிட்டனர்.

கதை சுனாமி என்று சொல்வதை விட அசோ சொன்னது போல கதை காமதேனு என்றுதான் சொல்லவேண்டும் ரசியை. காரணம் சுனாமி எப்பொழுதாவது தான் வரும். ஆனால் காமதேனு கேட்கும் போதெல்லாம் சுரக்கும். ரசி கதைகளை கேட்கும்போதெல்லாம் கொடுப்பதை போல.

தொடர்ச்சியாக எழுதுவதே கஷ்டம். தொடர்ச்சியாக சூடாக எழுதுவது மிக மிக கஷ்டம். ஆனால் ரசி மட்டும் அதை அத்தனை எளிதாக செய்வதை பார்க்க மலைப்பாக ஆச்சர்யமாக இருக்கும்.

ரசியின் கதைகளுக்கெல்லாம் பின்னூட்டம் போட்டிருந்தால் இந்நேரம் நான்காயிரம் பதிப்புகளை தொட்டிருப்பேன் நான். கதை, கவிதை, படங்கள், வீடியோக்கள், சித்திரக்கதைகள் என்று லோகத்தின் அத்தனை மூலைகளிலும் ரவுண்டு கட்டி விளையாடும் தீராத விளையாட்டுப்பிள்ளை ரசி.

ரசியின் படைப்புகளை வாசிக்கும் நேரமெல்லாம் சுகமானதாகவே இருக்கும். சரியான நேரத்தில் ரசியை லோகத்திற்கு மீட்டுக்கொண்டு வந்த தாதாவே வாழ்த்து திரி ஆரம்பித்தது பிரமாதம்.

லேட்டாக திரிக்கு வந்ததால் அபராதமாக தங்கவாசலில் ரசிக்கு திரி ஆரம்பித்திருக்கிறேன். வாழ்த்துகள் ரசி. இன்று போல என்றும் எங்களை எழுத்துக்களால் வசீகரித்துக்கொண்டே இருங்கள்.

எல்லைகள் கடந்து உங்களின் எழுத்தும் வாழ்வும் வளர வேண்டிக்கொள்கிறேன்.
Reply With Quote
  #32  
Old 27-10-10, 10:46 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
@ காமக் கவி: இந்தப் பக்கம் அடிக்கடி எட்டிப் பார்க்காவிட்டாலும் சரியாக காத்திருந்து எனக்காக வாழ்த்து திரி ஆரம்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

சிலரை காரணமே இல்லாமல் பிடித்துப் போகும். காமலோகத்தில் அதில் முதலிடம் லலிக்குத்தான். இவரு அடிச்சாக் கூட எனக்கு கோபம் வராது. அப்படி ஒரு மனப்பக்குவம் எனக்குள் வந்ததுக்கு காரணம் இன்னும் எனக்குத் தெரியவில்லை. நான் நேரில் சந்திக்க நினைக்கும் முதல் மனிதர்.

@ pintoo3: லலியின் நட்பு வளையத்தில் தொடங்கி இன்று மிகவும் நெருங்கிவிட்ட நண்பர். முதல் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழரே!

@ MACHAN:
விடுப்பில் இருந்தாலும் வாழ்த்து தெரிவிக்க வந்தமைக்கு நன்றி மச்சான்.

@ cena_fan: பெயரிலேயே வித்தியாசம் காட்டும் சீனா! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

@ பச்சி: வாழ்த்து தெரிவிப்பதிலும் வித்தியாசம் காட்டிய பண்பாளர். எனக்காக உல்டாவைப் போட்டு மகிழ்ச்சிக் கடலில் தினறவைத்துவிட்டார். இன்று நான் ஓரளவுக்கு பிழையில்லாமல் கதை எழுத பச்சியே காரணம். அதற்காக லோகத்தையும் தாண்டி இவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

@ KANNAN60: சவா களங்களில் புகுந்து விளையாடும் ஜாம்பவான். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கண்ணன்.

@mouse1233: ஆரம்ப காலங்களில் அடிக்கடி தனிமடலில் பேசிக்கொண்டிருப்போம். இப்போது அதிகம் பார்க்க முடியாவிட்டாலும் வாழ்த்தியமைக்கு நன்றி மௌஸாரே!

@ nana2003: ஆண்ட்டிகளில் ஒட்டு மொத்த முதலாளி. தங்கவாசலில் என்னை கட்டி வைத்திருப்பது இவரின் ஆண்ட்டி திரிகள் தான். வாழ்த்துக்கு நன்றி நானா!!

