<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
நல்ல முடிவு,
புது வசதிகளை கொண்டுவர முடிவெடுத்திருக்கும் நிர்வாகத்து பாராட்டுக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#32
|
|||
|
|||
டியர் தலைவரே,
தகவலுக்கு மிகவும் நன்றி. எங்களுடைய ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும் என்று உறுதி கூறுகிறோம்,. - ராஜ் - |
#33
|
|||
|
|||
பொங்கல் நன்னாளுக்கு பின் நமது தளம் மிகவும் பொலிவுடன் காணப்படும் என்பதில் சந்தேக மில்லை.
|
#34
|
|||
|
|||
என்னென்ன மாற்றங்கள் வரப்போகுதோன்னு ஒரே த்ரில்லா இருக்கு தலைவரே! நன்றி!
|
#35
|
||||
|
||||
மிக்க மகிழ்ச்சி தலைவரே. வாழ்க்கையில் கூட மனிதன் மேம்படுத்த வேண்டியவைகள் பல உண்டு. மேம்படுத்தும் போது தான் வாழ்க்கை தரம் கூடுகிறது. அதுபோல் நம்முடைய லோகத்தின் தரம் இன்னும் கூடும் வகையில் அமைய இருக்கும் இந்த மேம்படுத்தலை நான் வரவேற்கிறேன். பொங்கல்இக்கு நம்முடைய தளம் இன்னும் பொலிவுடன் புது மாற்றங்களோடு புதுமையாக மாற இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தலைவருக்கு பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#36
|
||||
|
||||
தளம் இன்னும் மின்ன வாழ்துக்கள்.
|
#37
|
||||
|
||||
இன்று இரண்டாவது முறையாகவும் தளத்தை மேம்படுத்த முயற்சி செய்து பயனளிக்க வில்லை. தளம் மிகவும் பழமையானதாக உள்ளதால் பல நுட்ப சிக்கல்கள் வருகிறது.
தற்போது அனைவரும் பதிக்க அனுமதிக்கப் படுகிறது. இரண்டு நாள், தாமதித்து 3-வது முறையாக முயற்சி செய்கிறேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#38
|
|||
|
|||
மூன்றாம் முறை நிச்சயம் வெற்றி அடையும், தலைவரே.
நாங்கள் எவ்வாறு உதவலாம்? |
#39
|
||||
|
||||
தளத்தை மேம்படுத்த தலைவர் கடும் முயற்சி செய்து கொன்டு இருக்கிறார். இடையில் என் பதிவுகள் சில கானாமல் போய் இன்று மீண்டும் வந்து விட்டது. சீக்கிரம் தளம் சூப்பராக வரும் என்று நம்புகிறேன். நன்றி தலைவரே.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#40
|
|||
|
|||
தலைவர் எடுக்கும் கடுமையான முயற்ச்சிகள் இப்பொழுது பலன் அளிக்காமல் போனாலும், விரைவில் இந்த தளத்தினை புது பொலிவுடன் காண எல்லோரும் தயாராக இருக்கிறோம்...
விரைவில் முயற்சிகள் வெறி பெற வாழ்த்துக்கள். _________________ ramraj |
|
|
|