<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
இப்போது கதைகள் பதிப்பதில் சில புதிய Field-கள்
நண்பர்களே,
நம்மிடன் தற்போது ஆயிரக் கணக்கான கதைகள் உள்ளன. இன்னும் சிலவருடங்களில் அவை லட்சங்களை எட்டலாம். அதனால், கதைகளை இப்போதே நாம் வகைப் படுத்துவதில் ஈடுபட்டால், இனிவரும் நாட்களில், நமக்கு பிடித்த கதைகளை திரியின் உள்ளே செல்லாமலேயே வெளியிலேயே தெரிந்து கொண்டு படிக்க வழிமுறைகள் செய்வது அவசியமாகிறது. அதனால், இன்று முதல் பரிசோதனையாக 3 புதிய Field-கள் கதைகள் பதிக்கும் போது வருமாறு (தமிழ் வாசலில் மட்டும்) செய்யப் பட்டுள்ளது. அவை தலைப்புக்கு கீழே ஒன்றன் பின் ஒன்றாக தோன்றும். இவற்றில் உள்ள Options தற்போது சோதனைக்காக உருவாக்கப் பட்டவை. உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், கதைகள் பற்றிய கலந்துரையாடல் பகுதியில் கொடுத்தால், அடுத்த மாதம் முதல் அவற்றை நடைமுறைப் படுத்தலாம். இவற்றில் உள்ள Options தமிழில் தோன்றுமாறு செய்வதில் டெக்னிகல் சிக்கல் உள்ளது. அதனால், ஆங்கிலத்தில் வருமாறு மட்டுமே செய்ய முடியும். 1) முதல் Field = Character 1 = உங்கள் கதையின் அல்லது கதையில் கலவியில் ஈடுபடும் முக்கிய கதாபாத்திரம். 2) இரண்டாம் Field = Character 2 = உங்கள் கதையின் அல்லது கதையில் கலவியில் ஈடுபடும் இரண்டாவது முக்கிய கதாபாத்திரம். 3) மூன்றாம் Field = Story Type = இந்த கதையை வகைப் படுத்துதலில் எந்த வகையில் சேர்க்கலாம். இந்த மாதம் நீங்கள் இந்த பகுப்புகளை தேர்வு செய்யாவிடில் Unknown என்று வருமாறு செய்யப் பட்டுள்ளது. ஆனால், அடுத்த மாதம் முதல் கண்டிப்பாக தேர்வு செய்யுமாறு செய்யப் படும். கதை பதிக்காமல் இந்த வசதியை சோதிக்க நினைப்பவர்கள், தமிழ் வாசலில் உள்ள தரம் கூட்ட வேண்டிய கதைகள் பகுதியில், சோதித்துப் பார்க்கலாம், இந்த பரிசோதனை திரிகள் அடுத்த மாத துவக்கத்தில் நீக்கப் படும். உங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 08-05-06 at 02:45 PM. |
#2
|
||||
|
||||
இதன்மூலம் நாம் விரும்பும் உறவு முறை கதைகளை எளிதில் அடையாளம் கண்டு படிக்க வசதியாக இருக்கும்.சோதித்து பார்க்கிறோம். நன்றி.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#3
|
|||
|
|||
இப்படி ஓரு நடை முரை இருந்தால் எம்மை போல் கதை படிப்பவர்கலுக்கு வசதியாக இருக்கும்
நன்றி. வாழ்க காமலோகம் ஜோமோ |
#4
|
|||
|
|||
வித்தியாசமான நல்ல யோசனை... பிற்காலத்தில் தொகுக்க... படிக்க அனைவருக்கும் எளிதான முறை....
|
#5
|
||||
|
||||
தமிழ் வாசலில் தகாத உறவு பகுதியில் நான் இன்று காலை பதித்த கதைக்கு எடிட் பண்ணியும் வரவில்லையே . . .
புதிதாக பதிக்க முயலும் போது வருகிறது . . நல்ல முன்னேற்றம், தெரிவு செய்து படிக்க எளிதாக இருக்கும் (நேரம் குறைவாக கிடைப்பவர்களுக்கு)
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே Last edited by Vaasan; 08-05-06 at 08:40 PM. |
#6
|
|||
|
|||
கண்டிப்பாக இது போன்று வகைப்படுத்துவதால் சீக்கிரம் அந்த பகுதிக்கு செல்ல ஏதுவாக இருக்கும், அதே நேரத்தில் இப்போது அனேக எண்ணற்ற புதிய எழுத்தாளர்கள் கதை எழுதி கலக்கிக்கொண்டிருப்பதால் இதற்கு கண்டிப்பாக அமோக ஆதரவு இருக்கும்.
Last edited by ultraman; 09-05-06 at 09:42 AM. |
#7
|
||||
|
||||
Quote:
அதன் பிறகு தான் துவங்கியது. இப்போது எடிட் செய்யும் போது வருகிறதா?
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#8
|
|||
|
|||
நல்ல யோசனை
|
#9
|
|||
|
|||
நல்ல வசதி. நூலகம் போல் விரும்பிய கதைகளை படித்து மகிழலாம். முயற்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
|
#10
|
||||
|
||||
இது நல்ல ஒரு யோசனை நாம் படிக்க நினைக்கும் கதைகளை எளிதாக கண்டுபிடித்து படிக்க மிகவும் நல்ல ஒரு அருமையான வரவேற்க தக்கது.
|
|
|
|