<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 26-10-10, 12:26 AM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
காமலோக கதை காமதேனு ரசி கேமரேன் 3000 பதிவுகள் கடந்துவிட்டார். அவரை வாழ்த்துவோமே....

காமலோக கதை காமதேனுவாய் அனைத்து பகுதிகளிலும் பட்டையை கிளப்பிவரும் நமது நண்பர் ரசிகேமரேன் 3000 பதிவுகளை நிறைவுசெய்து சாதனையாளர்கள் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார்.

தளத்தின் பழைய உறுப்பினர்களில் ஒருவர்தாம் என்றாலும் சில வருடங்கள் காணாமல் போய் திரும்பிவந்த பின்னர் இவரின் வேகம், படைப்புகளின் தரம், தளத்தின் எந்த ஒரு பகுதியையும் விட்டுவைக்காத குணம் என அசத்தினார். அசத்துகிறார். இன்னமும் அசத்திக் கொண்டேதான் இருப்பார்.

மீண்டும் தளத்தில் இணைந்தபின்னர் 50+ நாட்களிலேயே தங்கவாசலை எட்டிப்பிடித்தவர்.ஐம்பதை நெருங்கும் கதைகள் + கவிதைகள் + சித்திரக்கதைகள்.

நூற்றுக்கும் மேற்பட்ட பாகங்கள்.

சிறுகதை/ நெடுந்தொடர், கவிதை, சித்திரக்கதை, தங்கவாசல் அன்பளிப்புகள் என ரசி கேமரேன் கால்படாத இடமே இல்லை எனும்படி எல்லா ஏரியாவிலும் கலக்கி கொண்டிருப்பவர்.

அள்ள அள்ளத் தீராத அமுதசுரபியாய் பொங்கிவரும் கலவிக்காட்சிகளின் வர்ணனைகள் எழுதுவது ரசிக்கு கிடைத்த வரம். இத்தனை வருடங்களாகியும் தொடர்ந்து இவரால் எப்படி இப்படியெல்லாம் எழுத முடிகிறது என எல்லோரை ஆச்சர்யபடுத்தி/ஏங்க வைப்பவர்.

ஸ்பெஷல் கேமரா உபயோகப்படுத்து இவரே எடுத்திருப்பாரோ என எண்ணும் அளவுக்கு கதைக்கு பொருத்தமான அழகான படங்களை இணைப்பது இவரது பிரத்யேக ஸ்டைல்.

அசுர வேகத்தில் படைப்புகள் தந்தாலும் சற்றும் தரம் குறையாத படைப்புகள் ஒருபுறம். த்ளத்தில் எல்லா பகுதிகளின் திரிகளிலும் பின்னூட்டமிட்டு படைப்பாளிகளை உற்சாகப்படுத்துவது ஒருபக்கம் என தொடர்ந்து ஆர்வமுடன் இயங்கி கொண்டிருக்கிறார்.

தளத்தில் இணைந்த ஒரு சில மாதங்களில் இவர் பெற்றிருக்கும் 6 விருதுகளே இவரின் சிறப்பான படைப்புகளுக்கு சாட்சி. தளத்தின் சூப்பர் ஸ்டார் ரைட்டர் விருதை ரசி கையகப்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை.

இணைய வீதிகளிள் கட்டற்று திரிந்து கொண்டிருந்தவரை மீண்டும் தளத்திற்கு அழைத்து வந்ததில் மகிழ்ச்சியுடன் சற்று கர்வமும் கூட எனக்கு உண்டு. இவர் ஒவ்வொரு விருதை கையகப்படுத்தும்போதும் தளத்தில் வெளிக்காட்டாவிட்டாலும் உள்ளுக்குள் ஒருவித உவகை தோன்றி என்னுள் பூரிப்பை உண்டாக்கும். அட நம்மாளு இந்த தடவையும் வந்தாச்சுடா என.

