<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
முதலிடம் பிடித்த நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
இரண்டாம் இடம் பிடித்த மவுனிக்கு வாழ்த்துக்கள் அவரின் இழப்பை இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை கதைகள் படைத்த அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#12
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற மாதவனுக்கு வாழ்த்துக்கள், மிக்க மகிழ்ச்சி.
வெற்றி பெற்ற குமார் (spsamy3006) அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மௌனியில் கதைகள் ரோஜா மலர்களைப் போல, என்றென்றும் காமலோகத்தில் மணம் வீசிக் கொண்டிருக்கும். Quote:
வாழ்த்துக்கள். |
#13
|
|||
|
|||
இப்போட்டியில் வென்று முதலிடம் பிடித்த மாதவன்1000 அவர்களுக்கு வாழ்த்துக்கள்... இரண்டாம் இடம் பிடித்த விண்ணுலக பிரதிநிதி மௌனி அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் அழியாத படைப்புகளை நல்கிய சிறந்த படைப்பாளி... மூன்றாமிடம் பிடித்த எஸ்பிசாமி3006 அவர்களுக்கு வாழ்த்துக்கள்... கதைகள் படைத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்...
|
#14
|
|||
|
|||
முதல் பரிசு வென்ற மாதவன் நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இரண்டாம் படுத்த மௌனி அவர்கள் இந்த உலகத்தில் இல்லை என்றாலும் அவர்கள் கதை காலத்தால் அழியாது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. மூன்றாம் இடம் வென்ற நண்பர் எஸ்பிசாமி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அதே போல இந்த போட்டியில் பங்கு பெற்ற மற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் |
#15
|
||||
|
||||
இரண்டாம் முறையாக மாதப் போட்டியில் வென்று தங்க வாசலை அடைந்த நண்பர் மாதவன்1000 அவர்களுக்கு வாழ்த்துகளையும், இரண்டாம் பரிசு வென்ற நம் விண்ணுலக பிரதிநிதி நண்பர் மௌனி மற்றும் மூன்றாம் பரிசு வென்ற புதிய நண்பர் எஸ்பிசாமி3006 அவர்களுக்கும் என் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாதப் போட்டிக்கு கதைகள் கொடுத்த நண்பர்களுக்கும், அவர்களின் படைப்புகளைப் படித்து, பின்னூட்டமிட்டு வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#16
|
|||
|
|||
வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்
|
#17
|
||||
|
||||
முதல் பரிசு பெற்ற ஐயா மாதவன் அவர்களுக்கு எனது மாமார்ந்த வாழ்த்துக்கள்......அனைவரின் மனம் கவர்ந்த இன்று நம்முடன் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவரின் படைப்பின் மூலம் நம் நெஞ்சில் வாழும் சகோதரி மௌனி அவர்களின் கதை இங்கே பரிசு பெற்று அவரை நினைத்து நம்மை பெருமை பட வைத்திருக்கிறது.........வாழ்த்துகளும் பாராட்டுகளும்......
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|