<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
ஆஹா இந்த பொங்கல் நம் அனைவருக்கும் சக்கரை பொங்கல்
|
#22
|
|||
|
|||
Quote:
தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்..... வரும் தை திருநாளில் நம் தளத்தினை புது பொலிவுடன் கண்டு ரசிக்க காத்து இருக்கிறோம்..... _____________ ramraj |
#23
|
||||
|
||||
புது வருடத்தில் புதுப் பொலிவுடன் லோகத்தில் உலா வருவோம் என்று தெரிகிறது! முன்னறிவிப்பிற்கு மிக்க நன்றி தலைவரே!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#24
|
|||
|
|||
காலத்துக்கு காலம் மாற்றம் அவசியம் அது நம் லோகத்துக்கும் பொருந்தும். ஆகவே மேம்படுத்தல் வெற்றியடைய வாழ்த்துக்கள். முன்னறிவுப்புக்கு நன்றி தலைவரே.
|
#25
|
|||
|
|||
புதிய வசதிகள் அறிமுகப்படுத்தும் எண்ணம் இருந்தால் இதை பரிசீலிக்க வேண்டுகிறேன்:
"நம் நண்பர்கள் மிக சுவையான கருத்துக்களை பதிவு செய்கின்றனர். அந்த கருத்தக்களுக்கு பாராட்ட பலர் நினைக்கலாம். அவற்றுக்கு 'லைக்' செய்யும் வசதி இருக்கலாம் என்று நினைக்கிறென். (பேஸ்புக்கில் இருப்பது போல)." |
#26
|
||||
|
||||
முன்னறிவிப்புக்கு நன்றி தலைவரே! தளம் மேலும் மேம்பட்டு மின்னட்டும்! எங்கள் ஒத்துழைப்பு எப்போதும் உண்டு! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! நன்றி!
|
#27
|
|||
|
|||
லோகத்துக்குள் இலகுவாக வலம் வர தாங்கள் எவ்வளவோ சிரமத்துக்கு இடையிலும் புதுப்புது வசதிகளை எங்களுக்காக செய்து தருகிறீர்கள். "2014" - புது மாடல் லோகத்தைக் காண நண்பர்களோடு நானும் காத்திருக்கிறேன் தலைவரே..!
|
#28
|
||||
|
||||
மேம்படுத்தப்பட்ட தளத்தினை புதுப்பொழிவுடன் காண ஆவலா உள்ளோம். தலைவருக்கு நன்றி.
|
#29
|
|||
|
|||
தள மேம்பாட்டுக்கான விடுமுறை நேரம் பொறுத்துக் கொள்ளக்கூடியதே. பொங்கலில் புதுப்பானை பொங்கி வருவதுபோல், நமது காமலோக தளம் புது மெருகுடன் பொங்கிவரும் என்ற ஆவலுடன் இச்சிறு தடையை பொறுத்துக்கொள்வோம். தள மேம்பாடு அவசியம் தேவை. எனவே வெற்றிகரமாக தள மேம்பாட்டை துவக்கி பூரணத்துவத்துடம் முடிக்க வாழ்த்துக்கள்.
|
#30
|
|||
|
|||
தளத்துக்காக அயராது ரவும்பகலும் பாடுபடும் நம்ம மூவெக்ஸாணுக்கு ஒரு ஓஓஓஓஓ ....
மிக்க நன்றி தலைவரே. |
|
|
|