<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#71
|
|||
|
|||
மரியா 7000
மரியா, பின்னூட்ட மழையா பொழிந்து ஒரு வருடத்துக்கு சற்று மேலாக 7000 பதிவை கடந்து விட்டீர்கள்.
பிரமிப்பான வேகம். எல்லா பகுதியிலும் தடையற்ற பின்னூட்டம். நிச்சயம் இது லோகத்தில் ஒரு சாதனையாக தான் இருக்க கூடும். இந்த வேகத்தில் போனால் பத்தாயிரம் என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை மரியா. தொடர்ந்து கலக்குங்க. படைப்பாளிகளுக்கு உங்களது பின்னூட்டம் ஒரு பூஸ்ட் என்றால் அது மிகையல்ல. வாழ்த்துக்கள் மரியா. ( மச்சான், திரியின் தலைப்பை மாற்றுங்க, இல்லை என்றால் நீங்க விடுமுறை முடிந்து வரும் போது எட்டாயிரமாக மாறிட போகுது ) |
#72
|
|||
|
|||
என்னாது 7000மா!!!!!!!!!!!!!! இப்ப தான் 3000 மாதிரி இருந்திச்சி.... அடேய்ங்கப்பா என்னா ஒரு வேகம்...... பிரம்மிப்பளிக்கிறது.. தொடரட்டும் உங்கள் வேகம்.. சீக்கிரம் எனக்கு முன்னாடி 10000 அடிங்க மரியாசீர்
பாராட்டுகள் |
#73
|
|||
|
|||
பின்னூட்ட பந்தயத்தில் முதல் ஆளாக வரும் வாத்தியைப் பின்னுக்குத்தள்ளி விடும் காலம் வெகுதூரத்தில் இல்லை போலயே.கமான், மரிய ஆசிர்
|
#74
|
|||
|
|||
Quote:
தற்போது நான் விடுமுறையில் இருந்தாலும் ஏழாயிரம் எட்டிய எழுச்சிமிகு பின்னூட்ட நாயகனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இன்றோடு 7250 பதிவுகளை கடந்த உங்களுக்கு பாராட்டுக்கள் மரிய ஆசீர்.....! விரைவில் பின்னூட்டத்தின் விண்ணைத்தொட மச்சான் வாழ்த்துகிறேன். . |
#75
|
|||
|
|||
7000 பதிவிகளை கடந்த மரியாசீர்க்கு வாழ்துகள்.
தொடர்ந்து கலக்குங்க!!! |
#76
|
|||
|
|||
மரியாசிர்!
டைட்டிலை மீண்டும் குறுகிய அவகாசத்திலேயே 7ஆக மாற்ற வைத்துவிட்டீர்கள். பின்னூட்ட எழுச்சி நாயகனான உங்களை பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாராட்டுக்கள்!
__________________
|
#77
|
|||
|
|||
7000 த்தை தாண்டி அசரவைத்துக்கொண்டு இருக்கும் நண்பர் மரியாசீர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். பாராட்டபட வேண்டிய திறமை தான் இது. லோக விதிக்குட்பட்டு, இவ்வளவு வேகமாக எல்லைகளை கடப்பது என்பது, சாதரண காரியமாக எனக்கு தெரியவில்லை..! வாழ்த்துக்கள் மரியாசீர்...!
|
#78
|
|||
|
|||
நண்பர் மரியாசீர், சேர்ந்த குறுகிய காலத்திலே, பல சிகரங்களை பின்னூட்டம் மூலமாக தொட்டு.. இப்போவும் 7000த்தையும் கடந்து..
இதை நான் போஸ்ட் பண்ணும்முன்னேகூட 8000யையும் தொடும் வல்லமை படைத்தவர்.. வாழ்த்துக்கள்.. |
#79
|
|||
|
|||
என்னை வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றியினை என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து அன்புடனும் பாசத்துடனும் தெரிவித்து கொள்கிறேன்
|
#80
|
||||
|
||||
வாழ்த்துக்கள் நண்பரே !!! தொடர்ந்து பல சதைனைகளை கடந்து எங்களை மகிழ்விக்க வாழ்த்துகிறேன் !!!
|
|
|
|