<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
இவ்வளவு பதிவுகள் செய்தால் தான் அடுத்தடுத்து அனுமதி என்றால் கொஞ்ச நாள் முன்னாடி வந்துருக்கலாம் போல. என்னைக்கு நான் இம்புட்டு பதிந்து முன்னேற?
|
#22
|
|||
|
|||
நல்ல முடிவு…. தமிழில் எழுதும் ஆர்வத்தை இது ஊக்கப்படுத்தும்…. போட்டிவாசல் சவால் கதைகளை படிக்கும் அனுமதி பற்றி எங்கு தெரிந்து கொள்வது.
|
#23
|
|||
|
|||
உண்மை. பதிப்பு போட வேண்டும் என்பதற்காக அல்லாமல் உண்மையாக கதையை படித்து நேர்மையான விமர்சனத்தை நாகரீகமாக போட வேண்டும் என்னும் சிந்தனையை உங்கள் விதி வளர்க்கிறது.. சிறப்பு
Quote:
Last edited by asho; 19-01-22 at 11:53 AM. |
#24
|
||||
|
||||
காமலோகத்தில் விதிமுறைகளை முதல்முறை படிக்கும் பொழுது என்னவோ போல் இருந்தது...ஆனால் அதில் இணைந்த பின்பு கமலோகத்தை உணர்ந்த பின்பு அந்த விதிகள் அனைத்தும் மிகவும் அவசியம் என்றே உணர்ந்தேன் ...
விதிகளை கடைபிடித்து படிப்படியாக முன்னேறி வருகிறேன் ... நல்ல படிப்புகளை படித்து இன்பமுற சில நாட்கள் பொறுமை காப்பதில் எந்த இழப்பும் வந்துவிடாது நண்பா ... Last edited by asho; 21-01-22 at 06:43 PM. |
#25
|
||||
|
||||
புதிய ஆண்டில் புதிய விதிமுறைகளுடன் பல தரமான பதிவுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். மாற்றங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#26
|
||||
|
||||
மாற்றம் ஒன்றே மாறாதது என்ற சொல்லுக்கேற்ப லோகத்தின் மாறுதல்கள் மேலும் தளத்தை புதுப்பொலிவுடன் வைத்திருக்க உதவும்.
கடந்த கால தவறுகளை திருத்தி மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுவோம். |
#27
|
|||
|
|||
விதிகள் மலை போல் மலைக்க வைத்தாலும்.. தகுந்த காரணம் இல்லாமல் பதிவிட்டிருக்க மாட்டீர்கள் என்று உணர்கிறேன். உங்கள் விருப்பம்.. என் விருப்பமாய் இனிதே பயணங்கள் தொடரட்டும்.
மாற்றத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் மாற்றத்தை ஏற்பதே சவாலாக இருக்கும். |
#28
|
|||
|
|||
காமலோகத்தில் உறுப்பினராக அனுமதித்ததற்கு அனைத்து நிர்வாகிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.
தங்கள் விதிமுறைகளை ஏற்று அதன்படி நடந்து அடுத்த கட்டத்துக்கு செல்வேன் . |
#29
|
|||
|
|||
காமலோகத்தின் திட்டமிடல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. நான் கட்டண உறுப்பினராக இங்கு இணைந்துள்ளேன் இங்குள்ள விதிகளை கற்றுக்கொள்ள நான் சேர்ந்த 6 மாதகாலம் போதுமா என்றுகூட தெரியவில்லை. ஒரு சந்தோசம் மட்டும் காமலோகம் சேர்ந்த நாளில் இருந்து .. இங்குள்ள கதைகளை படிக்கிறோம் கைல புடிக்கிறோம் அதுவெல்லாம் இருந்தாலும். ஒரு கட்டுப்பாடுகளோடு என் தமிழை தவறில்லாமல் எழதவைக்கும் உங்கள் நிபந்தனைகள் என்றும் மாறாத மகிழ்ச்சியாக என் மனதில் இருக்கும்..இந்த தளத்தில் இணைவதற்கே சுமார் 3,4 வருடங்கள் முயற்சி செய்தும் கட்டண உறுப்பினர் ஆகவே இணையமுடிந்தது.காமலோக அனைத்து தமிழ் உறவுகளுடனும் கருத்துக்களை பரிமாறி கொள்ள வாய்ப்பு வழங்கிய காமலோக தலைமைக்கு என் நன்றிகள் ...
|
#30
|
|||
|
|||
விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் தான் இந்த லோகத்தை தரமாக்குகின்றன. கதையை படித்து விட்டு போகாமல் கருத்து சொல்ல வேண்டும் படைப்பை ஊக்கப்படுத்த வேண்டும் என்பது தான் தலையாய நோக்கமாக இருக்கிறது
|
|
|
|