<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
இந்த அறிவிப்பைப் பார்த்ததும், நான் 2011-ல், மே மாதத்திலேயே 'காமலோக'த்தைக் கண்டு பிடித்தும், செப்டம்பர் மாதம் வரை ஆவலுடனும், அவஸ்தையுடனும்(சொன்னபடி, செப்டம்பரில் சேர்த்துக் கொள்வார்களா இல்லை, இது நீக்கப்படாத பழைய அறிவிப்பா என்ற சந்தேகம்!) காத்திருந்தது நினைவில் நிழலாடுகிறது.
அறிவித்தபடி, செப்டம்பரில் கதவுகள் திறக்கப்பட்டு, வினாக்களுக்கு விடையளித்துவிட்டுக் காத்திருந்து, முடிவில் உறுப்பினராக ஏற்கப்பட்டது வரை ஒவ்வொரு நிகழ்வும் மகிழ்ச்சி தந்தவை; மறக்க முடியாதவை! படிப்படியாக இன்று தங்கவாசலை அடைந்து விட்ட நிலையில், +2 மாணவன் LKG சேர்க்கையைப் பார்ப்பது போல், இந்த அறிவிப்பு உவகையூட்டுகின்றது. காமலோகவாசத்துக்குத் தேர்வு பெற ஆர்வத்துடன் காத்திருக்கும் அன்பர்களுக்கு வாழ்த்தும், முன்கூட்டிய வரவேற்பும்! |
#22
|
|||
|
|||
Quote:
|
#23
|
||||
|
||||
புதிய நண்பர்களுடன் நமது தளம் மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்
|
#24
|
|||
|
|||
இந்த லோகத்திற்கு விசா கிடைக்க இரூக்கும் புதியவர்களுக்கு, இந்த லோக விதிப்படி நடந்து, நிரந்தர குடிஉரிமை பெற வாழ்த்துக்கள்.
|
#25
|
|||
|
|||
புதிய நண்பர்களே வருக வருக
இன்னும் பல புதுமையான சுவையான படைப்புகளை தருக |
#26
|
|||
|
|||
புது இரத்தம் வேகமாக பாய அனைவரும் உதவுவோம்
|
#27
|
|||
|
|||
காமலோகத்தில் சேரப்போகும் புதிய உறுப்பினர்களை மனமார வரவேற்க் நானும் காத்துக்கொண்டிருக்கிறேன்.
|
#28
|
|||
|
|||
புதியவர்கள் பலர் நுழைந்து அறிமுகத்திரியில் முன்னோட்டம் கொடுப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது! அவர்களை வரவேற்போம் நண்பர்களே/நண்பிகளே! நம்முடைய மலரும் நினைவுகளும் அப்படியே நிழலாடுகின்றன!
|
#29
|
|||
|
|||
ஆத்தாடி நான் சேர்ந்து ஒரு வருஷம் ஆகப்போகுதா!!!!!!!! இந்த அறிவிப்பு திரியை பார்த்துபின்தான் அறிந்துகொண்டேன். ஒரு வருடம் ஓடியதே தெறியவில்லை அவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது.
நம் லோக கடலில் நீந்த வரும் புதிய நண்பர்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியே... |
#30
|
|||
|
|||
இரண்டு வருடங்களுக்கு முன்பே உங்களுடன் இணைய வேண்டும் என துடித்தவன். அப்போது சில வாழ்வாதார பிரச்சினைகளால் சரியான நேரத்தில் விண்ணப்பிக்க முடியவில்லை... இப்போது வந்து சேர்ந்து விட்டேன். எதாவது உருப்படியா தளத்திற்கு பண்ண முடியுமா என்று முயற்சிக்கிறேன்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|