<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #81  
Old 24-09-10, 11:03 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
தொடர்ந்து பின்னூட்டங்களின்னால் அனைத்து நண்பர்களுக்கும் ஊக்கம் கொடுத்து வரும் நண்பர் மரிய ஆசிருக்கு அன்பு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #82  
Old 26-09-10, 12:43 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
மரியாசிர் உங்களின் வேகத்திற்கு நான் தலை வணங்குகின்றேன்.. விரைவில் நீங்கள் வாத்தியாரை பீட் அடிக்க வாழ்த்துகின்றேன்..
Reply With Quote
  #83  
Old 27-09-10, 10:33 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
மரியாசரின் வேகத்தை கண்டு நான் பிரமித்தது உண்டு ! விரைவில் வாத்தியாரை தொட வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #84  
Old 27-09-10, 12:15 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 545
iCash Credits: 4,102
My Threads  
நானும் இவருடைய வேகத்தை நினைத்து/பார்த்து பூரிப்படைந்துள்ளேன்.
மேகா வேகத்தில் போய்க்கொண்டிருக்கின்றார்.
இன்னும் குறிகிய காலத்தில் இவர் 10000ஐ தாண்டிடுவார்.
இவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #85  
Old 03-10-10, 06:07 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,730
My Threads  
பிரம்மிக்க வைக்கிறது................

காமத்துணுக்கு பேரரசரே,

தோழர்.ஜேஜே அவர்கள் தொகுத்துள்ள புள்ளி விவரம் பிரம்மிக்க வைக்கிறது.

துணுக்குகளில் மட்டுமல்லாமல், பதிப்புகளில் கூட பெருந்தலைவர், வாத்தியார் அவர்கள பீட் செய்ய வாழ்த்துக்கள்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #86  
Old 15-10-10, 02:47 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

நண்பர் மரியாசிருக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்! சாதனைகள் செய்து கொண்டே செல்ல வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #87  
Old 20-10-10, 12:08 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,920
My Threads  
"எட்டாயிரம் பதிப்புகளை" எட்டிப் பிடித்திருக்கும் நண்பர் 'மரியாசிர்' அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அடுத்த ஆயிரம், அடுத்த ஆயிரம், அடுத்த ஆயிரம், ..... என வெகு விரைவாய் எட்டிச் செல்லும் நண்பர் 'தளத்தின் டாப் போஸ்டராக' வரும் நாள் தொலைவில் இல்லை. வாழ்த்துக்கள் நண்பரே!
Reply With Quote
  #88  
Old 20-10-10, 12:40 AM
java's Avatar
java java is offline
User inactive for long time
 
Join Date: 08 Jan 2006
Posts: 5
My Threads  
அசுர வேகத்தில் முன்னேறும் மரியாசேருக்கு வாழ்த்துக்கள்
Reply With Quote
  #89  
Old 20-10-10, 12:44 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
`காம`டி மன்னன் மரியாசிர் 8000 தொட்டதற்கு வாழ்த்துகள்! பரிசாக 200 இ-பணம் பாராட்டுகளுடன்!
Reply With Quote
  #90  
Old 20-10-10, 01:07 AM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
Thumbs up


பதிப்புகளை காட்டுத்தீயின் வேகத்தில் கடந்த
மரியாசீருக்கு எனது வாழ்த்துக்கள்.


இப்பத்தாம்லே ஏழாயிரத்துக்கு வாழ்த்திட்டு போனேன். அதுக்குள்ள எட்டாயிரம் போட்டுத்தள்ளிட்டாரே!

இதே வேகத்தில் இந்த வருடம் முடிவதற்குள் பத்தாயிரம் போட்டு சாதைனையாளர்கள் பட்டியலில் இடம் பெற வாழ்த்துகிறேன் மரியாசீர்.

Last edited by Rassy_Camren; 20-10-10 at 01:18 AM.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:40 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios