<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #51  
Old 18-02-10, 12:43 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,464
My Threads  
அசோ அவர்களின் 7000 பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள்.

அன்பாய் பழகுவதிலும், உதவி என்றால் உடனே வருவதும் இவரது சிறந்த பண்புகள். அதுபோல், தளத்தின் நன்மைக்காக இவர் காட்டும் கண்டிப்பு மிகவும் பிடிக்கும். தங்கள் பங்களிப்புகளும், பணியும் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் அசோ.
  #52  
Old 18-02-10, 08:01 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
அசோவின் 7000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

தளத்தில் புதியவர் முதல் பழைய உறுப்பினர்கள் வரை அனைவரிடமும் அன்பாய் பழகி, வேண்டிய நேரத்தில் தேவையான உதவிகளை எளிதில் புரியும்வண்ணம் விளக்கம் தருபவர். அதேநேரம் கண்டிக்க வேண்டிய நேரத்தில் ”நறுக்” கென கொட்டுவைத்து கண்டிக்கும் (சின்ன)வாத்தியார்.

5000 பதிவுகளுக்கு சொன்னதுபோலவே 10000 த்தில் மீதியை பேசிக்கொள்வோம்.
  #53  
Old 04-04-11, 03:58 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
அன்பு தம்பி அசோ 8000பதிவுகளை இன்று(04-04-2011) வெற்றிகரமாக கடந்துவிட்டார்..

நிர்வாக பணியினூடே லோக மக்களின் விருப்பத்திற்கேற்ப, வாத்தி கதைகளை தருவதிலும், மக்களின் எந்த ஒரு சந்தேகத்தையும் கேட்ட நேரத்திலே, விரைவு பதில் அனுப்புவதிலும், தங்க மக்களின் விருப்பதிற்காக பல அரிய படங்களை அளிப்பதிலும் அவருக்கு நிகர் அவரே,,

அவரின் நிர்வாக மேற்பார்வையாளர் பணி எவ்வளவு சிரமம் என்பதை எண்ணும்போதே... அதையும் செய்துகொண்டு, மக்களின் விருப்பத்தையும் பூர்த்து செய்து,, அவரின் மகத்தான பணியை பாராட்டாமல் யாராலும் இருக்கமுடியாது..
மேலும் பல சிகரங்களை அடைய வாழ்த்துகிறேன்..
  #54  
Old 04-04-11, 04:24 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
8000 பதிப்புக்கு ஆசோவுக்கு என் வாழ்த்துக்கள் ! நீங்க்ள் 80,000 அடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .
  #55  
Old 04-04-11, 04:25 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,464
My Threads  
அசோ அவர்களின் 8000 பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள்!

அசோவின் தள பங்களிப்புகளுக்கும், சிறந்த நிர்வாக பணிக்கும் என் பாராட்டுக்கள்.

அசோவின் சேவை என்றும் லோகத்திற்கு தேவை!

(தலைப்பு அப்டேட்டட்)
  #56  
Old 04-04-11, 04:48 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up

நிர்வாக நாயகன் அசோவின் 8000 பதிவுகளுக்கு வாழ்த்துகள்.

பச்சி சொன்னது போல தங்களின் சேவை + பதிவுகள் தொடரட்டும்.
  #57  
Old 04-04-11, 05:06 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
அசோவின் 8000 பதிவுகளுக்கு வாழ்த்துகள்.
  #58  
Old 04-04-11, 05:08 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,645
iCash Credits: 375,813
My Threads  
திரு அஷோ அவர்களின் 8000வது பதிப்புக்கு என்னுடைய மனம் கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா ! அவரது இனிய முகங்களை, இனிய பண்புள்ள முகங்களை வெளிச்சம் போட்டுக்காட்டிய அன்பர் ஹயாத் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் அய்யா !

அன்பர் அஷோ அவர்கள் மேலும் நல்ல பதிவுகளைப் பதிந்து வாசகர்களுக்கு ஒரு நல்ல கலங்கரை விளக்கமாக விளங்கி காமலோகத்துக்கு மெருகு கூட்டி தானும் உயர்ந்து இமாலய சாதனைகள் புரிய வாத்துக்கள், பாராட்டுக்கள் அய்யா !

ஆரம்பத்தில் நானும் அவரது மோதிரக் கையால் குட்டுகள் வாங்கி இருக்கிறேன் அய்யா !

Last edited by vjagan; 11-04-11 at 04:54 PM.
  #59  
Old 04-04-11, 05:26 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
எட்டாயிரம் போட்ட எங்க அண்ணன் அசோவுக்கு வாழ்த்துகள். அடுத்த ஆயிரம் சீக்கிரமாக போட்டு வாத்திக்கு ஃபைட் குடுங்க என்று கேட்டுக்கறேன்.

@vjagan : ஏகப்பட்ட அய்யா போட்ட நீங்க, அசோ எட்டாயிரம் போட்டாத கண்டுக்காம விட்டுட்டீங்களே அய்யா ! கொஞ்சம் தெளிவா பார்த்து வாழ்த்துங்க அய்யா ! அப்பத்தான் நல்லா இருக்குங்க அய்யா..!
  #60  
Old 04-04-11, 05:45 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,302
iCash Credits: 677,052
My Threads  
8000 பதிவுகள் பதிந்ததற்கு வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள்.

நான் ஆரம்பத்தில் அதிக பதிப்புகள் செய்து முதலிடம் (அப்போது என் இனிய மதிப்பிற்குரிய நண்பர் கா.தா தான் இருந்தார்) பெற நினைத்ததுண்டு. ஆனால் அப்போதிருந்ததை விட தற்போது வேலை அதிகம் என்பதால் முயற்சிப்பதில்லை. ஆனால் தற்போதும் முதலிடத்தில் இருக்கும் இனிய நண்பர் ஒல்வாத்தியை முந்திச்செல்ல முயற்சிக்கிறேன். பலர் விருப்பமும் அதுவே என்று தெரிகிறது.

இனி வாழ்த்த இருப்பவர்களுக்கும் நன்றிகள்.
__________________
Closed Thread

Tags
பதிவுகளுக்கு , வாழ்த்துக்கள் , கதாநாயகன் , அசோ , அசோவின்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:53 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,