<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
2011 இன் சிறந்த காமலோக விமர்சகர் அந்தஸ்த்தை அடைந்த oolvathiyar அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள். காலதாமதமாக வந்தாலும் அனேகமான பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்டு அனைவரையும் ஊக்குவிக்கும் தன்மைக்கு கிடைத்த பரிசுதான் இது. அவருக்கு கிடைக்க வேண்டிய சன்மானம்தான் இது. நண்பர் வாத்தியார் அவர்கள் மென் மேலும் அனைவருக்கும் உத்வேகத்தைக் கொடுக்கும் விதத்தில் பின்னூட்டம் இட்டு ஊக்குவிக்க வாழ்துகிறேன்.
மற்றும் அழகான பின்னூட்டங்களை தந்து அனைவரையும் மகிழ்வித்த அனைத்து நண்பர்கள் KANNAN60, RasaRasan, PUTHUMALAR, anabayan, ராசு, tdrajesh, dreamer, niceguyinindia, Hermi. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்துக்கள். |
#22
|
|||
|
|||
ஓல் வாத்தியாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
|
#23
|
||||
|
||||
அனைவருக்கும் வாழ்த்துக்கள். இங்கே எழுதுகிற அனைவருக்குமே பின்னூட்டம் இட்டு ஊக்குவிப்பதில் முதலிடத்தில் இருக்கும் வாத்திக்கே முதலிடம் என்பது பொருத்தமானது. |
#24
|
||||
|
||||
நல்ல தேர்வு.... வாத்தியாரையாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! கண்ணன், ராசராசன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#25
|
||||
|
||||
பல படைப்புகள் தந்து லோகத்தை சிறப்பாக்கும் ஓல் வாத்தியாருக்கு வாழ்த்துகள்
|
#26
|
||||
|
||||
என்னை இரன்டாவது முறையாக சிறந்த விமர்சர்கராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி. இரன்டும் முறை வாங்குயது ஒரே பட்டம் ஆனால் சிறிய இரன்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. 2008 நான் இந்த பட்டம் வாங்கியது ஜிம்மி கடிப்பதற்க்கு முன்பு, இப்ப பட்டம் வாங்கியது ஜிம்மி கடிச்ச பிறகு. எனக்கு அனைவரும் விரும்பும் வகையில் கதை எழுதி பரிசு வாங்கு அளவுக்கு திறமை இல்லை, அதிகமாக பின்னூட்டமாவது போட்டே பிரபலமாகி இன்றும் விருதும் வாங்கி இருக்கிறேன்.
இந்த விருது எனக்கு கிடைத்த பரிசாக கருதுவதை விட படித்த கதைகளுக்கு மறக்காமல் பின்னூட்டம் போட்டு வந்தால் என்றைக்காவது உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று புதியவர்களுக்கு காட்டி இருப்பதாய் கருதுகிறேன். முன்று பரிசுகளுக்கும் வாக்கு வித்தியாசம் சராரசியாக 10 இருக்கிறது. இரன்டாவது பரிசு பெற்ற கன்னன் சிறந்த படைப்பாளியாகவும் இருக்கிறார். ஒரே சீரான வேகத்தில் வந்து கொன்டு இருக்கிறார். மூன்றாம் இடம் வந்த ராசராசன் கடைசி சில மாதத்தில் கிடுகிடுவென வந்து இந்த முன்னேற்றம் அடைத்திருக்கிறார். 2011 ஐ விட 2012 இன்னும் கடுமையான போட்டி இருக்கும் என்று தெரிகிறது. அதனால் 10 வருடமான இந்த வருடத்தில் மற்றவர்களும் பூந்து விளையாடுங்க. வாக்களித்தும் என்னை பாராட்டிய அனைவருக்கும் நன்றி. கவிதை எழுதி பாராட்டிய வில்லிகரூராருக்கும் நீண்ட விளக்கம் எழுதி பாராட்டிய சிலருக்கும் நன்றி. தலைவரே வந்து என்னை பாராட்டி இருப்பது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன். நன்றி தலைவரே.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#27
|
|||
|
|||
வெற்றி பெற்ற ஒல்வாத்தி அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள். முறையே இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#28
|
|||
|
|||
Quote:
வசிஷ்ட்டர் வாயால் ப்ரம்ம ரிஷி வேறென்ன வேண்டும்... |
#29
|
|||
|
|||
அன்புறு தோழர்கள். தலைவர். ஓ.வா, கண்ணன்60, மற்றும் ராரா ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வானமே என் எல்லை, பூமி பரப்பே என் ராஜாங்கம் என்று, அனைத்து திரிகளிலும் புகுந்து தன் பதிவுகளை பதிப்பவர் தலைவர் .ஓ.வா. அவர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள். சாதுரியம், நகைச்சுவை, கூராய்வு என்று நுண்திறமைகளோடு, அநேக பதிப்புகளுக்கு பின்னூட்டம் இடும் தோழர். கண்ணன்60 அவர்கள். அவருக்கும் என் பாராட்டுக்கள். சோழ இளவல் இவரா என் அன்புறு தோழர். அநபாயனா என்ற குழப்பம் இன்னமும் எனக்கு உண்டு. கதையோட்டத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசி. நெடுங்கருத்தை சலிக்காமல் பதியும் தோழர்.ராரா அவர்கள். அவருக்கும் என் வாழ்த்துக்கள். நம் தளத்தின் மாறாத பெருமைகளுள் ஒன்றாக விளங்கும் தகுதி உள்ளோருக்கு மகுடம் என்பது மீண்டும் ஒருமுறை நிதரிசனமாகி இருக்கிரது. தள நிர்வாகிகளுக்கும், வாக்களித்த அன்பர்களுக்கும் நன்றியும் பாராட்டும். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#30
|
|||
|
|||
ஓலில் மட்டுமல்லாமல் விமர்சிப்பதிலும் தான் வாத்தியார் என்பதை நிரூபித்த நண்பருக்கு பாராட்டுக்கள். முதல் பத்து இடம் பிடித்த மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
|
|
|