ரசியின் எழுத்துக்களுக்கு முதல் வாசகனாய், நெருங்கிய நண்பனாய், எனது வாழ்த்துக்களை பதிவுசெய்கிறேன்.

இதே உற்சாகத்துடன் இன்னும் பல ஆயிரங்கள் க்டக்க வாழ்த்துக்கள் நண்பரே.

Last edited by லலிதாதாசன்; 30-10-10 at 08:37 AM.
Reply With Quote
  #2  
Old 26-10-10, 12:59 AM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
காமலோக கதை சுனாமி என்ற ரசியின் வேகத்துக்கு ஏற்ற பெயரை வைத்து திரி இருக்கும் கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

ரசி கதைகள் பதிப்பதில் மட்டும் வேகம் அல்ல, தன் கருத்தை தயங்காமல் போட்டு உடைப்பதில் அவருக்கு நிகர் அவர் தான். அவர் துவங்கி இருக்கும் திரிகளின் எண்ணிக்கையே அவர் செயல்களுக்கு சாட்சி.

ரசி என்றாலே லோகத்தில் கதையும் வேககமும் தான் என்பது எழுதப்படாத நியதி ஆகி விட்டது. அவர் வாங்கி இருக்கும் மெடல்கள் நிச்சயம் அவர் உழைப்புக்கு ஈடாகாது என்று தான் சொல்வேன். லோகத்தில் கதைகள் பதிவதில் ஒரு அலையை உருவாக்கியதில் ரசிக்கும் நிச்சயம் பெரும் பங்கு உண்டு. படைப்புக்களையும் தாண்டி இந்த வருட புதியவர்களிடம் அவர் காட்டி வரும் ஈடுபாடும் போற்ற கூடியதே.

அவரை அழைத்து வந்த எங்கள் நண்பரே இந்த திரியை துவங்கி இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

மூவாயிரம் மட்டும் அல்ல, மேலும் பல ஆயிரங்களை கடந்து, வாழ்விலும் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள். இந்த நேரத்துக்கும் விழித்து இருந்து திரியை துவக்கிய கவிஞருக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #3  
Old 26-10-10, 01:31 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
2002 ல் லோகத்தில் இணைந்தாலும், இடையில் சில வருடங்கள் காணாமல் போய் எங்கேயோ சுற்றித்திரிந்த ரசியை மீண்டும் லோகத்துக்குள் இழுத்துக்கொண்டு வந்த நம் ஆஸ்தான கவி ‘தாதா’வே இந்த வாழ்த்துத்திரியை துவங்கியிருப்பது சாலப் பொருத்தம்....! அதுவும் “கதை சுனாமி” என்ற பட்டத்தையும் அவருக்கு கொடுத்தது மிகவும் பொருத்தமானது.

3000 பதிப்புகளுக்குள் எத்தனை படைப்புகள்....!! எத்தனை விருதுகள்...!! ரசி கேம்ரனின் அயராத உழைப்பைக்கண்டு வியப்படைகிறேன். தொடர்ந்து இதைவிட மேலாக பங்களிக்கவும் மச்சான் வாழ்த்துகிறேன் நண்பரே....!

.

Last edited by MACHAN; 26-10-10 at 01:43 AM.
Reply With Quote
  #4  
Old 26-10-10, 03:22 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
சொல்வதற்கு ஒன்று கூட மிச்சம் வைக்காமல் எல்லா சிறப்புகளையும் குறிப்பிட்டு விட்டார் லலிதாதாசன். ரசியின் படைப்புகளுக்கு நானும் ரசிகன். எப்படி ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமாக கலவி விளையாட்டை சூடு குறையாமல் தருகிறார் ஆச்சர்யமாகவே இருக்கிறது.

தளத்தில் உள்ள எல்லா பகுதியிலும் ஒன்று விடாமல் பங்களிப்பவர். புதியவர்கள் முதல் தங்க வாசல் உருப்பினர்கள் வரை எல்லா படைப்புகளையும் படித்து/பார்த்து பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்துவதில் வல்லவர்.