@ bedroom_salak:
அண்ணாச்சியின் பின்னூட்டங்களால் வளர்ந்தவன் என்று சொன்னால் அது மிகையாகாது. படைப்பாளிகளின் ஊக்க மருந்து. நன்றி அண்ணாச்சி.

@ asho: நிர்வாக நாயகன். நான் அடிக்கடி தொந்தரவு செய்யும் நிர்வாக உறுப்பிணர் இவர் மட்டும் தான். தான் வகிக்கும் பதவிக்கு பங்கம் வராமல் இயன்ற உதவிகளைச் செய்து என்னை வளர்த்தவர்களில் இவரும் ஒருவர். வாழ்த்துக்களுக்கு நன்றி அசோ!

@ தமிழா: எனக்கு கிடைத்த பெரிய ரசிகர் இவர். குட்டிக் கதைகளாக எழுதிக்கொண்டிருந்த என்னை தொடர் கதைகள் எழுத வைத்த பெருமை இவருக்குத்தான் போய்ச் சேர வேண்டும். நன்றி தமிழா!

@ mariaasir:
பின்னூட்டப் புயல். இவரால் எப்படித்தான் இத்தனை வேகத்தில் பின்னூட்டம் போட முடிகிறதென்று ஆச்சரியப்படுத்தியவர். தினமும் இவருக்கும் எனக்கு நடக்கும் சுவையான போட்டி இவருடைய சிரிப்பும் அதற்கு நான் இடும் பின்னூட்டமும். நன்றி மரியாசீர்.

@ gemini: வாழ்த்துக்களுக்கு நன்றி தோழரே!

@ cadenax_1987: புதியவர்களில் எனக்கு கிடைத்த மற்றுமொரு நண்பர். நன்றி தோழரே!

@ எந்திரன்:
சொல்லி அடித்து தங்கவாசலை அடைந்த பெருமையைக் கொண்டவர். பெரிய பெரிய பட்டங்களெல்லாம் கொடுத்து பாராட்டியமைகு மனமார்ந்த நன்றிகள் எந்திரன்.

@ vjagan: படைப்புகளை படித்து விட்டு மறக்காமல் பின்னூட்டமிட்டுச் செல்லும் உங்களின் வாழ்த்துக்கு நன்றி தோழரே!

@ SMS1000: வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே!

@ jayjay: நமக்கும் பொழப்பிருக்கு ஜேஜே! ஓய்வு நேரத்தில் எங்கும் போகாமால் காமலோகம் கட்டிவைத்துவிட்டாதால் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறேன். வாழ்த்தியமைக்கு நன்றி

@ oolvathiyar:
லோகத்தில் காலடி வைத்ததுமே யார் இந்த ஓல்வாத்தியார்! என்று என்னை ஆச்சரியப்படுத்திய மனிதர். இவரின் அறிமுகத்திரியைப் படித்துவிட்டு இப்படியும் இருப்பார்களா என்று அதிசயத்தேன். வாழ்த்தியமைக்கு நன்றி வாத்தியாரே!
Quote:
Originally Posted by asho View Post
நான் எனக்குத்தோன்றியதை நண்பன் என்ற முறையிலே சொன்னேன்.
நீங்க எது சொன்னாலும் நல்லதுக்கு என்றே எடுத்துக்கொள்கிறேன் அசோ.

@ Xman: அடடே. பச்சி தனியா உல்டா போட்டா சாமி இங்கிட்டே இன்ஸ்டண்ட் உல்டா போட்டு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துட்டீங்க.
கொஞ்சம் கீழப் பார்த்தா முழு பயோ டேட்டா. என்னை மிகச் சரியாக அனாலிஸிஸ் செய்து கொடுக்கப் பட்ட தகவல்கள். ஹாட்ஸ் ஆஃப் சாமி. நீண்டதொரு வாழ்த்து திரியைத் தந்து சதோசப்படுத்திமைக்கு நன்றியோ நன்றி! சாமியோவ்.. (சும்மா உங்க ஸ்டைலில்)

@ JACK:
காமலோக மில்லியனர். பட்டையைக் கிளப்பிய ஒரு மிகப் பெரிய சவாலை நடத்திய (குஷ்பு) நாயகன். தேங்க்ஸ் ஜாக்.

@ kay: வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழரே!

