<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
பாடல்களுக்கான ஒரு குழுமம் அமைக்க முடியுமா?
திரையிசைபாடல்களை பலர் தேடிக்கொண்டிருக்கின்றனர். சிலரிடம் இருக்கலாம் . இவற்றை தொடர்பு புடுத்தவதற்கான ஒரு குழுமம் அமைக்க விரும்புகின்றேன். தகுந்த விளக்கங்களை தந்துவ முடியுமா?
இதில் யாருக்காவது உடன்பாடு இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் |
#2
|
|||
|
|||
maaman உங்கள் நோக்கம் நல்லது தான்..ஆனால் கேள்வி சரியாக புரிய வில்லை..
குழு என்றால் தனியாக உங்க சொந்த சிலவு மற்றும் ரிஸ்க் அடிப்படையிலா ? அல்லது காமலோகத்திலா ? காமலோகத்தில் எனில் http://www.kamalogam.com/new/group.php இங்கே இருக்கு ஆனால் திரையிசைப்பாடல்கள் பெரும் பாலும் காப்பிரைட் செய்யப்பட்டவை..அதை இங்கே பகிந்து கொள்ள இயலாது .. கூடாது அது பைரசியை ஆதரிப்பது போல் ஆகிவிடும் ...இங்கே அதெல்லாம் வேண்டாம் நன்பரே |
#3
|
|||
|
|||
நன்றி நண்பரே
|
#4
|
||||
|
||||
எந்த மாதிரி குழுமம் அமைக்க நினைத்தீர்கள் என்று கடைசி வரை கூறவில்லையே?
நம் தளக் குழுமத்திலா? யாகூ குழுமம் போன்றதிலா? அல்லது சொந்தமாக தளம் வைத்தா? அனைவருக்கும் பாட்டுகளை பதிவிரக்கம் செய்து கேட்க ஆசை தான், ஆனால் Piracy பிரச்சனை உள்ளதே என்ன செய்ய! அதனால், சொந்த தளம் வைத்திருந்தால், நீங்கள் ரிஸ்க் எடுக்க நினைத்தால் ஆரம்பிக்கலாம், அடுத்தவர்கள் தளத்தில் எந்த நேரமும் நீக்கப் படும் அபாயம் உண்டு.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#5
|
|||
|
|||
Quote:
நாம் தேவைகளை(தேடல்களை இங்கு குறிப்பிட்டால் யாராவது தங்களிடம் அந்த பாடல்கள் இருந்தால் இலவச இணையத்தில்(அப்லோட்) செய்துவிட்டு இணைப்பை இங்கு இணைத்தால் தேவைப்படுபவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும். பழையபாடல்கள் மிக அரிதாக கிடைக்கின்றது. அவற்றை பலருக்கும் கிடைக்கும்படியாக செய்துகொள்ள முடியும். பலருக்கும் பிரயோசனமாக இருக்கும். |
#6
|
||||
|
||||
தமிழ் மன்றம்.காம் > கதம்பம் மன்றம். > ஒலி-ஒளிப் பகுதி. > ஒலிக் களஞ்சியம்.
என்ன பாடல் வேண்டும்? http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12273 மேலே உள்ள இடத்தில் நீங்கள் விரும்புவது உள்ளது, இந்த காமத்தை தமிழில் பகிர்ந்து கொள்ளும் தளத்தில் மற்றது எதற்கு?. மேலே உள்ள சுட்டி செல்லும் முன் கீழே உள்ள சுட்டி சென்று பார்த்து பின் செல்லுங்கள். காமலோகம்.காம் > தமிழ் வாசல் > காமமில்லா தலைப்புகள் தமிழ் மன்றம்.காம் - ஒரு அறிமுகம் http://kamalogam.com/new/showthread.php?t=34920
__________________
|
Tags |
பாடல்களுக்கான , முடியுமா , குழுமம் , அமைக்க |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|