<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள். அதற்கேற்ப ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள். எல்லாமே பொருந்துமா தெரியாது. ஆனால் பரீட்சார்த்த முறையில் தொடர்ந்து செயல்படுவதே தளம் புத்துணர்ச்சியுடன் செயல்படுவதன் அடையாளம்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#22
|
||||
|
||||
நிர்வாகத்தின் முடிவை வரவேற்கிறேன்
அதே நேரத்தில் முன்னர் பல பேர் சொன்னதை போல (அதாவது தகாத உறவு மற்றும் தீவிர தகாத உறவு கதைகள் தான் ஜெயிக்கிறது என்பதை) இந்த முறையும் நடக்காது என நம்புகிறேன் பல பேர் சொன்னதை போல (அதாவது தகாத உறவு மற்றும் தீவிர தகாத உறவு கதைகள் தான் ஜெயிக்கிறது என்பதை) இந்த முறையும் நடக்காது என நம்புகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#23
|
|||
|
|||
தாங்களின். ..........முடிவவை வரவேற்று ஆதரவும்.....ஓத்துழைப்பும்.....என்றும் என்றென்றும்...
|
#24
|
|||
|
|||
புதியதாக வரவிருக்கும் உறுப்பினர்களை வரவேற்க நாங்க ரெடி.
|
#25
|
|||
|
|||
அனைத்தும் ஒரு இடங்களில் கொண்டு வருவதால்.. நன்மையே..... தலைவருக்கு வணக்கம்
|
#26
|
|||
|
|||
தலைவரின் முடிவு நல்ல வரவேற்கதக்க மாற்றம்.நன்றி, தலைவரே....
$$$ ராஜ் $$$ |
#27
|
||||
|
||||
தலைவர் அவர்கள் கூறிய இந்தப் புதிய மாற்றங்கள் நல்ல முடிவைக் கொடுக்கும் என்று நம்புகிறேன். அதோடு வாசகர் சவால் கதைகளையும் மாதாந்திர வாக்கெடுப்பில் சேர்த்துக் கொள்வதை, மனமகிழ்வோடு வரவேற்கிறேன்..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#28
|
|||
|
|||
Quote:
|
#29
|
||||
|
||||
ஒரு தரமான ஹோட்டலின் திறந்தவெளி "பப்பே" சிஸ்டம் போல இருக்கும் நமது லோகத்தில் வித விதமான கதைகள் நிரப்பிய தட்டுக்கள் .....இது சிறந்ததா அது சிறந்ததா என்பது இங்கு கேள்வியே இல்லை...ஏனென்றால் பல தரக்கட்டுபாடுகளை தாண்டி கொண்டு வரப் படும் பண்டங்களில் தரமின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை.....உங்கள் விருப்பம் தான் ......உங்கள் விருப்பத்திர்க்காகத்தான் இவைகள் படைக்கபட்டிருக்கிறது .....சைவம் உண்பவர் அசைவத்தை உண்பவர்கள் அசைவத்தை கோய் சொல்லமுடியுமா.....இனிப்பை சுவைத்து இன்பம் என்பவர்கள்.....பாகற்காய் பதார்த்தை ரசிப்பவனை பாவமாக பார்க்கலாமா.....அவரவர் விருப்பமே அவரவர் தேர்வு.....ஆகவே அனைத்து கதைகளையும் "பப்பே" முறையில் அலங்கரித்து ....எல்லோரின் விருப்பங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து பரிசு வழங்குவது சிறந்த ஜனநாயக முறை என்பது எனது கருத்து.....தலைவரின் விருப்பத்திருக்கு எனது தலை வணக்கம்
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#30
|
||||
|
||||
நமக்கெல்லாம் நல்ல கதை வேண்டும் படம் வேண்டும் அசைபடம் வேண்டும் என்பதுதான் கவலை. தலைவருக்கோ தளம் மேம்படவேண்டும் சிறந்த தனித்த தளமாக அமையவேண்டும் என்பதே விருப்பம்.
சுருக்கமாகச் சொன்னால் பயணிகளின் மனநிலையில் நாம் ஓட்டுனரின் மனநிலையில் தலைவர். அதனடிப்படையில் தலைவர் முன்வைக்கும் மாற்றங்களை ஏற்று நடைமுறையில் சிக்கல்கள் ஏற்பட்டால் சுட்டிக்காட்டுவோம். இதுவரையிலான தலைவரின் எந்த முயற்சியும் சோடை போனதில்லை. வா.ச.கதைகளுக்கு தளத்தின் அங்கீகாரம் வரவேற்கத்தக்கது. |
Tags |
சிறந்த கதைப் போட்டி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|