<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 26-10-10, 11:50 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
Thumbs up வாழ்த்துக்கள் ரசி!

முதலில் ஒரு மினி உல்டா : வசீகரா..... (மின்னலே)


ரசி கேம்ரா(ன்) என் நெஞ்சினிக்க - உன் பெயரில்
கதை கண்டால் போதும் !

அதே கணம் என் கண்ணுறங்கா - முன்னிரவில்
அதை படிப்பேன் நானும் !!

நான் யோசிப்பதும், வாசிப்பதும்
உன் படைப்புகள் தா.......னே !

ஏங்குகிறேன், வேண்டுகிறேன்
உன் போல் எழுதிட நா...னே .. நா....ன் !!

*****

அப்புறம்,

எனக்கு தெரிந்த (பய)டேட்டா + என் கமெண்ட்டுகள்

பெயர் : ரசி கேம்ரன்

எதோ ஃபுட்பால் டீம் பேரு மாதிரில இருக்கு !

வயது : வாத்தியை விட குறைவு

எல்லாருமே இங்க அப்பிடித்தான்

தொழில் : (காமக்)கதை , சித்திரக்கதை, கவிதை படைப்பது, படைப்பு வந்தவுடனே பின்னூட்டம் போடுவது, கலந்துரையாடல் திரியில் கருத்துரைப்பது (சரி.. விவாதிப்பது), ஆண்ட்டிகளை தேடிப்பிடித்து பளிச் செய்து பதிவது, இருக்கும் எல்லா திரிகளிலும் புகுந்து வருவது ........................................ இன்னும் பல !

ஸ்ஸ்ஸ்.. யப்பா...... காமலோக பகுதிகளை விட ஜாஸ்தியா போவுதே!

உபத்தொழில் : பேனர் டிசைன் செய்வது, தனிமடலில் படைப்பாளிகளுக்கு டிப்ஸ் குடுப்பது, புதியவர்களை வழி நடத்துவது, தேவையான உதவி திரிகளை துவங்குவது, மரியாசீருக்கு அடுத்த ஜோக் பதிய வழி செய்து குடுப்பது !

சிலரை சில சமயம் வெளுத்து வாங்குவதை எதில சேர்க்குறதுன்னு தெரியல!

சாதனை : ஐம்பதே நாட்களில் தங்கவாசல் அடைந்தது + 6 அவார்டுகளை பேருக்கு கீழே அடுக்கி வைத்திருப்பது !

யப்பா.........
தற்போதனைய சாதனை : 3000 பதிவுகளை தாண்டியது

வாழ்த்துக்கள் !

எப்போதைய சாதனை : எந்த போட்டியில் கலந்துக்கிட்டாலும் முதல் பரிசு வாங்குவது

முதல் மூன்று பரிசுகளையும் வாங்கிட்டு போன ’அநியாயம்’ எல்லாம் செஞ்சவர்

நீண்டக்கால சாதனை : யாஹூ க்ருப் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இருக்கும் உறுப்பினர் (சற்று இடைவெளி விட்டாலும்)

அழைத்து வந்த லலிதா(தா)வுக்கு நன்றி !

விரும்புவது : நன்றாக பங்களிப்பவர்கள் (பதிவு + பின்னூட்டம் + ஓட்டு போடுபவர்கள்)

நான் இந்த லிஸ்ட்ல இருக்கேனா !

விரும்பாதது : எட்டி பார்த்து(ம்) எதுவும் செய்யாதவர்கள்
# தற்போது : நிர்வாக சவாலில் ஓட்டு போடாதவர்கள்
# எப்போதும் : மழைக்குக்கூட அடுத்தவர் திரி பக்கம் ஒதுங்காத (தங்க) மனிதர்கள்
ஜஸ்ட்டு மிஸ் !

ஆச்சிர்யம் :
# 1 எல்லா கதையையும் வீரியம் குறையாமல் பதிவது.
# 2 போட்டியின் சாரம் ஒட்டியே கதையை யோசித்து, தேவையானதை மட்டும் பதிவது, சில சமயம் புதுமையாக.
கொஞ்சம் சொல்லிக்குடுங்களேன் சார் !

மெகா ஆச்சிர்யம் : சாப்பாடு, தூக்கம், வேலை எல்லாம் உண்டா இல்லையான்னு நிர்வாக உருப்பினர்களே திகைச்சு போற அளவுக்கு லோகத்திலயே குடி இருப்பவர்

அண்ணா ! இம்புட்டு தியாகமா... ஒன்னும் சொல்றதிக்கில்ல !

பதவி : மக்கள் விரும்பும் படைப்பாளி

ஸ்டார் ரைட்டர் !

