<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 02-10-06, 02:37 PM
superhero's Avatar
superhero superhero is offline
*Ex-Paid Member.
 
Join Date: 17 May 2006
Posts: 234
iCash Credits: 12,687
My Threads  
காந்தியாடிகள் பிறந்த தின வாழ்த்துக்கள்

இன்று காந்தியாடிகளின் பிறந்த தினத்தையொட்டி ஒரு நிமிட அமைதி
செலுத்துமாரு வேண்டிகொள்கிறேன்

பிறப்பு====1869 அக்டோபர் 2

இறப்பு===1948 ஜானவரி 30


இன்று அன்னலின் 137 வது பிறந்த தினம்



அன்னலை பற்றி மேலும் விவராம் வேண்டுமா?இதோ கிழே உள்ள
லிங்கில் கிளிக் செய்து தெரிந்துகொள்ளாவும்.

http://www.mkgandhi.org/

Last edited by superhero; 02-10-06 at 02:40 PM.
Reply With Quote
  #2  
Old 02-10-06, 03:12 PM
Gopal Krishnaswami Gopal Krishnaswami is offline
User inactive for long time
 
Join Date: 06 Dec 2005
Location: Presently working in the Gulf
Posts: 545
My Threads  
இது ஒரு முக்கியமான நாள். Superhero, இந்த நாளுக்கு ஏற்ற டாபிக்கை கொடுத்ததற்க்கு நன்றி. அன்னலின் லின்க் பிரமாதம். மிக்க நன்றி
Reply With Quote
  #3  
Old 02-10-06, 04:58 PM
jayvijay's Avatar
jayvijay jayvijay is offline
User inactive for long time
 
Join Date: 08 Jun 2004
Posts: 981
My Threads  
அஹிம்சா மூர்த்தியின் ஜனன தினம் மனிதநேயத்தை மதிக்கும் ஒவ்வொருவரையும் பெருமை கொள்ளச்செய்யும் தினமாகும். காமலோகத்திலும் அன்னலின் பிறந்ததினத்தை நினைவு கூறச்செய்ததோடு அரிய விவரங்களடங்கிய லிங்கையும் தந்துதவிய நண்பர் சுப்பர்ஹீரோ அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
Reply With Quote
  #4  
Old 02-10-12, 11:21 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
காந்தி பிறந்த தினத்தை கொண்டாடுவோம் (2013)

"மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?"

இந்த பழைய பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த மாமனிதர் இந்நிலவுலகில் தோன்றி இன்று 143 வருடங்கள் ஆகின்றன. அன்பே உருவாய் அஹிம்சையே லட்சியமாய் வாழ்ந்து இன்று நாம் மூச்சுவிடும் சுதந்திர காற்றுக்கு அடிகோலிய அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினத்தை கொண்டாடுவோம் வாருங்கள்.
Reply With Quote
  #5  
Old 02-10-12, 05:18 PM
kavik kavik is offline
User inactive for long time
 
Join Date: 15 Sep 2012
Posts: 259
My Threads  
ஹாப்பி பர்த்டே காந்தி
Reply With Quote
  #6  
Old 03-10-12, 02:59 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
நேற்றைய தினம் காந்தி திரைப்படம் ஒரு டிவியில் ஒளிபரப்பினார்கள்.. அதன் மூலம் தான் காந்திய வழியின் வலிமையை நான் உண்மையிலேயே உணர்ந்தேன்.. காந்திய வழியை பின்பற்ற மனதில் உறுதி பூண்டேன்.. எ ராயல் சல்யூட் டூ மகாத்மாஜீ..

