<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 01-11-10, 07:24 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
காமலோக ஏஞ்சல் "மெளனி"க்கு பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க.


காமலோக நண்பர்களே..

01.11.10 அன்று பிறந்தநாள் காணும் 'காமலோக ஏஞ்சல்' mouni அவர்களை வாழ்த்தலாம் வாங்க.

காமலோகத்தில் 2005ம் வருடம் இணைந்தவர். லோகத்தில் அற்புதமான படைப்புகளுக்கு சொந்தக்காரர்.

5 ஸ்டார் ரைட்டர் அவார்டுகள், 2008ம் வருடத்தின் "Cool Writer" அவார்டும் இவரின் படைப்பாற்றலுக்கு சான்றுகள்.

மெளனமாக இல்லாமல் "மரங்களும், எழுத்தாளர்களும் வளர்வதற்கு நேரமாகும்" என்ற கூற்றை மனதில் கொண்டு இயங்கும் இவர் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துவதில் இணையில்லாதவர்.

காமலோகத்தின் முன்னனி எழுத்தாளர்களில் ஒருவரான மெளனியின் பிறந்த நாளில் அவரை மனமுவந்து வாழ்த்த வயதில்லை. வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என இறைவனை பிராத்திக்கிறேன்.


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - மெளனி

மெளனியின் படைப்புகளை இங்கே காணலாம்.
Reply With Quote
  #2  
Old 01-11-10, 07:25 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,078
My Threads  
மௌனி அவர்கட்டு என்னுடைய மனமார்ந்த உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கேக் கிடைக்குமா ?
Reply With Quote
  #3  
Old 01-11-10, 07:26 PM
காட்டான் காட்டான் is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2010
Location: Chennai
Posts: 239
My Threads  
இங்கு பிறந்தநாள் கொண்டாடும் பழக்கம் கூட இருக்கா.
அப்போ நானும் எனது வாழ்த்தை தெரிவிக்கிறேன்
Reply With Quote
  #4  
Old 01-11-10, 07:40 PM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Jun 2004
Location: madurai
Posts: 3,123
iCash Credits: 246,579
My Threads  
Smile

என்னுடைய மனமார்ந்த பிறந்த தின வாழ்த்துக்கள். எல்லா வளங்களும் செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
  #5  
Old 01-11-10, 08:11 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,289
iCash Credits: 675,177
My Threads  
நான் இந்த மாதிரி திரிகளில் வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டதில்லை, மெளனிக்காக மெளனம் கலைகிறேன் மெளனி சிறிது காலமாக அமைதியாக வந்து செல்கிறார், அவர் மெளனத்தை விலக்கி நண்பர்களுக்கு திரும்ப கதை தர இந்த வாழ்த்துத்திரி உதவும் என்று நினைக்கிறேன். மெளனியின் நண்பர்கள் எத்தனைபேர் உள்ளார்கள் என்பதை இந்த திரியில் பதிக்கப்படும் பதிவுகள் உணர்த்தும்.

வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்துகிறேன்.

திரி ஆரம்பித்தவர் மெளனிக்கு PM கொடுத்து தகவல் தாருங்கள்.


@ காட்டான்,
இந்த மாதிரி பிறந்த நாள் திரி, லோகத்தில் சிறப்பாக பங்களித்தவருக்கு தொடங்குவதில் தவறில்லை, அடுத்தடுத்த வருடம் இதே திரியை பயன்படுத்துவது நல்லது.
__________________
Reply With Quote
  #6  
Old 01-11-10, 08:27 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,663
My Threads  
நன்பர் மௌனிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். முன்னதை போல இப்ப அதிகம் கதைகள் எழுதவதில்லையே? நேர பற்றாகுறையா? வந்து மீன்டும் சூப்பர் கதைகளை தாங்க என்று கேட்டுகொள்கிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #7  
Old 01-11-10, 08:52 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
நம் தளத்தில் கதை விவாதங்களை தொடங்கி நல்ல கருத்துக்களை தந்தவர் மட்டுமல்ல, அதற்க்காக பல கதைகளையும் தொடர்ந்து தந்தவர். நண்பி மௌனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
Reply With Quote
  #8  
Old 01-11-10, 11:41 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
மெளனித்தாலும் எனது பிறந்த நாள் வாழ்த்தை மெளனிக் கண்ணுக்கு தெருவித்து கொள்கிறேன். நோட்டம் போட்டு ஏதும் மகிழ்சியான பதிப்புகளை தரத்தான் இந்த மெளன்மோ!!!!
Reply With Quote
  #9  
Old 02-11-10, 12:03 AM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
மௌனி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

மௌனியின் கதை படைப்புகளை ரசிப்பவன் என்ற முறையில்... மௌனி மீண்டு(ம்) வந்து எழுத ஆரம்பித்தால் மகிழ்ச்சியே !
Reply With Quote
  #10  
Old 02-11-10, 05:59 AM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
நண்பர் அனைவருக்கும் நன்றி! குறிப்பாக ஜேஜேவிற்கும், எனக்காக மௌனம் கலைத்த அஷோவிற்கும் நண்பர்கள் oolvathiyar, RasaRasan, nandabalan, KAMACHANDRAN, Xman, gemini,காட்டான் அனைவருக்கும் நன்றி!

என் வாழ்க்கையில் லோகமும் ஒரு அங்கம்தான்...லோகத்தின் நண்பர்கள் மீது எனக்கு அளவில்லாத அன்பும் உண்டு. என்னால் முடிந்த அளவிற்கு நிச்சயம் என் பங்களிப்பு இருக்கும்.

உங்கள் அன்பிற்கு
நன்றி
மௌனி
Reply With Quote
Reply

Tags
பிறந்தநாள் , வாழ்த்தலாம் , வாங்க , காமலோக


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:20 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,