@ puzhu: நெருங்கி இறுக்கமாகிவரும் இனிய நண்பர். ஆரம்பத்தில் இவர் பேரை வேற மாதிரி படிச்சி.. நல்ல வேளை.. அவதார் அப்டம் பார்த்து மாத்திக்கிட்டேன். நன்றி வண்ணத்துப் பூச்சி.

@ வரிப்புலி: புதியன புகுதலும் பழைய கழிதலும் மரபு தானே! தொடர்ந்து சாதிக்க முயற்சி செய்கிறேன் புலியாரே! வாழ்த்தியமைக்கு நன்றி.

@ superstar:
வாங்க ஸார். எங்க இப்பவெல்லாம் ஆளைப் பார்க்க முடியலை. வாழ்த்துக்களுக்கு நன்றி தோழரே!

@ dreamer: சொல்லும் விசயத்தை எனக்கு நாசுக்காக சொல்லத் தெரியலை ட்ரீமர். அதான் கொஞ்சம் தடாலடியாகவே தோன்றுகிறது. வாழ்த்தியமைக்கு நன்றி!

@ Mreena: பழைய நன்பர். புதிய முகத்தில் வந்திருக்கிறார். வாழ்த்துக்கு நன்றி ரீனா.

Quote:
Originally Posted by காட்டான் View Post
3000 தகவல்கள் போட்ட உறுப்பினருக்கு வாழ்த்துகள்
தகவல்களா!!! என்னைப் பற்றி முழுமையாக அறிந்தவராகத் தோன்றும் புதியவரின் வாழ்த்துக்கு நன்றி!

@ oshoviji: வர வர இவருக்கு தன்னடக்கம் ஜாஸ்தியாப் போச்சி. உங்களை விட பெரிய சாதனை யாரும் செய்யலை விஜி. நீங்க வாழ்த்தும் போது பெருமையாகவே இருக்கிறது. நன்றியோ நன்றி!!
Reply With Quote
  #33  
Old 28-10-10, 01:33 AM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
@ வாத்தி : வழக்கம் போல உங்களுக்கென்று ஒரு விளக்கம். எங்கிட்டு ரூம் போட்டு யோசிக்கறீங்க வாத்தி.

@ எக்ஸ்மேன் : சான்ஸே இல்லாத கமென்ட் + பயடேட்டா. நீயும் எங்கிட்டு ரூம் போட்டு யோசிக்கறே சாமி.

@ வரிப்புலி : எதோ உள்குத்தோட கமென்ட் போட்டிருக்கிற மாதிரி தெரியுது. என்னா மேட்டரு.

@ ரசி : நான் உண்மையை சொன்னாலே உங்களுக்கு காமெடியா போச்சு..

உங்கள் அளவுக்கு படைப்புகள் கொடுப்பவர் அசோ சொன்னது போல முதிர்கன்னி மட்டும் தான். உங்களவுக்கு சாதிக்க இன்னொருவரால் முடிவது கஷ்டமே.
Reply With Quote
  #34  
Old 28-10-10, 02:56 AM
sweet maran's Avatar
sweet maran sweet maran is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Aug 2009
Location: சவூதி அரேபியா
Posts: 1,079
My Threads  
ரசி ...... என் பாசத்திற்குறிய சித்தப்பூ....

லலீ மீது எனக்கு கோபம் மற்றும் பொறாமை வருகிறது
நியாயப்படி பார்த்தால் நான் தான் சித்தப்பூவிற்கு வாழ்த்து திரி ஆரம்பித்து இருக்க வேண்டும். கொஞ்சம் மிஸ் ஆகிவிட்டது.

சித்தப்பூவை பற்றி லோகத்தின் அத்தனை உறுப்பினரும் பெருமையாக சொன்னாலும்...
அவருடைய உழைப்பிற்கு ஈடாகாது என்பதுதான் உண்மை. ஏனெனில் அத்துனை உழைப்பிற்கு சொந்தக்காரர்.

சில சமயங்களில் லோக நண்பர்களிடம் உரையாடும் போது...
இவரை பற்றிதான் மூக்கின் மீது விரல் வைத்து ஆச்சிரியப்படுவோம்.
இவருக்கு தூக்கம், சாப்பாடு, இயற்கை உபாதை என எதுவுமே இல்லையா? எந்திர மனிதனா? என்று பல முறை வியந்தது உண்டு.

மூளை முழுவதும் லோகம் பற்றிய சிந்தனை, எழுத்து சார்ந்து துடிக்கும் இதயம், துடிப்பான நரம்புகள் என உடல் முழுவதும் சிந்தனை ஊற்று.

