<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 16-01-10, 09:45 AM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,700
My Threads  
பொருத்தமான விமர்சனங்களும் விமர்சகர்களும் ஒவ்வொரு படைப்பாளியையும் மெருகேற்ற அவசியம் தேவை. அந்த வகையில் படைப்பாளிகளை உருவாக்கும்/செதுக்கும் சிறப்புப் பணியினை செவ்வனே செய்துவரும் இனிய நண்பர்கள் ஓஷோவிஜி மற்றும் பில்லா இருவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #12  
Old 16-01-10, 10:41 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
2009 வருடத்து சிறந்த விமர்சகர் பட்டத்தை அதற்கு தகுதியானவர்வளே தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்கள்..
போட்டியில் முதலிடம் பிடித்த oshoviji&Billa என் நன்றியுடன் கூடிய பாராட்டுக்கள்..அதற்கு அடுத்தடுத்த இடங்களை பிடித்த Oolvathiyar,லலிதாதாசன், KANNAN60 ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்..
இந்த முறை தங்களுடைய வாக்குகளை அளித்த அனைவருக்கும் இந்த நல்ல தருணத்தில் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..
Reply With Quote
  #13  
Old 16-01-10, 11:48 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,865
My Threads  
சென்ற வருடத்தின் 'சிறந்த காமலோக விமர்சகர்' விருது வாங்கும் நண்பர்கள் ஓஷோவிஜி & பில்லா ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்.

அடுத்தடுத்த இடங்கள் வந்த வாத்தியார், லலி, கண்ணன் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #14  
Old 16-01-10, 03:02 PM
Mathu's Avatar
Mathu Mathu is offline
User inactive for long time
 
Join Date: 29 Jul 2003
Location: ஐரோப்பிய மையம்
Posts: 13
My Threads  
சிறந்த விமர்சகர்களாக முதலிடத்தை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் ஓஷொவிஜி, பில்லா இருவருக்கும் வாழ்த்துகள் தொடருட்டும் உங்கள் அரவணைப்பு பணி.
Reply With Quote
  #15  
Old 16-01-10, 07:29 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
இந்த ஆண்டிற்கான சிறந்த விமர்சகர் பெறும் என் நண்பர்கள் விஜி & பில்லா ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இன்று நல்ல கதைகள் வருகிறது என்றால் அது இவர்களின் பெரு முயற்சியே ஆகும். அவர்கள் தங்களது பணியை தொடர இந்த விருது பெரும் ஊக்கமாக இருக்கும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது. பின்னூட்டமே கதைக்கு உயிர்.

நம் லோக நண்பர்கள் சரியான வாக்களித்து இருக்கிறார்கள்.

அடுத்த இடங்களை பிடித்த வாத்தி, லலிதாதாசன், கண்ணன் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

தொடருட்டும் உங்களது பணி.
Reply With Quote
  #16  
Old 16-01-10, 08:28 PM
sweet maran's Avatar
sweet maran sweet maran is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Aug 2009
Location: சவூதி அரேபியா
Posts: 1,079
My Threads  
இந்த விருதுக்கு இரண்டு பேருமே சொந்தக்காரங்கள் என்பதில் சந்தோஷம் அளிக்கிறது.
லோகத்தில் பரபரப்பாக பேசப்படும் இருவருமே...
சிறந்த விமர்சகர்கள்தான் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
அதே சமயம் லோக நண்பர்கள் சரியான முடிவைத்தான் தந்து உள்ளார்கள்.

இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அப்படியே.... வந்தால் நம்ம தோழர்கள் வாத்தியார், லலி மற்றும் கண்ணன் இவர்களை சொல்லியே ஆகவேண்டும்....
இத்தனை பேர் கலந்து கொண்ட போட்டியில்..... அடுத்து அடுத்து தொடர் இடத்தை பிடிப்பது என்பது சாதாரண விசயம் இல்லை.
அதற்க்கு பின்னால் நிறைய உழைப்பு இருக்கிறது என்பதை நண்பர்கள் அறிவார்கள்.
அந்த உழைப்பு என்றும் வீண்போகாது என்பது என் எண்ணம்.

வாழ்த்துக்கள் தோழர்களே... அடுத்து முதல் இடம் நீங்களா இருக்கட்டும்.
Reply With Quote
  #17  
Old 16-01-10, 09:33 PM
sunrise sunrise is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2007
Posts: 5,019
My Threads  
2009 காமலோக விமர்சகர் போட்டியில் முதலிடத்துக்கு தேர்வு செய்யப்பட்ட ஒஷோ விஜிக்கும், பில்லாவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஓல்வாத்தியார், லலிதாதாசன், வரிப்புலி, கண்ணன்60க்கும் எனது வாழ்த்துக்கள் உண்டாவதோடு தாங்கள் தளராது பின்னூட்டங்கள் அளித்து எங்களை போன்றவர்களை வளர்க்க உறுதுணை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Reply With Quote
  #18  
Old 16-01-10, 09:41 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 562
iCash Credits: 16,233
My Threads  
படைப்புகளை அழகாய் ரசித்து அதன் நிறை குறைகளை பட்டியலிட்டு மிக விரிவாக எழுதுவதில் கில்லாடி ஓசோவிஜி. படைப்பாளிகளை ஊக்குவப்படுத்தி அவர்களை மிளிர செய்பவர் பில்லா. இருவரும் சேர்ந்தே பரிசு வாங்குவது இனிய அனுபவம். இருவருக்கும் எனது வாழ்த்துகள்.
Reply With Quote
  #19  
Old 16-01-10, 10:26 PM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
ரெம்ப சந்தோசமா இருக்கு. தல பில்லாவுக்கும் அன்பு நண்பர் விஜிக்கும் வாழ்த்துக்கள். இன்னும் உற்சாகமாய் வலம் வந்து எல்லோரையும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்
Reply With Quote
  #20  
Old 17-01-10, 09:09 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
இலோகத்தில் எத்தனை விருதகள் இருக்கிறது என்று பட்டியலிட்டு ஒவ்வொன்றாக வாங்கி குவித்துக்கொண்டு வரும் விஜிக்கும், இலோகத்துக்கு அதிக அளவிலான எழுத்தாளர்களை கிடைக்க போட்டிகளும், உற்சாகமான பின்னூட்டங்களாலும் அனைவரின் மனதிலும் நீக்கமறா இடம் பெற்றிருக்கும் பில்லாவும் முதல் விருதை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நல்ல முடிவு.

மேலும் அடுத்தடுத்த இடங்கள் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:40 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios