<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
அண்ணன் அநபாயனின் 3000 பதிவுகளுக்கு வாழ்த்துகள்.
|
#32
|
|||
|
|||
எல்லோரும் வாழ்த்து சொல்லும் இந்த நேரத்தில் நானும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும்,நல் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன் !
அநபாயன் அவர்கள் மேலும்,மேலும் சிறந்த பதிவுகளை பதிந்து அவரும் சிறக்க, காமலோகமும் சிறக்க என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும்,நல் வாழ்த்துக்களும் ! |
#33
|
|||
|
|||
அருமை அண்ணன் கேப்டனின் 3000பதிப்புக்கு வாழ்த்துக்கள்.விரைவில் 5000 த்தை தாண்ட வாழ்த்துகிறேன்
|
#34
|
||||
|
||||
3000ம் கடந்த கேப்டன் அவர்களுக்கு எனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#35
|
||||
|
||||
3000 பதிவுகளை கடந்தமைக்கு வாழ்த்துக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் இதே வேகத்தில் தாண்டுங்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#36
|
|||
|
|||
3000 தடவை போட்டிருக்காரு!(பதிப்புகளைச் சொன்னேன்)
பெரிய சாதனை. (தாமதமான)வாழ்த்துக்கள்! |
#37
|
|||
|
|||
3000 பதிப்புகளை கடந்த அண்பு அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#38
|
|||
|
|||
மூன்று வருடத்தில் மூவாயிரம் பதிப்புகள் ஒரு மாத்த்திற்கு நூறு பதிப்புகள் காமலோகத்தில் நிறைய நேரம் செலவு செய்திருக்கிறீர்கள் உங்களுக்கு வாழ்த்துகள் மென்மேலும் தொடர வேண்டும் நன்றிகள் பல
|
#39
|
|||
|
|||
கேப்டன் அநாபயனுக்கு என் வாழ்த்துக்கள். ட்ரீமர் அண்ணா சொன்னது போல் இன்னும் 3000 மா என கேட்க தோன்றினாலும். அவரின் ஒவ்வொரு பின்னூட்டம் மிக ஆழமாக இருப்பது பாராட்டத்தக்கது.
மேலும் பல ஆயிரம் கடந்து காமலோகத்துக்கு பல சேவைகள் ஆற்ற வாழ்த்துக்கள். |
#40
|
|||
|
|||
தலைப்பிலேயே சொல்லப்பட்டுள்ளது போல்... 'அருமையான நண்பர்' தான் இவர். தனிமடல் நட்பு அவ்வப்போது இருந்து வந்தாலும், சமீபத்தில் 'அலைபேசி' வழி நட்பும் இவருடன் ஏற்பட்டது மகிழ்ச்சியான விஷயமே. பண்பாக பழகும் குணம் இவரிடம் பிடித்தது. இவரின் பால்ய நண்பனின் பெயர் பஷீர் என்பதால், என் மேல் கூடுதலாக / தனிப்பட்ட ப்ரியமும் காட்டுவார். நண்பர் அநபாயன் அவர்களின் 3000 பதிவுகள் திரியில் அவரை வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
இவரின் படைப்புகளும், பதிப்புகளும் பலரையும் கவரக் கூடிய வகையிலேயே அமைந்திருக்கும். அரட்டை திரி என்றால்.. அண்ணனை மிஞ்ச ஆளில்லை என்ற அளவில் இவர் பண்ணும் அலப்பறைகளையும் பல இடங்களில் ரசித்துள்ளேன். கதைகளை வட்டார வழக்கு மொழிகளில் எழுதும் திறன் பாராட்டுக்குரியது. வா.சவால், நி.சவால் என பல போட்டிகளிலும் கலந்து கொண்டு தன் லோக பங்களிப்புகளை சிறப்பாக்கி வருபவர். தொடர்ந்து படைப்புகள் பல தந்து எங்களை மகிழ்வித்து, மகிழ்ந்திருங்கள் நண்பரே. வாழ்த்துகள்.
__________________
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|