தினம் ஒரு கதை... அதுவும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாது, புதிய புதிய காட்சி அமைப்போடு கதை நகர்த்து திறன், காமக்காட்சியில் கொஞ்சம் கூட சலிப்பு தட்டாத எழுத்து. அப்பப்பா.... சொல்லிக்கொண்டே போகலாம்.

இவற்றுக்கு மேலாக சிறந்த மனிதர்.
பொறுமையாக உதவும் குணம் கொண்டவர்.
உதவுவதில் பொறுமைதான் முதற் பங்கு அதில் வெற்றி கண்டவர்.

சித்தப்பூ உங்களை நண்பனாக அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி.. சந்தோசம்.... பிறவிக்கடன் சொல்லிக்கொண்டே போகலாம்.

வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #35  
Old 29-10-10, 03:54 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
Red face


எல்லோருக்கும் அனிமேஷன் எண்களை சிறப்பாக போட்டு வாழ்த்தும் ரசிக்கு நான் செய்யும் மரியாதை
மூவாயிரம் பதிப்புக்களை தாண்டி தனது திறமையை நிலை நட்டிக் கொண்டு இருக்கும் ரசிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
உங்கள் சிறப்பான பதிவுகள் பல நேரங்களில் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. உங்கள் அயராத உழைப்புக்கு விரைவில் நல்ல பதவியும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்
Reply With Quote
  #36  
Old 30-10-10, 08:41 AM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
தலைப்பை மாற்றுங்கள் லலி.
இன்றுதான் லோகம் வரமுடிந்தது. அதனாலேயே தாமதம். சுனாமியின் வேகத்தைதான் ஒப்பிட்டேன். மற்றொரு கோணத்தை யோசிக்கவில்லை. இப்போது மாற்றியாகிவிட்டது. நன்றி அசோ.
Reply With Quote
  #37  
Old 30-10-10, 08:22 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
ரசி கேம்ரன். இன்று நம் லோகத்தில் நம் அனைவருக்கும் தெரிந்த ஒருவர் என்பதை விட நல்ல நண்பர் என்று சொல்லுவதில் எனக்கு பெருமிதமாய் இருக்கிறது. நான் இவரிடம் தனி மடல் கூட அனுப்பி பேசி கொண்டதில்லை. ஆனால் இவரின் கதை படைப்புகளையும் பின்னூட்டங்களையும் பார்த்து, என் மனதில் நல்ல நண்பரை போல் பட்டென்று ஒட்டி கொண்டவர். காம லோகத்தில் கதைகளை சும்மா காமத்திர்காக ஏனோ தானோவென்று தரமால், கதைகளை ஒரு படிப்பினையாய் தந்தவர்களில் இவரும் ஒருவர். உங்களை காம தேனு என்று சொல்வதில் தவறொன்றுமில்லை. நினைத்து பார்க்காத நேரத்திற்குள் பல கதைகளை தந்து கழிந்த மாதத்தில் முதல் மூன்று இடங்களையும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் ஆனவர். சமீப காலத்தில் முன்னர் அடிக்கடி கதைகளை தந்து படைப்பாளிகள் தற்சமயம் கதைகள் வராமையால் துவண்டு போயிருக்கும் இந்த நேரத்தில், தொடர்ந்து கதைகளை தந்து முன்னவர்களை போல் பிரம்மிக்க வைக்கிறார். தொடர்ந்து ரசியின் பயணம் நம் லோகத்திலும், அவரது வாழ்விலும் சிறப்பாக தொடர என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #38  
Old 05-11-11, 12:37 PM
sudhakar1987 sudhakar1987 is offline
User inactive for long time
 
Join Date: 30 Aug 2009
Location: chennai
Posts: 1,169
My Threads  
மூவாயிரம் பதிவுகளை கடந்த ரசி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
Reply With Quote
  #39  
Old 28-11-11, 05:44 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
ரா.கா.வுக்கு வாழ்த்துக்கள்..
ஆனால் சில பதிப்புக்கள் இவர் பதிந்ததில்லையோ என்ற அளவுக்கு நான் யோசித்ததுண்டு....!!!!
அவர்தான் பதில் சொல்ல வேண்டும்...!!!!!!!!!!!!!!!
Reply With Quote
Reply

Tags
3000 , சுனாமி , பதிவுகள் , ரசி , வாழ்த்துவோமே , கடந்துவிட்டார் , காமலோக


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:42 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,