வாழ்த்து : வாழ்வில் எல்லா நலமும் அடைய வேண்டும்

நன்றி : தேடிப்பிடித்து இழுத்து வந்ததோடு, வாழ்த்து திரியும் ஆரம்பித்த லலி(தாதாசன்)

Last edited by Xman; 27-10-10 at 12:14 AM.
Reply With Quote
  #22  
Old 26-10-10, 11:58 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
ரசியை எப்படி வாழ்த்துவது என்ன சொல்லி வாழ்த்துவது

டொன்ட டொன்ட டொன்ட டொய்
Reply With Quote
  #23  
Old 27-10-10, 03:23 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
Quote:
Originally Posted by JACK View Post
ரசியை எப்படி வாழ்த்துவது என்ன சொல்லி வாழ்த்துவது

டொன்ட டொன்ட டொன்ட டொய்
யோவ் ஜாக்கு இப்ப என்னா சொல்ற நீ, அவரு நல்லவருங்கிறியா இல்ல கெட்டவர்ங்கிறியா.
டொன்ட டொன்ட டொன்ட டொய் அதுக்கு தானே இந்த மியூசிக்கு.
நாராயணா நாராயணா.

சாமி@ உமக்கு பின்னூட்ட திலகம்னு பேர் வச்சிடலாமய்யா. செமய்யா கலக்கியிருக்க.
Reply With Quote
  #24  
Old 27-10-10, 08:21 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
medal star

ரசியின் ரசிகன் ரசிக்கு வாழ்த்துக்கள் கூறுகிறேன்! மேன்மேலும் அவர் பல்லாயிரக்கணக்கில் படைப்புக்கள் கொடுத்து புதியவர்களுக்கு ஊக்கம் கொடுத்துச் சிறப்பாகப் பணி செய்ய வாழ்த்துகிறேன்!
Reply With Quote
  #25  
Old 27-10-10, 09:26 AM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
3000 பதிவுகள் இட்ட ரசி அண்ணனுக்கு என்ன சொல்லி வாழ்த்துவது ?

முதலில் கன்னா பின்னா என்று தோன்றியதை எல்லாம் எழுத ஆரம்பித்த என்னை இழுத்து வைத்து இப்படி எழுதக் கூடாது என்று சொல்லிக் கொடுத்தவரு. எப்படி எழுத வேண்டும் என்று அவர் சொல்லித் தரவேண்டாம் அவர் எழுத்தைப் படித்தாலே போதும்.

ஒவ்வொரு கதைக்கும் பின்னூட்டமிட்டு, நன்றாக எழுதினால் பரிசும் தரும் வள்ளல்.
( ரொம்ப ஐஸோ ? .. ஆனால் கதையல்ல நிஜம்)

அண்ணன் இன்னும் பல திரிகள் இட்டு 3000 திரியிட்டவராக மாற வேண்டும்.
Reply With Quote
  #26  
Old 27-10-10, 11:28 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு ஸ்டார்கள் இப்போதைய சூப்பர் ஸ்டார் கேம்ரென்...

வாழ்த்துகள்... நீங்களாவது தொடர்ந்து கலக்குங்கள்
Reply With Quote
  #27  
Old 27-10-10, 11:40 AM
superstar's Avatar
superstar superstar is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2002
Location: South India
Posts: 2,175
My Threads  
கதைகளின் தளபதி எங்களின் தலைக்கு தலை வணங்குகிறேன்..
Reply With Quote
  #28  
Old 27-10-10, 11:58 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
என் போன்ற புதியவர்கள் சோர்வடையும்போது தட்டிக்கொடுத்தும், சற்று எல்லைமீறும்போது (செல்லமாகக்) குட்டித் திருத்தியும் பாராட்டுகளையும் பரிசுகளையும் வாரி வழங்கி உற்சாகப்படுத்தியும் வழி நடத்தும் நண்பர் ரஸிக்கு என் இனிய வாழ்த்துகள்.
Reply With Quote
  #29  
Old 27-10-10, 01:33 PM
Mreena Mreena is offline
User inactive for long time
 
Join Date: 22 Sep 2010
Posts: 1,450
My Threads  
அன்பு நண்பரின் இந்த சாதனைக்கு முதலில் என் வாழ்த்துக்கள். முதல் போட்டியிலேயே முதலிடம் பிடித்தவர் என்பதிலிருந்து அவரின் கதைகிளின் தரம் நாம் அறிந்ததே. எத்தனை கதைகள் எத்தனை வெரைட்டி அதுவும் அவரின் ரீ என்ட்ரியில் அவர் பதிந்த முதல் தொடர் இன்னும் காட்ச்சியாக கண் முன் நிற்கின்றது.

கதையின் முகப்பிலே கொடுத்திருக்கும் படமே கதையின் சாராம்சமாக அமைந்துவிடுவது வாசகர்களை உள்வாங்குவதில் முதல் காரணியாக அமைந்துவிடுகின்றது. பின்னர் அவருக்கே உரிய வர்ணனைகள் வாசகனைப் பின் தொடரவைக்கின்றது.

இத்தனை திறமை இருந்தும் சிறிதும் தலைக்கணம் இல்லாமல் புதியர் முதற்கொண்டு அவர் காட்டும் நற்பு வியக்க வைக்கின்றது.

மீண்டும் வாழ்த்துக்கள் ரசி................
Reply With Quote
  #30  
Old 27-10-10, 08:08 PM
காட்டான் காட்டான் is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2010
Location: Chennai
Posts: 239
My Threads  
3000 தகவல்கள் போட்ட உறுப்பினருக்கு வாழ்த்துகள்
Reply With Quote
Reply

Tags
3000 , சுனாமி , பதிவுகள் , ரசி , வாழ்த்துவோமே , கடந்துவிட்டார் , காமலோக


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:57 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,