<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
வாழ்த்துகள் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் மச்சானின் மனமார்ந்த நன்றிகள்.
அப்படி இல்லிங்க அய்யா..! மச்சான் இதுவரை 9 நிர்வாக சவால் போட்டிகளில் கலந்து கொண்டு 5 முறை வென்றது என்னவோ உண்மைதான்...! ஆனால் 4 முறைகள் என்னைவிட அருமையாக எழுதி ஏனைய நண்பர்கள் பலரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை..!! ஒரு பேட்ஸ்மேனை பொறுத்தவரை தான் சந்திக்கும் எல்லா பந்துகளையுமே சிக்ஸராக பறக்க விட வேண்டும் என்றே நினைப்பார். மாறாக ஒரு பௌலரோ தான் வீசும் எல்லா பந்துகளிலுமே விக்கட் விழ வேண்டும் என்று நினைப்பார். அது சாத்தியமாகுமா..? அதேபோலவே, நிர்வாகசவாலில் கலந்துகொள்ளும் அனைத்து படைப்பாளிகளுமே தாங்கள் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பது இயல்பே..! புதியவர்களுக்கு மச்சான் சொல்லும் அறிவுரை... கீப் ட்ரையிங்க்... கீப் ஆன் ட்ரையிங்க்... வெற்றி நிச்சயம் ஒருநாள் உங்கள் வசமாகும்..! இந்த 93 வது சிறப்பு நிர்வாக சவாலுக்கு அதே எண்ணிக்கையில் 93 வாசகர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அட அட அட... என்ன ஒரு ஒற்றுமை பார்த்தீர்களா அய்யா அம்மணி..?? |
#22
|
|||
|
|||
முதல் பரிசு வென்ற நண்பர் ,படைப்பாளர்
MACHAN, அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி , ! அட...அட..அட.. ! இரண்டாம் பரிசு பெற்ற நண்பர்கள் ,படைப்பாளர்கள் ஸ்திரிலோலன், ஷோபனா அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்,அய்யா அம்மணி ! அட...அட..அட.. ! மூன்றாம் பரிசு பெற்ற நண்பர் ,படைப்பாளர் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! ,! அட...அட..அட.. ! மற்றும் போட்டியில் கலந்துகொண்டு எம் போன்ற காய்ந்து கிடக்கும் வாசகர்களை உசுப்பி விட்டு காமத்தி உழல வைத்த அனைத்து படைப்பாளர்கள் அவர்களுக்கு என்னுடைய நன்றி கலந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட...அட..அட.. ! |
#23
|
|||
|
|||
கடமையை செய் பலனை எதிர்பாராதே இதுவே என் கொள்கை மச்சான்
|
#24
|
||||
|
||||
அனைவருக்கும் பண பட்டுவாடா முடிந்தது. சரிபார்த்துக்கொள்ளவும்.
அதில் என்ன சந்தேகம்... உங்களுக்கு அண்ணா? Quote:
ஆமாம் நண்பரே..! உங்களை போலவே அழகாக, விரிவாக பின்னூட்டம் அளித்த பண்பாளர் பச்சி அவர்கள் நிர்வாகத்தில் இருப்பதால் அவருக்கு தர இயலவில்லை..! (நல்லவேளை ஒரு முதல் பரிசு எனக்கு மிச்சம்..! ஹி ஹி) சென்ற முறையை போல் இந்த நிர்வாக சவாலிலும், நிர்வாகத்தில் இருப்பவர்களையும், சவாலில் கலந்து கொண்டவர்களையும் தவிர்த்தே பின்னூட்ட பரிசை வழங்குவதாக இருந்தேன். ஆனால் சவாலில் பங்களித்த நண்பர் ஷேக்முகம்மதுவின் பின்னூட்டங்கள் தெளிவாக, நேர்த்தியாக படைப்பாளிகளை ஊக்குவிப்பதாக அமைந்ததால் அந்த சிறப்பு பரிசை அவருக்கு வழங்க காரணமாக அமைந்துவிட்டது. பாராட்டுகள் ஷேக்.! பின்னூட்டங்கள் வழங்கிய அனைவருக்கும் மீண்டும் என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். நன்றி.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#25
|
|||
|
|||
கலந்துகொண்ட அனைவருக்கும் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்..!
|
#26
|
|||
|
|||
நகைச்சுவை கலந்த துரிதமான நடையில் சுவையாக கதையைப் பதித்து
வெற்றி பெற்ற மச்சான் அவர்களுக்கும், வெற்றி பெற்ற, மற்றும் பங்களித்த பதிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள்!! |
#27
|
||||
|
||||
வாழ்த்துக்கள் மச்சான் . . .
மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் எனக்கு வாக்களித்த அன்பர்களுக்கும் எனது வணக்கங்கள். நேரம் கிடைக்கும் போது தொடர்கிறேன்.
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#28
|
|||
|
|||
முதலிடம் பெற்ற மச்சான் அவர்களுக்கும் இரண்டாம் இடத்தைப் பெற்று தங்கவாசலை அடைந்திருக்கும் ப்ரோ ஸ்திரிலோலன் மற்றும் நண்பி ஷோஃபி அவர்களுக்கும் மற்றும் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த நல்லவன்1010, வாசன், செம்பி, வான்ட், ஷேக்முஹம்மது, ஷெரின் ஆகியோருக்கும் கெளரவ போட்டியாளர்களாக தொடர்ச்சிகளைப் பதித்த அன்பர்கள் பச்சி மற்றும் ராஜேஷ் அவர்களுக்கும் போட்டியில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மற்றும் போட்டியின் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களித்த லோக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#29
|
||||
|
||||
கலந்து கொள்ளும் போட்டிகளில் எல்லாம் வெற்றி வாகை சூடும் (கேப்டன் தோணி போல ) மச்சான் அவர்களுக்கு ஸ்பெஷல் ஷொட்டு....
அதோடு இந்த போட்டி ‘சிறப்பு’ போட்டியாக அமைய வேண்டுமென தன்னாலான ஊக்கத்தைக் கொடுத்ததோடு ‘தங்க’ வாசல் அனுமதி கிடைத்த ஸ்.லோ (பாண்டிய நாடு ஹிட் மாதிரி... ஹிஹி) விற்கும், இரண்டாவது இன்னிங்ஸில் ‘செஞ்சுரி’ போடுவது போல ‘தங்கவாசல்’ அனுமதி கிடைத்த ஷோபிக்கும் ஸ்பெஷல் பாராட்டுக்கள். அதோடு போட்டியில் கலந்து கொண்டு சிறப்பு நிர்வாக சவாலாக சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள். பின்னூட்டமிட்டதற்கு எனக்கு ’நான்காமிடம்’ கொடுத்து இபணங்கள் அளித்த சல்மான் ஹெர்மிக்கு நன்றி.... |
#30
|
||||
|
||||
சிறப்பு நிர்வாக சவால் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் மச்சானுக்கும், இரண்டாம் இடத்துக்கு ஜாயின்ட்டாக வந்து, தங்க வாசல் அனுமதி பெற்ற நண்பர்கள் ஸ்திரிலோலனுக்கும் ஷோபனா அவர்களுக்கும் மற்றும் சிறப்பாகக் கதைத் தொடர்ச்சிகள் தந்த நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! நன்றி!
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|