<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
லோக வரலாற்றில் புதுமையான முறையில் வெற்றிபெற்று ஒருங்கே முதலிடத்தைக் கைப்பற்றிய நண்பர்கள் விஜி, பில்லாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சில வாக்குகள் வித்தியாசத்தில் அடுத்த இடத்தைக் கைப்பற்றிய நடப்பு சாம்பியன் வாத்தியாருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறப்பான இடம்பெற்ற நண்பர் கண்ணனுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள். எனது பெயரையும் பரிந்துரைத்து, வாக்களித்து பட்டியலில் இடம்பெறச் செய்த லோக நண்பர்களுக்கு நன்றிகள் பல. |
#42
|
|||
|
|||
சிறந்த விமரிசகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓஷோவிஜிக்கும் பில்லாவுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.
|
#43
|
|||
|
|||
விஜி, பில்லாவுக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடத்தில் இருக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். Democratic process-ல் வாக்கெடுப்பு நடத்திய தள நிர்வாகிகளுக்கும் நல் வாழ்த்துக்கள்.
|
#44
|
|||
|
|||
சிறந்த விமர்சகர் என்று விருது கொடுப்பார்கள் என்று எதிர் பார்த்தால்.....
சிறந்த விமர்சகர்கள் என்று விருது கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்ட நம்ம லோகத்திற்க்கு நன்றிகள் பல..... இந்த வாக்கெடுப்பில் பங்கு கொண்ட அனைத்து வாசக நண்பர்களுக்கும் நன்றிகள் பல..... இது போன்ற வாக்கெடுப்பை வைத்து அனைத்து நண்பர்களையும் ஓன்று சேர்த்த நம்ம லோகத்திற்க்கும் நன்றி.... இது போல் அனைத்து நண்பர்களும் வெற்றி பெற வேண்டும்..எப்போதும் மகிழ்ச்சியோடும் இருக்க எல்லாம் வல்ல இறைவனையை பிரார்த்திக்கும் உங்களின்..... நண்பன்... |
#45
|
|||
|
|||
வாழ்த்துக்கள்.. ஐந்து பேருக்கும்..
நான் வாக்களித்தவரும் முதலிடத்தில்.. வாழ்த்துக்கள் இருவருக்கும்.. வாழ்க தமிழ் |
#46
|
|||
|
|||
சபாஷ்!.. சரியான தேர்வு..
லோக மக்கள் சரியான இருவரைத் தான் சிறந்த காமலோக விமர்சகர்களாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் பாராட்டுக்கள்..
ஓட்டுப் பதிவை ஒரு நாள் அதிகரித்த போதும் 'தல' பில்லா மற்றும் 'கதை ரோபோ' ஓஷோவிஜி ஆகிய இருவரும் சம வாக்குகள் பெற்றது இங்குள்ள படைப்புகளில் இருவரின் விமர்சனத்தின் பங்கும் அளப்பரியது என்பதும் அதன் மூலம் நல்ல பல எழுத்தாளர்கள் உருவாக இவர்கள் காரணமாக உள்ளார்கள் என்பதும் நன்கு புலனாகிறது. ஆகவே தகுதியான நபர்கள் இருவர் இவ்விருதினைப் பெருவதில் மகிழ்ந்து அவர்களுக்கும் என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவர்களைத் தவிர அடுத்த இடங்களுக்கு வந்த ஓல்வாத்தியார், லலிதாதாசன், கண்ணன்60 ஆகியோர் இவ்விருதினைப் பெறாவிட்டாலும் அவர்களும் சிறந்த விமர்சகர்களே.. அவர்களுக்கும் மலரின் வாழ்த்துக்கள். |
#47
|
|||
|
|||
சிறந்த காமலோக விமர்சகர் விருதை இணைந்து கைப்பற்றிய என் குரு 'தல' பில்லாவுக்கும், தன் வசீகர எழுத்தால் நம் எல்லாரையும் கட்டிப்போடும் என் அன்பு மாப்ளே ஒஷோவிஜிக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்! அருமையான தேர்வு! மகிழ்கிறேன்.
மூன்றாமிடம் பெற்ற வாத்தியாருக்கு என் பாராட்டுகள்! நான்காவது இடத்தைக் கைப்பற்றிய நண்பர் லலிக்கு வாழ்த்துகள்! எனக்கு வாக்களித்து 5ம் இடம் அளித்த அந்த 35 நல்லிதயங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்! வாக்கெடுப்பைச் சிறப்பாக நடத்திய தலைவருக்கும், நிர்வாகிகளுக்கும் பாராட்டுகள்!! |
#48
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பர்களே!
|
#49
|
|||
|
|||
தல கலக்கிட்டீங்க. விஜி அசத்திட்டீங்க.... அப்படினு எல்லாம் சொல்லமாட்டேன். ஏன்னா இது நிச்சயமாக இருவருக்கும் முறையாக சேரவேண்டிய பாராட்டுக்கள்தான். மிகச்சரியான தேர்வை செய்த லோக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இப்படி ஒரு பாராட்டு தலைவர் அவர்களின் போட்டிமூலமாக ஆரவாரமாக அளிக்கப்படுவதுதான் சிறப்பு.
என்னைப்பொறுத்தவரையில் இருவருமே காமலோகத்தின் மீதும் படைப்பாளிகள் மீதும் அளவுகடந்த அன்பு கொண்டவர்கள். பார்த்து வியந்த இன்னமும் வியந்துக் கொண்டிருக்கிற ஜாம்பவான்கள். ஆனால் மிக சாதாரணமாக நானும் ஒரு உறுப்பினர்தானே என்பார்கள் எனது வியப்பை பார்த்து, அந்த எண்ணம்தான் அவர்களை மக்கள் மனதில் நிலைபெறச்செய்திருக்கிறது. பில்லா - காமலோக வள்ளல் ( பாராட்டிவிட்டு தன்னிடமிருக்கும் மொத்த பணத்தையும் அன்பளிப்பாக வழங்கியதால்) ஓஷோவிஜி - எக்ஸ்ரே கண் ( கதையின் நிறை/குறை எந்த இடுக்கில் இருந்தாலும் கண்டுபிடித்து வாழ்த்து / வழிகாட்டுதல் வழங்குவதால்) வாத்திக்கு இந்தமுறை மிஸ்ஸாகிடுச்சி பரவாயில்லை. அடுத்தமுறை நிச்சயம் முதலிடம் பெற்றுவிடுவார். தற்போதைக்கு டாப் போஸ்டரில் பசைபோட்டு உட்கார்ந்திருக்கிறார். ( சீக்கிரம் சீக்கிரம் தல கிளம்பிடுச்சி அடுத்த ஆட்டத்துக்கு) கண்ணன், லலி போன்ற நண்பர்களும் டாப் 5க்குள் வந்தது மிக்க மகிழ்ச்சி. போன ஆகஸ்ட்டில் சேர்ந்த நண்பர் மச்சான் 15 வாக்குகளை பெற்று வரிசையில் முன்னேறி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. போட்டியில் கலந்துக் கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும். பல இடையிராத பணிகளுக்கு இடையில் போட்டியினை சிறப்பாக நடத்தி அனைவரையும் மகிழ்வித்த தலைவருக்கு நன்றிகள். |
#50
|
|||
|
|||
இரண்டு நண்பர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
|
|
|
|