<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
கதைப் போட்டியில் வரும் மாற்றம் வரவேற்கத் தகுந்தது. தனிமனிதச் சாடலுக்கும், தேவையில்லா சர்ச்சனைக்கும் தேவையான தண்டனையே
|
#32
|
|||
|
|||
புதிய மாற்றங்கள் வரவேற்க்க தக்கவை ! உங்களின் இந்த விதி முறை மாற்றத்துக்கு எப்போதும் எங்கள் ஆதரவு உண்டு !
|
#33
|
||||
|
||||
நிர்வாகத்தின் முடிவுகள் வரவேற்பிற்கு உரியன ...பாராட்டுக்கள்.
|
#34
|
|||
|
|||
லேட்டா முடிவு செய்திருந்தாலும், லேட்டஸ்டா முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இப்படி தனியே நடத்தவேண்டுமென்பது எனக்கும் ஒரு காலத்தில் எழுந்த அவா. எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நிர்வாகத்திற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரியங்களுடன், முதிர்கன்னி |
#35
|
|||
|
|||
தலைவர் அவர்களின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எனக்கும் மனதில் தீண்ட தகாத உறவுகள் பற்றி கொஞ்சம் புகைச்சல் இருந்தது. அது தலைவரின் தீர்ப்பால் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. நன்றி தலைவரே.
|
#36
|
|||
|
|||
தலைவருக்கு அன்பு வணக்கங்கள்.
அருமையான முடிவு. ஒரு சிறு சந்தேகம். தகாத உறவு கதைகள் பிடிக்காதவர்கள் அடுத்த மாதம் வாக்களிக்க முடியாது. அதற்கு என்ன செய்யலாம் என்பதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். மற்றபடி சூப்பரான முடிவு. எதற்காக தனி மனித தாக்குதலில் ஈடுபடுகிறார்கள் என்பதே எனக்கு புரியாத புதிராக உள்ளது. அதற்கு முடிவு கட்டும் விதமாக அருமையான முடிவெடுத்து அமுல்படுத்தியற்கு அன்பான வாழ்த்துக்கள். நன்றியுடன் - ராஜ் - |
#37
|
|||
|
|||
மாற்றங்கள் வரவேற்க்கதக்கன இவை நமது தள்த்துக்கு மெருகேற்றும் ...தொடரட்டும் உங்கள் கலை சேவை...
|
#38
|
|||
|
|||
அனைத்து தரப்பினரையும் மனதில் கொண்டு மிக மிக நல்ல பல மாற்றங்களை செய்துள்ள தலைவருக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
|
#39
|
||||
|
||||
நமதுலோகத்தில் போட்டி பொறாமையா!!!!!. நான் இதுவரை சந்தித்த தில்லை. இனிவருங்காலத்திலும் வராமல் இருக்க நீங்கள் செய்த மாற்றம் நல்ல வடிகாலாக அமையும் என்றால் நான் 100% ஆதரிக்கிறேன். நமது தளம் சிறம்பட அமைய நிர்வாக முடிவுக்கு தலை வணக்கி ஆதரிக்க வாருங்கள் நண்பர்களே. நண்பர்களே என்னைப் பொறுத்த வரையில். தாய் தந்தை, சகோதரம். நண்பர்கள் ஏன் மனைவியிடம் கூற முடியாத விருப்பு வெறுப்புக்களை இங்கு பகிர்ந்து நமக்கு தேவையான விடைகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக காமலோகம் விழங்குகிறது.
ஆகவே இந்த தளம் தொடர்ந்து பலகாலம் உறவுப் பாலமாக அமைய எனது வாழ்த்துக்கள். நான் உங்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்று கூறிக்கொள்கிறேன். |
#40
|
|||
|
|||
வரவேற்கதக்க நல்ல மாற்றங்கள். வரவேற்கின்றேன்.. நிர்வாகத்தின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
|
Tags |
சிறந்தகதைப் , மாற்றம் , விதிமுறை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|