காந்தியை மறந்ததால் தானோ என்னவோ இன்று மக்களுக்கு இவ்வளவு அவதி.. ஒவ்வொரு குடிமகனும் காந்தியை நினைத்தால் பிறக்கும் புதுயுகம்.. அந்நாள் எந்நாளோ?.. காந்திக்கே அது வெளிச்சம்..
Reply With Quote
  #7  
Old 03-10-12, 03:37 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,318
My Threads  
அன்று வெள்ளையனை வெளியேற்ற காந்திஜி வந்தார்..
இன்று ஊழல் பெருச்சாளிகளை விரட்ட யார் வருவாரோ?
அகிம்சையின் வலிமையை உலகுக்கு உணர்த்திய காந்தி மகான்..!
என்றும் மக்கள் மனதில் நீங்கா சிம்மாசனம்.
வாழ்க காந்திஜி.
வாழ்த்துக்கள் நல்லவன்.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #8  
Old 04-10-12, 08:07 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,405
My Threads  
இந்த திரியை மிகவும் லேட்டாக பார்த்தேன். அனைவருக்கும் காந்தி ஜயந்தி வாழ்த்துகள்.
நான் எழுதி வரும் சிந்தாதே என் ரத்தம் கதையில் காந்திஜிடின் அகிம்ஷா பற்றி வரும் பாகத்தை அவர் பிறந்த நாளன்றே பதிக்கும் படி வாய்பு அமைந்தது.
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
நேற்றைய தினம் காந்தி திரைப்படம் ஒரு டிவியில் ஒளிபரப்பினார்கள்.. அதன் மூலம் தான் காந்திய வழியின் வலிமையை நான் உண்மையிலேயே உணர்ந்தேன்..
அவர் எழுதிய சத்திய சோதனையை படிச்சு பாருங்க இன்னும் நிறைய உனர்வீங்க. நான் பலமுறை படிச்சிருக்கேன். இன்னும் பல முறை படிப்பேன்.
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
காந்தியை மறந்ததால் தானோ என்னவோ இன்று மக்களுக்கு இவ்வளவு அவதி..
இன்று அல்ல காந்திஜியை அன்றே சுதந்திரத்திற்கு பிறகு அடுத்த நாளே மறந்து விட்டார்கள்.
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
ஒவ்வொரு குடிமகனும் காந்தியை நினைத்தால் பிறக்கும் புதுயுகம்.. அந்நாள் எந்நாளோ?.. காந்திக்கே அது வெளிச்சம்..
அந்நாள் வரவே வராது. அகிம்ஷா விசயத்தில் காந்திஜிக்கு நிகர் காந்திஜி மட்டுமே.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #9  
Old 04-10-12, 09:24 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
நான் எழுதி வரும் சிந்தாதே என் ரத்தம் கதையில் காந்திஜிடின் அகிம்ஷா பற்றி வரும் பாகத்தை அவர் பிறந்த நாளன்றே பதிக்கும் படி வாய்பு அமைந்தது.
சாரி வாத்தியாரே.. பல இடர்பாடுகளால் இன்னும் உங்களின் 'சிந்தாதே என் ரத்தம்' தொடரை என்னால் படிக்க முடியவில்லை.. ஆனால் இப்போது நீங்கள் சொன்ன இந்த விஷயத்திற்காகவே உடனே அதைப் படிக்க விரைகின்றேன்..
Quote:
Originally Posted by oolvathiyar View Post
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
நேற்றைய தினம் காந்தி திரைப்படம் ஒரு டிவியில் ஒளிபரப்பினார்கள்.. அதன் மூலம் தான் காந்திய வழியின் வலிமையை நான் உண்மையிலேயே உணர்ந்தேன்..
அவர் எழுதிய சத்திய சோதனையை படிச்சு பாருங்க இன்னும் நிறைய உனர்வீங்க. நான் பலமுறை படிச்சிருக்கேன். இன்னும் பல முறை படிப்பேன்.
காந்தி எழுதிய அவரின் சுயசரிதை 'சத்திய சோதனை' என்பதனை நான் படித்திருக்கின்றேன்.. ஆனால் சத்திய சோதனையை நான் இன்னும் படிக்கவில்லை.. படிக்கும் வாய்ப்பும் இதுவரை கிட்டியதுமில்லை.. உங்கள் கூற்றிற்குப் பிறகு அதை படிக்க வேண்டும் என்ற ஆவல் மேலோங்குகின்றது.. நாளையே அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க முயல்வேன் வாத்தியாரே.. மிக்க நன்றி!..
Quote:
Originally Posted by oolvathiyar View Post
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
காந்தியை மறந்ததால் தானோ என்னவோ இன்று மக்களுக்கு இவ்வளவு அவதி..
இன்று அல்ல காந்திஜியை அன்றே சுதந்திரத்திற்கு பிறகு அடுத்த நாளே மறந்து விட்டார்கள்.
அன்று மறந்ததனால் தான் இன்று மக்கள் அவதியுறுகிறார்கள் என்று தான் நானும் கூறினேன்.. விரிவாக அதை சொன்னால் அரசியலாகிவிடும் என்பதால் பூடகமாக அதைக் கூறினேன்..
Quote:
Originally Posted by oolvathiyar View Post
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
ஒவ்வொரு குடிமகனும் காந்தியை நினைத்தால் பிறக்கும் புதுயுகம்.. அந்நாள் எந்நாளோ?.. காந்திக்கே அது வெளிச்சம்..
அந்நாள் வரவே வராது. அகிம்ஷா விசயத்தில் காந்திஜிக்கு நிகர் காந்திஜி மட்டுமே.
இரு நூற்றாண்டுகளுக்கொருமுறை ஒரு மகான் அவதரிப்பார் என்பார்களே.. 19 ம் நூற்றாண்டில் காந்தி அவதரித்தார்.. இப்போது 21 ம் நூற்றாண்டு.. எனவே ஒரு மகான் உதிக்கலாமல்லவா?.. அவர் காந்திக்கு இணையாக இல்லை என்றாலும்கூட காந்திய வழியைப் பின்பற்றுபவராக மட்டுமாவது இருக்கலாமல்லவா?.. அவ்வாறு ஒருவர் தோன்றுவார் என நம்புவோமாக.. நம்பிக்கை தானே வாழ்க்கை..
Reply With Quote
  #10  
Old 04-10-12, 10:02 PM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Location: kuwait
Posts: 4
My Threads  
காந்திஜியின் பிறந்த நாளை கொண்டாடுவோம்,வாருங்கள்....

நல்ல தலைப்பு....

ஆனால் காந்திஜியை சுட்டுக் கொன்றது நாம் தானே தவிர வெள்ளையனில்லை.....

வழக்கம் போல வாழும் போது மதிக்காத நாம் இறந்த பின் பூஜிக்கிறோம்!!!
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:30 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios