<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
காமலோகம் உங்கள் நாட்டில் தடை படுகிறதா?
நண்பர்களே..!
சென்ற வாரம் முதல் நமது காமலோகம்.காம் தளம் வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டின் ப்ராக்ஸியால் தடை பட்டுள்ளதாக செய்திகள் கிடைக்கின்றன, அதற்கு முன்பு சவுதி அரேபியாவில் நமது படக் கதைகள் பகுதி தடை பட்டிருந்ததாக அறிந்தேன். இதே நிலை நீடித்தால் ஒவ்வொரு வளைகுடா நாடுகளிலும் நமது தளம் தடை படலாம். இதே போல் உங்கள் நாட்டிலும் தடை படலாம். அதனால், டிசம்பர் மாதம் சில சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து மாற்றங்கள் செய்கிறோம். இதன் முதல்படியாக அனைத்து கதம்பக் கதைகள் பகுதிகளும் வேறு பகுதிக்கு மாற்றப் படும். மேலும் கீழ் கண்ட விதிமுறைகளை பின்பற்றவும்: 1) கதைகளிலும், பின்னூட்டங்களிலும் ஆங்கில ஆபாசச் சொற்களை உபயோகிப்பதை தவிர்க்கவும். 2) கதம்பக் கதைகளின் படங்களிலும், சினிமா பகுதி, தங்க வாசல் படங்களின் பெயர்களில் ஆபாசச் சொற்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது. 3) உங்கள் பயனாளர் பெயரிலோ, மின்னஞ்சல் முகவரியிலோ ஆபாசச் சொற்கள் இருந்தால் அவற்றை நிர்வாகிக்கு தெரிவித்து உடனே மாற்றவும். அல்லது, முன்னறிவிப்பு இன்றி நடவடிக்கை எடுக்கப் படும். இந்த தடைகளில் பாதிக்கப் பட்டவர்கள், வேறு ப்ராக்ஸி தளம் மூலம் வலம் வந்து இந்த தடையிலிருந்து தப்பலாம். வேறு வழிகள் இருந்தால், அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். இந்த தடை செய்த நாடுகளில் இருந்து வரும் கட்டண உறுப்பினர்கள் (Paid Members) பாதிக்கப் பட்டால், அவர்களுக்கு கீழ் கண்ட விசேஷ வசதிகள் ஜனவரி 2008 முதல் செய்ய முயற்சித்து வருகிறோம். 1) காமலோக கட்டண உறுப்பினர்களுக்கென்று தனி "ப்ராக்ஸி தளம்". 2) விரைவில் காமலோகம்.காம் தளத்தை ஸ்பெஷல் செக்யூர்ட் தளமாக மாற்ற உள்ளோம் (அப்போது https://www.kamalogam.com எனத் தட்டச்சு செய்ய வேண்டும்). பொதுவாக 95% செக்யூர்ட் தளங்கள் ப்ராக்ஸியில் மாட்டாது, ஆனால் வேகம் குறைந்து காணப்படும். 3) சில மாதங்களுக்கு பிறகு நமது தளம் வேறு ஒரு காமமில்லா தளப் பெயரிலும் கிடைக்குமாறு செய்யப் படும். அதனால், கட்டண உறுப்பினர்களுக்கு தடை ஏற்பட்டால் அவர்கள் உதவிக்கு kamalogam@gmail.com என்ற முகவரியில் நிர்வாகியை தொடர்பு கொள்ளவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 03-12-07 at 05:42 PM. |
#2
|
|||
|
|||
தகவலுக்கு நன்றி,
Quote:
விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறேன்... |
#3
|
|||
|
|||
தாங்கள் விளக்கங்களுக்கு நன்றிகள் . தளவிதிக்கு உட்பட்டு நடப்போம் என் உறுதி எடுக்கிறோம் .
இங்கு குவைத்தில் காமலோகத்தின் எந்த பகுதியும் தடைபடவில்லை என தங்களுக்கு அறிய தருகிறேன் . |
#4
|
|||
|
|||
நடவடிக்கை அனைத்தும் நண்மைக்கே ஆகையால் நண்பர்கள் தாமாக முன்வந்து பங்கேற்க வேண்டும்.
|
#5
|
||||
|
||||
தலைமை நிர்வாகி அவர்களின் ஆலோசனையின்படி நடந்து கொண்டால் நாம் இருக்கும் நாட்டில் தளம் தடை செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கும், எனவே அனைத்து உறுப்பினர்களும் புரிந்து செயல்பட்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சவுதி அரேபியாவில் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் நமது தளம் செயல்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#6
|
|||
|
|||
தலைவரே! தாங்கள் சொன்னதை ஏற்று நடக்கிறோம்.
|
#7
|
||||
|
||||
பயனுள்ள விளக்கங்கள். விதி முறைகளை எல்லொருமே கடைப் பிடிப்போம்
குடிமகன் |
#8
|
|||
|
|||
தங்கள் அறிவிப்புக்கு நன்றி.
சவுதியில் தளம் செயல்படுவதில் எந்த தடையும் இல்லை. ஆனால் சில படங்களின் லிங்க் திறப்பதில்லை. இதுவரை நாங்களும் மிக கவனமாக பயன்படுத்துகிறோம். |
#9
|
|||
|
|||
தகவலுக்கு நன்றி... இயன்ற வரை தங்களின் அறிவுரைப் படி நடந்துகொள்கிறோம்.
இங்கு 'பஹ்ரைன்' ல் இது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. |
#10
|
||||
|
||||
நல்ல தகவல் நிர்வாகி அவர்களே,
விதிமுறைகளின் படி நடக்கிறோம். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|