<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
சிறந்த காமலோக விமர்சகர் 2009: முடிவு
நண்பர்களே,
நமது காமலோகத்தில் 2009-ம் வருடத்தில் சிறந்த பின்னூட்டங்கள் இட்டு, நல்ல கருத்துக்கள் பதித்த சிறந்த காமலோக விமர்சகர் ஒருவரை தேர்வு செய்யுங்கள் என்ற எங்கள் வேண்டுதலுக்கு விடை கிடைக்க முடிவு தேதியான ஜனவரி 14-ம் தேதியிலிருந்து 24 மணி நேரம் நீட்டிக்க காரணம் தொடர்ந்து இரண்டு பேர் ஒரே எண்ணிக்கை வந்து கொண்டிருந்தது தான். இருந்தும் அந்த ஒருவரை மட்டும் தேர்வு செய்யும் பணியில் நாங்கள் வெற்றி பெற முடியவில்லை, ஏனென்றால் அதன் பின்னரும் தொடர்ந்து 2 பேரும் மீண்டும் மீண்டும் ஒரே நிலையிலேயே வந்தது தான் அதற்கு காரணம். 24 மணி நேரம் நீடித்தும் இருவரில் யார் ஒருவர் வெற்றியாளர் என்று தீர்மானிக்க முடியாததினால், இந்த வருட சிறப்பு விமர்சகர் என்ற பரிசை அவர்கள் இருவரையுமே சேர்ந்து தட்டிச் செல்கிறார்கள். அந்த இருவர்..... Oshoviji & Billa இவர்கள் இருவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவர்களுக்கு தலா 5000 ஐகேஷ் விருதும், பதக்கமும் வழங்கப் படுகிறது. இதன் வாக்கெடுப்பு விவரம் இங்கே உள்ளது. http://www.kamalogam.com/new/showthread.php?t=53427 1) oshoviji ... .. 89 2) Billa .. ... .. 89 3) Oolvathiyar .. 79 4) லலிதாதாசன்.. 40 5) KANNAN60 .. 35 சென்ற முறையை விட அதிகம் பேர் இந்த முறை ஓட்டெடுப்பில் பங்கெடுத்துள்ளார்கள். துவக்கம் முதலே விறுவிறுப்பாக வாக்கெடுப்பில் பங்கெடுத்து, வாக்களித்து ஆதரவு தந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..! நன்றி..! நன்றி..!! நன்றி..!!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 15-01-10 at 11:41 PM. |
#2
|
|||
|
|||
சபாஷ்.... ! சரியான முடிவு.....! முதலிடத்தை பெற்ற ஒஷோவிஜி, ’தல’ பில்லா ஆகிய இருவருக்கும் மச்சானின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அடுத்த இடங்களுக்கு வந்த வாத்தியார், லலிதாதாசன், கண்ணன்60 ஆகியோர்களுக்கு என் பாராட்டுக்கள். ஓட்டுப் பதிவை சிறப்பாக நடத்தி முடித்த நிர்வாகத் தலைவர் அவர்களுக்கு நன்றிகள். |
#3
|
||||
|
||||
வெற்றி பெற்ற பில்லா & விஜி இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!
|
#4
|
|||
|
|||
முதலிடம் பெற்ற நண்பர் ஓஷோவிஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கொஞ்சநாளாய் அவரும் நானும் இணைந்து லோகத்தில் நிறைய விஷயங்களை பேசி வந்துள்ளோம். போன ஆண்டு சிறந்த விமர்சகர் போட்டியில் இரண்டாம் இடம் வந்து சோர்வாக இருந்த என்னை ஜிமெயில் சாட்டிங் மற்றும் செல்போன் மூலம் (இன்டர்நேஷனல் கால்) தொடர்புகொன்டு என்னை உற்சாகப்படுத்திய நல்ல நண்பர் நம் விஜி.
இந்த முறை நான் பெற்ற இந்த வெற்றி அவரால் எனக்கு கிடைத்த நம் லோகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இதுபோன்ற அரியதொரு நிகழ்வு முதன்முறையாக காமலோகத்தில் நடந்துள்ளது. அதாவது இருவர் முதல்பரிசை தட்டிச்செல்வது. காமலோகத்தில் நான் பல சவால்கள் நடத்தியிருந்தாலும் குறுகிய காலத்தில் பெய்டுமெம்பராக இருந்து நிறைய நண்பர்களை சம்பாதித்த பெருமை நம் விஜியை சாரும். இந்த ஓட்டெடுப்பில் கலந்துகொன்டு அடுத்த இடங்களை பிடித்த கண்ணன், லலி மற்றும் வாத்தியாருக்கும் வாழ்த்துக்கள். Last edited by BILLA; 16-01-10 at 01:24 AM. |
#5
|
|||
|
|||
சிறந்த விமர்சகர் விருது பெறும் எனது நண்பர்கள் ஓஷோவிஜி, பில்லா இருவருக்கும் எனது பாராட்டுகள். அடுத்தடுத்த இடங்களில் வந்த நண்பர்கள் வாத்தியார், லலிததாசன், கண்ணன் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
|
#6
|
||||
|
||||
எதிர்ப்பார்த்தது போல ஓஷோவிஜியா பில்லாவா என்ற கேள்விக்கு எதிர்ப்பார்க்காம சும்மா நச்சுன்னு ரெண்டு பேரும்தான்னு முடிவை சொல்லி இருக்கிறார்கள் மக்கள், அட்டகாசமான தீர்ப்பு !
இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் வாத்தியார், லலிதாதாசன் மற்றும் கண்ணன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். |
#7
|
|||
|
|||
ஓஷோவிஜி,பில்லா, இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அடுத்தடுத்த இடங்களில் வந்த நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்
|
#8
|
|||
|
|||
ஓஷோவிஜி மற்றும் பில்லா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்து வந்த ஓல்வாத்தி. லலிதாதாசன், கண்ணன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
|
#9
|
|||
|
|||
சரஸ்வதி சபதம் கிளைமேக்ஸ் போல் ஆகிவிட்டதே.. !!
போட்டியை விறுவிறுப்பாக்கிய அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி,, விமர்சனங்களே நல்ல கதைகளை தரும் என்பதால் அனைத்து விமர்சகர்களுகும் நன்றி. |
#10
|
||||
|
||||
முதலிடத்தை பிடித்த இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
|
|
|