தற்போது ஆண்ட்டி மேனியாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் 3000ம் பதிப்புகள் 30000ம் பதிப்பாக உயர என் வாழ்த்துக்கள்.

திரி ஆரம்பித்த லலிக்கு என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #5  
Old 26-10-10, 03:23 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,328
My Threads  
ரசி - தளத்தில் இன்றைய படைப்பாளிகளில் அதிவேகமாய் அதிகமதிகம் கதைகள் பதிப்பவர்களில் முதல் இடத்தை இவர் தான் பெறுவார் போல... அந்தளவுக்கு எழுதுகிறார், எழுதுகிறார், எழுதிக் கொண்டே இருக்கிறார். மனம் திறந்த பாராட்டுக்கள் ரசி!

ஒரு கதையே எழுத என்னை போன்றவர்களுக்கெல்லாம் நாக்கு தள்ளுகிற போது இவரின் தொடர் படைப்புகளை பார்த்து மலைத்து, வியந்து போயிருக்கிறேன். ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு தரத்தில், ஒவ்வொரு ரசனையில் வெளிப்படுவது இவரின் தனிச்சிறப்பு. அதிலும் நான் ஏற்கனவே முந்தைய இரு வெவ்வேறு பதிப்புகளில் கூறிய படி காமத்தை எழுதுவதில் 'காமக்கதை வித்தகராக' திகழ்கிறார். பாராட்டுக்கள் ரசி!

தான் படைப்பதோடு மட்டும் நின்று விடாமல் 'மற்றவர் படைப்புகளுக்கெல்லாம்' பின்னூட்டங்கள் வழங்கி கதையின் நிறை, குறைகளை எடுத்து சொல்லி வருவதில் கெட்டிக்காரர். பாராட்டுக்கள் ரசி!

எல்லா பகுதிகளிலும், எல்லா திரிகளுக்கும் சென்று தன் கருத்தை பதிவு செய்வதிலும் இவரிடம் இருக்கும் சுறுசுறுப்பு, வேகம் பாராட்டத்தக்கது. குறுகிய காலத்தில் 3000 பதிவுகளை இவர் அடைந்திருப்பதே அதற்கு சாட்சி. பாராட்டுக்கள் ரசி!

கதைகள் பகுதியில் மட்டுமா படைப்புகள் என்றால்.. அதுதான் இல்லை. பயனுள்ள ஆலோசனை திரி, உல்டா பாடல், கவிதை, சித்திரக் கதைகள், தங்க வாசல் திரிகள் என பல பகுதிகளிலும் பலவிதமான திறமைகளை தன் படைப்புகளின் மூலம் நிரூபித்திருக்கிறார். பாராட்டுக்கள் ரசி!

இவர் தொடர்ந்து மேலும் பல சிறந்த படைப்புகளையும், பதிவுகளையும் அளித்து பல ஆயிரங்களை அடைய என் வாழ்த்துக்கள்.

இதுவரை 6 மெடல்கள் வாங்கி இருக்கும் 'ரசி' விரைவில் 'சூப்பர் ஸ்டார் ரைட்டர்' விருதும் பெற என் வாழ்த்துக்கள்.

ரசியை போன்ற ஒரு சிறந்த படைப்பாளிக்கு வாழ்த்து திரி ஆரம்பித்த லலிக்கு நன்றிகளை சொல்லி கொண்டு, மற்றவர்கள் வந்து எழுதுவதற்கு மிச்சம் வைக்காமல் 'ரசியை' பற்றி எல்லாத்தையும் சொல்லி சென்றமைக்கு சிறிதாய் கண்டனத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

