<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
நான் wifi Interneட் வசதியுள்ள நோகியா எண்95 வத்துள்ளேன், ரொம்ப நாளாகவே இந்த வகை மொபைல் யுனிகோட் மெண்பொருளை தேடிகொண்டிருக்கிறேன். இன்னும் கிடைத்தபாடில்லை.
இதற்க்கு முன்பு N70 மொபைல் வைத்திருந்தேன் , அதிலும் காமலோகத்தளத்தை பார்த்து படிக்கமுடியவில்லை என்றாலும் என்னால் காமலோக கதைகள் படிக்க முடிந்தது.அதற்க்கு ஒரு symbian மென்பொருள் அமைத்து படித்தேன்.இதை உஙக*ளிடம் பகிர்ந்துகொள்வது மூலம் hai2chat2003 அவர்களின் சந்தேகம் ஓர் அளவிற்க்கு சரி செய்யும் என்று நம்புகிறேன். அந்த மென்பொருள் பெயர் Repligo , இந்த மென்பொருள் மூலம் நீங்கள் தமிழ் பதிப்பை பிரதி எடுத்துகொண்டு, அதை உங்கள் மொபைலில் நிறுவி அதை அப்படியே தமிழில் படைக்கலாம். இதன் விவரம் இனத* சுட்டிடயில் பார்கவும் http://www.google.com/search?complet...q=repligo&aq=f மேலும் Nokia 9500, Nokia 9300 வகை மொபைல் போன் வைத்துள்ளவர்கள் யுனிகோட் ஃபான்ட் நிறுவி தமிழ் இனைய தளங்களை பார்க்கலாம் . இதன் விபரம் இன்த சுட்டியில் http://www.axmasoft.com/en/products....axmauni_en_s80 Last edited by vatta; 05-02-08 at 06:07 PM. |
#32
|
|||
|
|||
நண்பர் வட்டா அவர்கள் சொல்வது ஓரளவு சாத்தியம் என்றுதான் நினைக்கிறேன், ஆனால் எந்த அளவிற்க்கு சாத்தியம் என்பது அந்த மொபைல் மாடல் வைத்து இருப்பவர்கள் தான் சொல்ல வேண்டும்,
நான் முயற்சித்த வரை, இப்போது வருகிற லேட்டஸ்ட் மாடல் அனைத்தும், ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்டவைகள், அவ்வாறு ஓ.எஸ் மொபைலில் நம்மால் எளிதில் எதையும் இன்ஸ்டால் செய்யமுடியும் என்று படித்தேன், அப்படி செய்வது சாத்தியம் என்றால் நமக்கு தேவையான எந்த ஒரு மென்பொருளையும் எளிதாக (இகலப்பை கூட) இன்ஸ்டால் செய்து நம்மால் படிக்க முடியும் என்று தான் தோனுகிறது. என்னுடைய மொபைல் மாடல் ஜாவா தொடர்புடையது,(இப்பொதைக்கு நான் மொபைல் மாற்றும் ஐடியாவில் இல்லை)இத்தகைய மொபலில் ஓஎஸ் கிடையாது. அதனால் ஜாவா மொபைல் கொண்டவர்களால் லோகத்தை உபயோகிக்க முடியாது. ஓஎஸ் மொபைல் கொண்டவர்கள்(விண்டோஸ் (அ) சிம்பையான் மாடல்) அவர்களது மொபைலில் மெண்பொருளை இன்ஸ்டால் செய்து லோகத்தை படிக்க, பார்க்க முடிகிறதா இல்லையா? என்று தெளிவு படுத்தினால் அந்த மாடலை உபயோகிப்பவர்கள் பயன் பெறுவார்கள் குறிப்பு:- எல்லா கேள்விக்கும் விடை கிடைக்கும் நமது லோகத்தில் இதற்க்கு விடை கிடைக்காமலா போய் விடும்? பொறுத்திருந்து பார்க்கலாம் நன்றி |
#33
|
|||
|
|||
கடந்த மூன்றாண்டுகளாக நானும் சிங்கப்பூரில் o2 பாக்கெட் பி சி பயன்படுத்துகிறேன். (தற்சமயம் xda Flame vga). அது மொபைல் போனிலிருந்து வேறுபட்டது. கம்ப்யூட்டர் போல புராசசர் கொண்டது. விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இண்டர்நெட் எக்ஸ்புளோரரும் உள்ளது. அதில் இண்டர்நெட்டில் காமலோகம். தினமலர். தினதந்தி உட்பட அணைத்து தமிழ் இணைய தளங்களையும் பார்வையிட முடிகிறது. ஆனால் தமிழில் உள்ளீடு செய்ய முடியாது. லேட்டஸ்ட் மொபைல் போன்களில் புராசசர் கிடையாது, ஓஎஸ் உண்டு. நேரமில்லை. பிறகு தகவல்களுடன் வருகிறேன்.
|
#34
|
||||
|
||||
Quote:
__________________
|
#35
|
|||
|
|||
அய்யா , தெயவங்களே , விண்டோஸ் மொபைல் 6 ல் யுனிகோட் சப்போர்ட் உள்ளது என தெரிகிறது , oneindia.mobi தளத்திலிருந்து தமிழ் யுனிகோட் பாண்டும் டவுன்லோட் செய்து போட்டேன் , ஆனால் என் மொபைல் (HTC dule touch) தமிழ் அறியா தற்குரியாகவே உள்ளது , யாராவது உதவுங்களேன் .
|
#36
|
||||
|
||||
Quote:
__________________
|
#38
|
|||
|
|||
2007க்குப் பிறகு ரிலீஸ் ஆன புதிய மாடல் நோக்கியா போன்களில் (என்னுடையது வெறும் 7,500 ரூபாய் மாடல்தான்) யுனிக்கோடு சப்போர்ட் உள்ளது. தளமும் நன்றாகத் தெரிகிறது. ஆனால் போஸ்ட் செய்யத்தான் முடியவில்லை! தமிழில் டைப் செய்ய வழியில்லை!... இதிலே தெரிகிறதென்றால் ஓ2 மொபைல் Htc போன்ற உயர் ரக மொபைல்களில் கண்டிப்பாகத் தெரியும்
|
#39
|
|||
|
|||
நண்பர் அசோ அவர்களே, எதற்கு தனி மடலில் தொடர்பு கொள்ள சொல்கிறீர்கள், தெளிவாக இங்கேயே விளக்கினால் அனைவரும் பயன்பெறலாமே
|
#40
|
||||
|
||||
இங்கே பொதுவாக விவாதிக்கபடக்கூடாத காரணத்துக்காக மட்டும் தான் தனிமடலில் தொடர்பு கொள்ள சொல்கிறார். ஆகவே பயப்படாமல் தொடர்பு கொள்ளுங்கள்.
Last edited by ஆதி; 11-02-08 at 04:59 PM. |
|
|
|