<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #101  
Old 21-10-10, 07:46 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,975
My Threads  
நண்பர் மரிய ஆசீர் அவர்களுக்கு உளங்கனிந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! அவரது சேவை தொடர்ந்து இருக்கவும் அவரும் சிறப்படையவும், காமலோகமும் மேலும் பொலிவு பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #102  
Old 24-10-10, 09:15 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
எட்டாயிரத்தை கடந்து இருக்கும் மரியாவிற்கு வாழ்த்துக்கள்.

பின்னூட்டம் இடுவதில் அவருக்கு இணை அவர் தான். வேகம் மற்றும் சாதுர்யம். இன்னொரு புறம் நகைச்சுவை என கலக்கி கொண்டு இருக்கும் மரியாவை இந்த நேரத்தில் வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
Reply With Quote
  #103  
Old 25-10-10, 08:32 AM
Ondipuli's Avatar
Ondipuli Ondipuli is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posts: 1,700
iCash Credits: 48,647
My Threads  
நண்பர் மரியா அவர்கள் 8000 பதிவுகளை எட்டியமைக்கு வாழ்த்துக்கள் !!! உங்களது சேவை தொடரட்டும் !!!
Reply With Quote
  #104  
Old 28-10-10, 03:14 AM
sweet maran's Avatar
sweet maran sweet maran is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Aug 2009
Location: சவூதி அரேபியா
Posts: 1,079
My Threads  
யப்பா... மலைத்து போகிறேன்.. மரியாசிரை நினைத்து..

3000 போட்டுவிட்டாரே... என்று திரியை ஓப்பன் செய்து பார்த்தால் 8000 போட்டுவிட்டார்.

ஒரு கதை போட்டால் முதல் ஆளாக ஓடோடி வந்து வாழ்த்து சொல்பவர் இவராகத்தான் இருக்கும்.

எந்தவித திறனும் இல்லாத என்னை ஊக்கப்படுத்தியதில் மரியாவிற்கும் முதற்பங்கு இருக்கிறது.
இவரது பின்னூட்டம்தான் என்னை போன்றோருக்கு ஊக்க மருந்து..

ஐய்ய்ய்ய்ய்ய்யா... மரியா சிர் இந்த வாழ்த்தை சொல்லி முடிக்கும் முன் 10,000 போட்டுவிடாதீர்.. வாழ்த்து சொல்வதற்காவது கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்
Reply With Quote
  #105  
Old 28-10-10, 03:34 AM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
Thumbs up பிம்பிலிக்கா பிலிபீ

என்னது ’ காந்தி இறந்துட்டாரா....’ ன்னு கேக்குறமாதிரி நான் இங்கிட்டு வர்றதுக்குள்ள இது பழைய நியூஸ் ஆகி மரியா பத்தாயிரம் போய்டுவாரு போல இருக்கே !

பிம்பிலிக்கா பிலிபீ’க்கு போய் கொண்டே இருக்கும் மரியாவிற்கு ’சற்று திகைப்புடன்’ வாழ்த்துக்கள்.

இப்பத்தான் பிண்ட்டூவுக்கு வாழ்த்து சொல்லிட்டு இங்கன வந்து பார்த்தா.. மரியாசீரு - கலக்குறாரு !

எல்லாரும் 2000, 4000, 6000 ம்னு போக.. இந்த பிம்பிலிக்கா பிலிபியை எல்லாம் நான் இந்த ஜென்மத்துல பார்ப்பேனா சாமீயோவ் !!

Quote:
Originally Posted by sweet maran View Post
எந்தவித திறனும் இல்லாத என்னை ஊக்கப்படுத்தியதில்
இந்தா பாருய்யா.. ஒருத்தர் சைக்கிள் கேப்புல லாரியே ஓட்டுறாரு ! ஸ்வீட்டு... ஓவர் அடக்கம் ஒடம்புக்கு ஆகாது.. சொல்லிப்புட்டேன் !
Reply With Quote
  #106  
Old 30-10-10, 08:06 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
படைப்பாளிகளின் நண்பன், பின்னூட்டத்தில் சுழன்றடிக்கும் சுனாமி நண்பர் மரிய ஆசிருக்கு என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #107  
Old 12-12-10, 02:43 AM
sweet maran's Avatar
sweet maran sweet maran is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Aug 2009
Location: சவூதி அரேபியா
Posts: 1,079
My Threads  
Quote:
Originally Posted by Xman View Post
இந்தா பாருய்யா.. ஒருத்தர் சைக்கிள் கேப்புல லாரியே ஓட்டுறாரு ! ஸ்வீட்டு... ஓவர் அடக்கம் ஒடம்புக்கு ஆகாது.. சொல்லிப்புட்டேன் !
எல்லாம் உங்கிட்ட கத்துகிட்டது சாமீயோவ்
Reply With Quote
  #108  
Old 12-12-10, 03:11 AM
wgi_removed wgi_removed is offline
Account Removed
 
Join Date: 25 Aug 2010
Location: மதுரை
Posts: 408
iCash Credits: 1,289
My Threads  
சரியான் அதிரடி ஆட்டக்காரர் தான் போல போகிற போக்கை பார்த்தல் நம்ம வாத்திய தாண்டி ரேசில் முந்தி சென்றுவிடுவர். அதையும் பார்ப்போம்.
Reply With Quote
  #109  
Old 20-12-10, 05:13 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,730
My Threads  
என் எழுத்துக்களை தொடர்ந்து கவனித்து குட்டவும் தட்டவும் செய்யும் அன்பர். தனிப்பட்ட முறையிலும் அன்பு பாராட்டுபவர். சிரிப்புக்கெனெ தனித்திரியை ஆரம்பித்தது மட்டுமல்ல இவர் சாதனை, அதை தனித்துவமாகவும் இன்றுவரை தொய்வில்லாமல் உயிர்ப்போடு வைத்திருகிறாரே.......... சாமி, ஆச்சரியமோ ஆச்சரியம். பாராட்டுக்க்ளோடு, இன்னம் பல பதிப்புகளின் சிகரம் தொடவும் வாழ்த்துக்கள்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #110  
Old 26-12-10, 03:05 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
.

9000 - பதிப்பை அதுவும் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தின் இடையில் பதித்தமைக்கு மச்சானின் டபுள் வாழ்த்துக்கள் மரிய ஆசீர்....!

ஏழாயிரத்திலிருந்து எட்டாயிரத்தை ஒருமாதத்திலேயே தொட்ட நீங்கள், எட்டாயிரத்திலிருந்து ஒன்பதாயிரத்தை பிடிக்க இரண்டு மாதங்கள் எடுத்திருக்கிறீர்களே... அது ஏன்....? அதற்காக மச்சானின் கண்டனங்கள்....!

தலைப்பில் சொன்னது போல தொடர்ந்து அபாரமாக விளாசி பத்தாயிரத்தை இன்னும் ஒரு மாதத்துக்குள் எட்டிப்பிடிக்கவும் மச்சான் வாழ்த்துகிறேன்.


.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 12:18 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios