<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #31  
Old 19-06-12, 05:57 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 168,386
My Threads  
நண்பர் மாகி அவர்களின் 2000 பதிவுகளுக்கும், தொடர்ந்து... அடுத்த ஆயிரத்திற்கான பயணத்திற்கும் எனது வாழ்த்துகள்.

மிக அன்பாக பழகுபவர் மாகி என்பதோடு, சில நேரங்களில் (மட்டும்) சற்றே உணர்ச்சிவசப்படுபவர். நல்ல நண்பர்.

அவரது எழுத்துகள் என்றும் ரசிக்கத்தக்கவை. அவர் இதுவரை 4 முறை ஸ்டார் ரைட்டர் விருது வாங்கி இருந்தாலும், என்னை பொறுத்தவரை என்றும் நம் தளத்தின் ஸ்டார் ரைட்டர் அவர். பாராட்டுகள் மாகி.

புதிய கோணத்தில் படைப்புகளையும், படைப்பாளிகளையும் பற்றி சிந்திப்பவர். இவர் ஆரம்பித்த 'காபி ஷாப்' பல விஷயங்களை வெளிக் கொணர்ந்து, நடத்தியும் காட்டியது. அதில் ஒன்றாக 'காபி ஷாப்' சார்பில் நடத்தப்பட்ட 'கிராமத்து விருந்து' வாசகர் சவால் போட்டியை குறிப்பிடலாம்.

சமீபத்தில் தனியாக ஒரு வாசகர் சவால் போட்டியையும் (வா.சவால்: 0055 - அண்ணிகள் ராஜ்ஜியம்) சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடித்திருக்கிறார்.

அவர் நி.உறுப்பினராக இருந்த போது, நானும் உடன் பணியாற்றினேன் என்பதும் மகிழ்ச்சியான விஷயமே. லோகத்திற்கு பயன் தரும் வகையில் பல கருத்துகளையும், திரிகளையும் தந்திருக்கும் மாகி அவர்களின் லோக பங்களிப்புகள் சிறப்பாக.. தொடர்ந்து அமைய என் வாழ்த்துகள்.
Reply With Quote
  #32  
Old 30-07-12, 06:17 AM
காமசுப்புடு காமசுப்புடு is offline
Banned for Limited Period
 
Join Date: 09 Dec 2005
Location: Chennai
Posts: 46
My Threads  
நண்பருக்கு வாழ்த்துக்கள்....
Reply With Quote
  #33  
Old 08-08-12, 04:42 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
இருமுறை ஆயிரம் பதிவுகள் கடந்த மாயக்
கருநிறகண்ணன் பெயரினைக்கொண்ட எழுத்துலகப்
பெருமகன் மா.கி அவர்கள் நற்புகழ் மேலும் மேலும்
பெருகவே நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 01:22 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios