<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#111
|
||||
|
||||
மாற்றம் செய்தாயிற்று. அடுத்த மாதம் 2ம் தேதி அவர் பெயர் குறிப்பிட்டு ஒரு நினைவேந்தல் திரி தலைவாசலில் அவர் லோகத்திருக்கு தந்த படைப்புகள் குறிப்பிட்டு ஆரம்பிக்கப்படும்.
__________________
|
#112
|
|||
|
|||
செம்மை செம்மை:
*நினைவேந்தல் திரி! பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும் நிர்வாக குழு வினர்கள் அனைவருக்கும்! |
#113
|
|||
|
|||
சகோதரி மௌனி இறந்த செய்தி அறிந்து மனம் மிகுந்த கவலை அடைகிறது.
ஆழ்ந்த இரங்கல்கள். |
#114
|
|||
|
|||
மௌனி அவருடைய பல கதைகளை நான் படித்திருக்கிறேன். அவரது கதைகளில் கிராம வாசனை உள்ளது. அவரது மரணம் உண்மையில் லோகத்திற்கு ஒரு பெரிய இழப்பு
|
#115
|
|||
|
|||
ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்
|
#116
|
||||
|
||||
அவரது தனித்துவக் கதைகள் உள்ளம் கவர்ந்தவை. ரசித்துப் படித்திருக்கிறேன். காமலோகத்தில் என்றும் நம்மோடு இருப்பார் - அவரது படைப்புகள் மூலமாக.
அவர் அடைந்த உலகத்திலும் இன்புற்று இருக்கட்டும். |
#117
|
|||
|
|||
மேனி அவர்களது ஆத்மா சாந்தி அமையட்டும். பல வித்தியாசமான நகைச்சுவையுடன் கூடிய அருமையான படைப்புகளை நமக்களித்த சிறந்த எழுத்தாளர் மறைவு ஈடு செய்ய முடியாதது.
|
#118
|
||||
|
||||
மௌனிக்கு நினைவேந்தல் திரி முற்றிலும் பொருத்தமானதே. அவரது படைப்புகள் அனைத்தும் காலம் காலமாக வாழும்.
|
#119
|
||||
|
||||
துயரமான செய்தி. மௌனி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
|
#120
|
|||
|
|||
அவரின் பதிப்புகள், கதைகள் பல என் மனதை தொட்டவை. ஈடு செய்ய முடியாதது அவருடைய இழப்பு.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். |
|
|
|