<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
முயர்ச்சி வெட்ரி பெர வால்துக்கல்
|
#42
|
|||
|
|||
நல்லா யோசனை அருமையான வசதி
நிர்வாகி அவர்களுக்கு மிக்க நன்றி |
#43
|
||||
|
||||
மாற்றங்களை வரவேற்கிறோம்.
வேகமாக மாறுகின்ற இந்த உலகில், நம் காமலோகமும் காலத்திற்கேற்ற மாற்றங்களை மேற்கொண்டது வரவேற்கதக்கது. தலைவரின் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்து, தளம் அனைவருக்கும் பயன்பட உதவுவோம். நன்றி தலைவா
|
#44
|
|||
|
|||
னல்ல பலமன சிந்தனை
|
#45
|
|||
|
|||
நம் பழைய காமலோகம் தளத்தில் ஒவ்வொரு முறையும் புதிதாக லாக்-இன் செய்யும்போது, ஆங்கிலத்தில், "தாங்கள் கடந்தமுறை வந்து போனதிலிருந்து பதிவாகியிருக்கும் புதிய திரிகள்" என்று வேறு வண்ணத்தில் காண்பிக்கும். அது மிகவும் வசதியாக இருந்தது. அவ்வசதி இத்தளத்திலும் இருக்கிறதா? எனில், எங்குள்ளது?
|
#46
|
|||
|
|||
how to write in tamil please explain
|
#47
|
||||
|
||||
அருமையான யோசனை, இது நமது தளத்தை இன்னும் மெருகூட்ட உதவும் நன்றி
|
#48
|
|||
|
|||
புதிய மாறுதல் புதிய உத்வேகத்தைதரும்
|
#49
|
|||
|
|||
காமலோகத்தின் முன்னேற்றத்திற்கு வாழ்த்துக்கள்
|
#50
|
||||
|
||||
ஓரிரு வார்த்தைகளில் விமர்சனங்கள்,ஆங்கிலத்தில் வந்துகொண்டிருக்கிறதே... பழைய உருப்பினர்கள் யாரும் கவணிக்கவில்லையா?? புதிய நண்பர்களே இங்கே தமிழில் மட்டுமே எழுதவேண்டும். தமிழில் எழுத ஏது உதவி தேவைப்பட்டாலும் விளக்கம் கேளுங்கள், விளக்க காத்திருக்கிறோம், ஆனால் ஆங்கிலத்தில் பதிக்காதீர்கள்.
|
|
|
|