<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
கதை போஸ்ட் செய்யும் போது எழுத்துக்கள் மாறிவிடுகின்றன
நிர்வாகி அவர்களுக்கு
வில்லியின் வணக்கங்கள். நான் என் கதைகளை சப்மிட் செய்யும் பொழுது அதன் எழுத்துருக்கள் மாறி விடுகின்றன. அவற்றை சரி செய்ய நான் என்ன செய்ய வேண்டுமென தாங்கள் எனக்கு தெளிவு படுத்தினால் நலமாக இருக்கும். |
#2
|
||||
|
||||
உங்கள் கேள்விக்கு இந்த பகுதியில் பாமினி எழுத்துரு மாற்றத்திற்கு கொடுத்துள்ள பதிலில் இருந்து விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=23053 அல்லது, என்ன மென்பொருள் என்ன எழுத்துரு உபயோகிறீர்கள் என்ற விவரத்துடன் தனிமடல் (PM) செய்யவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#3
|
|||
|
|||
நன்றி நிர்வாகி அவர்களே.
நானும் பாமினி எழுத்துருவில் தான் பதிக்கிறேன். நீங்கள் சொல்லியுள்ளது போல் தான் செய்கிறேன். ஆனால் பேஸ்ட் செய்த பின் யுனிகோடை செக் செய்வதில்லை |
#4
|
|||
|
|||
நன்றி நிர்வாகி அவர்களே.
நானும் பாமினி எழுத்துருவில் தான் பதிக்கிறேன். நீங்கள் சொல்லியுள்ளது போல் தான் செய்கிறேன். ஆனால் பேஸ்ட் செய்த பின் யுனிகோடை செக் செய்வதில்லை |
#5
|
||||
|
||||
வணக்கங்கள். நான் என் கதைகளை சப்மிட் செய்யும் பொழுது அதன் எழுத்துருக்கள் மாறி விடுகின்றன.
|
#6
|
||||
|
||||
sweetgirl இந்தப் பதிப்பு தெளிவாக உள்ளதே எப்படி...?
|
#7
|
||||
|
||||
i dont know onnum puriyavillai
|
#8
|
||||
|
||||
Quote:
|
#9
|
||||
|
||||
தங்க வாசல் உறுப்பினர்கள் கூட இதுபோன்ற தவறுகளை செய்கிறார்கள். "view" பிரிவில் என்கோடிங் முறையை ஆட்டோமாடிக் செலக்ஷன் முறையிலிருந்து யூனிகோட் முறைக்கு மாற்றி தளத்தில் உலர வருபவர்கள், பதிவு செய்யும் போது மட்டும் கவனமாக நிர்வாகி சொன்னது போலே "view-பிரிவில் என்கோடிங் முறையை மறுபடியும் ஆட்டோமாடிக் செலக்ஷனுக்கு மாற்றி, டைப் செய்ததை யூனிகோட் கன்வெர்டரில் பதிந்து, பின்னர் அங்கிருந்து காபி செய்து "reply to thread" பேஸ்ட் செய்து "submit reply" அனுப்பப்படும் போது அனைவராலும் எந்தவித தொந்தரவுகளும் இல்லாமல் படிக்க முடியும்.
|
#10
|
||||
|
||||
தலைவரே இங்கு ஆங்கிலத்தில் பதிப்பதற்கு மன்னிக்கவும். இதை ஆங்கிலத்தில் அடித்தால் எளிதாக இருக்கும் என்று எண்ணியே பதிக்கிறேன்.
Step to be done before post to correct problem which happening while posting new comments or stories. In the Internet Explorer For Normal 1. View -> Encoding -> Western European (ISO) 2. View -> Encoding -> Auto Select 3. Write comment in left side of the Unicode Converter present at bottom of all pages of this site. 4. Choose Romanised radio button opiton. 5. Copy right side of the Converter 6. Post. For Bamini Font: 1. View -> Encoding -> Unicode ( UTF - 8 ) 2. Write comment in left side of the Unicode Converter present at bottom of all pages of this site. 3. Choose Bamini radio button opiton. 4. Copy right side of the Converter 5.View -> Encoding -> Western European (ISO) 6. Paste the copied comment and Post it. Last edited by arasan; 25-05-06 at 06:38 PM. |
Tags |
கதை , போது , மாī |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|