<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
வார்னிங் பாயின்ட்ஸ் - விளக்கவும்
அன்புள்ள தலைவர் அவர்களுக்கு
26/03/06 அன்று இது பற்றி விளக்கம் கேட்டிருந்தேன்.இதுவரை பதில் இல்லை.தயவுசெய்து பதில் அளிக்கவும். நன்றி லிங்கம். |
#12
|
|||
|
|||
Quote:
என்ன உதவியாளர் அவர்களே, என்னுடையா புரிதல் சரியா? சரிதான் நண்பரே - அசோ, உதவியாளர் Last edited by asho; 10-06-07 at 06:34 PM. |
#13
|
|||
|
|||
வாங்கோ...வாங்கோ..நம்ம சிற்றறிவுக்கு இது எட்டலைங்கோ...தெளிவாச்சொல்லுங்கண்ணாச்சி.
|
#14
|
||||
|
||||
இருந்தா தானே எட்ட! எத தெளிவா சொல்ல சொல்றீங்க? சகோதரா?
|
#15
|
|||
|
|||
உங்கள் உதவியால் நானும் தெறிந்துக் கொண்டேன் நன்றி அதி
|
#16
|
|||
|
|||
எச்சரிக்கை புள்ளிகள் பற்றிய அனைத்து அய்யங்களுக்கும் விளக்கமாக விடையளித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
|
#17
|
|||
|
|||
நண்பர் ஆதி அவர்களுக்கு,
தாங்கள் குறிப்பிட்ட திரியில், எனக்கு விளக்கம் பெற முடியவில்லை. எனக்கு infractions 2/0 (0) என்றிருக்கிறது. அடைப்பினுள் இருக்கும் (0) மூலம் எனக்கு எதுவும் இபணம் அபராதம் இல்லை என்று தெரிகிறது. (இக்கருத்து சரிதானே). இரண்டு விதி மீறலில் ஒன்று நான் ஒரு திரியில் தவறாக என் மூக்கை நீட்டியது. இதற்கான காரணத்தையும், உரிய வருத்தத்தையும், திரி மூலமும், PM மூலமும் தெரிவித்துவிட்டேன். ஆனால், இது போன்ற தவற்றினை நான் இனி எப்போதும் செய்யக்கூடாது என்பதற்காக, என் நினைவூட்டலுக்காக, எப்போதுமே இந்த எச்சரிக்கை என் பெயரில் இருக்கும் என்று அறிகிறேன். மற்றொன்று, ஒரு தொடரும் கதையை, முடியும் கதையாக அறிவித்தமைக்கு. இதற்கு உரிய விளக்கம் PM மூலமாகவே அளிக்கப் பட்டது. இந்த எச்சரிக்கைக் குறிப்பினை நான் எப்படி விலக்குவது..... எனக்கு % எச்சரிக்கை குறிப்பு ஏதும் இல்லை. (இந்த எச்சரிக்கைகளின் மேல் விளைவுகள் 20% என்று கொள்ளவேண்டுமா.....) நீங்கள் விளக்கம் அளித்தால் மற்றவர்களுக்கும், எனக்கும் உதவியாக இருக்கும். |
#18
|
|||
|
|||
நமது காமலோகத்தின் சிறப்பே சந்தேகங்கள் உடனுக்குடன் தீர்த்துவைப்பதே.
|
#19
|
||||
|
||||
Quote:
உங்கள் வார்னிங் பாயின்ட் 2/0 பற்றி விளக்குகிறேன். முதலில் உள்ள 2 என்பது எத்தனை வார்னிங் பெற்றிருக்கிறீர்கள் என்பதை குறிக்கும். அடுத்து உள்ள 0 எத்தனை பாயிண்ட் பெற்றிருக்கிறீர்கள் என்பதை குறிக்கும். நீங்கள் 2 முறை எச்சரிக்கப்பட்டுள்ளீர்கள், (எச்சரிக்கை)புள்ளிகள் பெறாமாலே.(அதாவது ஒவ்வொரு முறையும் 0 பாயிண்ட்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது). எச்சரிக்கை புள்ளிகள் கூடக்கூட அவர் தற்காலிகமாக தடை பெற கூடும். (உ.தா. ஒருவர் 25 புள்ளிகள் பெற்றால் 1 வாரத் தடை, 50 புள்ளிகள் பெற்றால் 1 மாதத் தடை) அந்த தடைக்கு பிறகு குறிப்பிட்ட காலம் கழித்து அவர் தளத்தில் வரலாம், ஆனால் அவர் பெற்ற அந்த புள்ளிகள் அப்படியே தான் இருக்கும். திரும்ப ஏதாவது சேட்டை செய்து மீண்டும் பெற்றால் பழைய புள்ளிகளுடன் சேர்ந்து அந்த புள்ளிகள் கூட்டுத்தொகைக்கு என்ன தண்டனையோ அதை பெறுவார். நீங்கள் சிறந்த முறையில் பங்களித்தால், மீண்டும் அந்த தவறை நீண்டகாலத்திற்கு செய்யாமல் இருந்தால் மட்டுமே அந்த எச்சரிக்கை புள்ளிகள் குறைக்கப்படும். அதற்கு தனியே முன்னர் விண்ணப்பம் இருந்தது, தற்போது அது தேவையில்லை என்பதால், அது பூட்டப்பட்டது. நீங்கள், அந்த எச்சரிக்கை பற்றிய அளவை உங்கள் பெயருக்கு நேரே பார்க்கும் போதெல்லாம் அது உங்களை நியாபகப்படுத்தவும் மீண்டும் தவறு செய்யாமல் இருக்கவுமே, அது உடனே நீக்கப்படாமல் உள்ளது. மற்றொறு கூடுதல் தகவல். அடுத்தவருக்கு உங்கள் எச்சரிக்கை பற்றியது தெரியாது. நீங்களாக இப்படி திரியில் சொன்னால் தான் உண்டு.
__________________
|
#20
|
|||
|
|||
நண்பரின் கருத்தே என் கருத்தும். 10 மணிக்கு விளக்கம் கேட்டால் 10-30 க்கு, விரிவான விளக்கம். அசோ அவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள்
|
|
|
|