ரசியின் 3000 பதிவுகளை தொடர்ந்து அவருக்காகவும், நம் ஆண்ட்டி மேனியாவுக்காகவும் ஒரு ஸ்பெஷல் உல்டா போட்டுள்ளேன். விருப்பப்படும் நண்பர்கள் இங்கு சென்று படிக்கவும்.
Reply With Quote
  #6  
Old 26-10-10, 03:43 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
தொடாத பகுதியே லோகத்தில் இல்லை எனும் விதமாக, அற்புதமான தமிழில், மிகச் சூடான காமக்கதைகளையும், பதிவுகளையும் அடுத்தடுத்துக் கொடுத்து வரும் `கதை ரோபோட்` நண்பர் ரசி 3000 தொட்டதற்குப் பாராட்டுகள்! அவர் பதியும் படங்களுக்கு நான் ரசிகன்... என்னைப் போலவே எல்லோரும்!

நண்பர் ரசி கேம்ரன் இன்னும் பல்லாயிரம் விரைவில் எட்ட வாழ்த்துகிறேன்!

வாழ்த்துத்திரி தொடங்கிய நண்பர் `அரசவைக்கவிஞர்` லலிக்கு மனமார்ந்த நன்றிகள்!
Reply With Quote
  #7  
Old 26-10-10, 08:41 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
கதை படைப்பதில் ஒரு வேகம், பின்னூட்டத்தில் ஒரு மின்னல் , தொடாத பகுதிகள் ஏதும் இல்லாமல் அனைத்து இடத்திலும் பங்களிப்பு என அசாத்திய வேகத்தில் 3000 அடித்த ரசிக்கு வாழ்த்துக்கள்
Reply With Quote
  #8  
Old 26-10-10, 09:16 AM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
ரசியின் படைப்புகளுக்கு நானும் ரசிகன்.என்னுடைய ஒவ்வொரு திரிகளிலும் அவரது பின்னூட்டத்தை நிச்சயம் பார்க்கலாம்.

3000 பதிப்புக்களை வெற்றிகரமாக கடந்த நண்பர் ரசி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
Reply With Quote
  #9  
Old 26-10-10, 09:41 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
அன்பு அண்ணாச்சி , அன்பு நண்பர் ரசி அவர்களின் பரம ரசிகன் நான்.. அவரின் கதைகள் எப்போ வெளிவரும் என காத்திருப்பவனில் நானும் ஒருவன்..அண்ணாச்சி தொடாத இடமே இல்லை என்று சொல்லும் அளவிலே, எல்லா இடத்திலும் தன் முத்திரையை பதித்து,, வேண்டிய உதவிகளையும் அன்புடன் தானாக செய்பவர்.. நல்ல உள்ளம் படைத்தவர்..

அவரின் இந்த பயணம் மென்மேலும் பெருகி,, இன்னும் நிறைய படைப்புகளை அவர் நமக்கெல்லாம் அவர் வழங்கவேண்டும்..
மேலும் பல சிறப்புகளை அடைய வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #10  
Old 26-10-10, 10:48 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,286
iCash Credits: 674,928
My Threads  
தலைப்பை மாற்றுங்கள் லலி,

சுனாமி என்பது அழிவை குறிப்பது/தருவது, இவர் காமலோகத்தின் காமதேனு, கேட்டதை தருபவர் அதுவும் எண்ணிடலங்காதவற்றை தருபவர், அனைத்தும் ஒரே தரத்தில் விதவிதமாக தருபவர், இவர் போல இன்னொருத்தர் என் சிற்றறிவிற்கு தெரிந்தவரை முதிர்கன்னி தான் (என்ன, இவருக்கு படம் போட தெரியாது , மற்றபடி இருவரும் தன் நேரத்தை செலவழித்து நண்பர்கள் மகிழ நிறைய கதைகளை சளைக்காமல் தருகிறார்கள்.

நண்பரை வாழ்த்தி இன்னும் நிறைய படைப்புகள் தர வேண்டுகிறேன்.
__________________
Reply With Quote
Reply

Tags
3000 , சுனாமி , பதிவுகள் , ரசி , வாழ்த்துவோமே , கடந்துவிட்டார் , காமலோக


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:04 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,