<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#51
|
|||
|
|||
26-08-2009 ல் தனது லோக பயணத்தை தொடங்கிய மரியாசீர், இன்று 25.07.2010 - அதாவது சரியாக 11 மாதத்தில் 6000 பின்னூட்டங்களை பதித்திருக்கிறார். அசுரவேகத்தில் அனாயாசமாக 6000 அடித்த மரியாசீரை நாம் எல்லோரும் வாழ்த்துவோம்.
வாழ்த்துக்கள் மரியாசீர். . |
#52
|
|||
|
|||
ஆத்தாடி,
பின்னூட்ட சுனாமின்னு சொல்லியிருக்காங்க. 100% நிஜம்தான். அதுவும் இந்த 6000 பின்னூட்டங்களும் ஏனோ தானோன்னு இல்லாம, படிச்சி உணர்ந்து பின்னூட்டமிட்டது. பிரமிப்பூட்டும் வேகம். வாழ்த்துக்கள் மரியாசீர். வாத்தியை ஓவர்டேக் செய்ய யாராவது வரமாட்டாங்களான்னு காதுல புகை விடுறதுல நானும் ஒரு மெம்பர் . சீக்கிரம் எங்க ஆசைய நிறைவேத்துங்க |
#53
|
|||
|
|||
வாழ்த்துக்கள்!
மரியாசிர்! சீக்கிரமே 10000 தொட வாழ்த்துக்கள்! |
#54
|
|||
|
|||
ராக்கெட்டைவிட அதி வேகமாக நம்ம தளத்தில் பவனி வரும் ஒரே நபர் நம்ம நண்பர் மரியாசிர் என்றால் மிகையில்லை..
விரைவில் சிகரத்தின் உச்சியை தொடுவார்.. வாழ்த்துக்கள்.. கூல் அனுவின் ஆசையும் விரைவில் நிறைவேறும் (புகை விடும் அளவிற்கு...,,,அப்படி என்னம்மா நம்ம வாத்தியின் மேல் கோபம்..!!) |
#55
|
|||
|
|||
ஓ...... இதுக்கெல்லாம் (காதுலிருந்து புகைவிடும் சங்கம்) கூட சங்கம் ஆரம்பிச்சு, அதில் அனு மெம்பராகவும் இருக்காங்களா....? பரவாயில்லையே....!!
|
#56
|
|||
|
|||
குறைந்த காலத்தில் அதிகம் உழைத்து ஆறாயிரம் பதிவுகளைத் தொட்டு வாத்தியை முந்தும் வேகத்துடன் பயணித்து வரும் சூப்பர் பாஸ்ட் புல்லட் டிரெயின், பின்னூட்ட சுனாமி, மரிய ஆசீரை வாழ்த்துகிறேன்.
|
#57
|
|||
|
|||
எப்படித்தான் தொடர்ந்து அடிக்கிறாருன்னு தெரியலை. ஆனா, சும்மா சொல்லக்கூடாதுங்க மரியாசிர்..நல்லாவே அடிக்கறீங்க.
வாத்தியார் வேற இப்ப ஸ்லோ ஆகிட்டாரு. அனேகமாக அடுத்த ஆறு மாசத்துல பத்தாயிரம் தொட்டுருவீங்க தானே. இன்னும் வெரசா வாங்க. பின்னூட்ட சுனாமிக்கு வாழ்த்துகள். |
#58
|
|||
|
|||
லோகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி திரியும் அசுர தனமான வேகம்.
பதினோறு மாதத்தில் ஆறாயிரம் என்பது சாதாரண விஷயம் இல்லை. இதே வேகம் தொடர்ந்தால் வாத்தி தொட்டு விடும் தூரம் தான். வாழ்த்துக்கள் மரியா. |
#59
|
|||
|
|||
Quote:
நாங்கள்ளாம் வத்தியார வச்சே வாழ்க்கை ஓட்டுவோர் சங்கம் எத எடுத்தாலும் வாத்தியார நெனைக்காம இருக்க முடியல. அந்த தாக்கம்தான். மத்தபடி வாத்தியார் வேல அளவு கடந்த அன்பு வச்சிருக்குறவங்க நாங்க. |
#60
|
||||
|
||||
என் வாழ்த்துக்கள் !
ஆறாயிரம் அடித்த மரியாசிரு - உனை
வெல்ல பின்னூட்டத்தில் ஆள் இங்கு யாரு ! பத்தாயிரம் தாண்டிய வாத்தியாரு - தனை வென்றாலும் தயங்காமல் பாராட்டுவாரு ! நாள்தோறும் சிரிக்க வைக்கும் உன் தொகுப்புகள் - போல நீர் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் ! |
|
|
|