<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 03-12-12, 03:48 AM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
Join Date: 10 Dec 2003
Location: Melbourne
Posts: 1,179
iCash Credits: 13,419
My Threads  
புதுமலருக்கு வாழ்த்துக்கள்... துரிதமாக இயங்கி சாதனை படைத்ததற்கு..!
Reply With Quote
  #22  
Old 21-04-15, 03:10 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
சமீபத்தில் நடந்து முடிந்த வா.சவாலில் களமிறங்கி இனிய படைப்புகளுடன் பல புதுமைகள் புரிந்த லோகத்தின் தங்கப்பதுமை புதுமலர் அவர்கள் சற்று முன் 3000 தமிழ் பதிவுகள் என்ற இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார். அவரின் சாதனைக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #23  
Old 21-04-15, 03:24 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
சமீபத்தில் நடந்து முடிந்த வா.சவாலில் களமிறங்கி இனிய படைப்புகளுடன் பல புதுமைகள் புரிந்த லோகத்தின் தங்கப்பதுமை புதுமார் சற்று முன் 3000 தமிழ் பதிவுகள் என்ற இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார். அவரின் சாதனைக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
ஆஹா....எந்தங்கச்சி மலர் 3000 பதிப்புக்களை தந்துள்ளதை கேக்கவே ரொம்ப சந்தோசமாயிருக்கு. இந்த நல்ல தகவலை நம்மோடு பகிர்ந்து கொண்ட கவியரசருக்கு நன்றிகள்

கதை கவிதை கட்டுரை, உல்டான்னு எல்லா வகையிலும் கலந்து கட்டி கலக்கும் சகலகலாவல்லியாக்கும் எந்தங்கச்சி, பின்னூட்டமும் நச்சின்னு இருக்கும்.

நன்முத்துக்களை போன்ற பதிப்புக்கள் 3000 பதித்த தங்கை புதுமலரை பாராட்டுவதோடு மேலும் பல ஆயிரங்களை படைத்து சிறப்புற வாழ்த்துரான் இந்த அண்ணன் அநபாயன்.
Reply With Quote
  #24  
Old 21-04-15, 05:16 PM
RAJA678's Avatar
RAJA678 RAJA678 is offline
Bronze Member (i)
 
Join Date: 26 Jan 2015
Location: காமலோகம்
Posts: 263
iCash Credits: 3,143
My Threads  
3000 பதிப்புக்களை கடந்த நண்பர் புது மலருக்கு என் வாழ்த்துக்கள் . தொடரட்டும் உம் காமலோக வேட்டை
Reply With Quote
  #25  
Old 21-04-15, 05:31 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,625
iCash Credits: 375,215
My Threads  
புதிய மைல்கல்லைத்தாண்டி மேலும் வெற்றி நடை போடும் படைப்பாளர் நண்பர்
PUTHUMALAR அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
Reply With Quote
  #26  
Old 21-04-15, 06:11 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,586
My Threads  
தங்கச்சி 3000த்தை தாண்டிவிட்டதாம், அண்ணன் அநபாயன் ஆஹா.. ஆஹா.. என்று குதிக்கிறாரே!
Quote:
Originally Posted by anabayan View Post
கதை கவிதை கட்டுரை, உல்டான்னு எல்லா வகையிலும் கலந்து கட்டி கலக்கும் சகலகலாவல்லியாக்கும் எந்தங்கச்சி, பின்னூட்டமும் நச்சின்னு இருக்கும்
மிகவும் உண்மையான வார்த்தை! சமீபத்தில் நடந்து முடிந்த 'பாட்டுக்கு பாட்டு' உல்டா போட்டியின் கடைசி தருணத்தில் மிகவும் உற்சாகமாக திரியை கலகலப்பாக்கிய சகோதரி 3000 பதிவுகளை தாண்டியதை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

சகோதரி விரைவில் அடுத்த மைல் கல்லான 5000 பதிப்புகளை தொட வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #27  
Old 21-04-15, 07:35 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Quote:
Originally Posted by anabayan View Post
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
சமீபத்தில் நடந்து முடிந்த வா.சவாலில் களமிறங்கி இனிய படைப்புகளுடன் பல புதுமைகள் புரிந்த லோகத்தின் தங்கப்பதுமை புதுமார் சற்று முன் 3000 தமிழ் பதிவுகள் என்ற இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார். அவரின் சாதனைக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
ஆஹா....எந்தங்கச்சி மலர் 3000 பதிப்புக்களை தந்துள்ளதை கேக்கவே ரொம்ப சந்தோசமாயிருக்கு. இந்த நல்ல தகவலை நம்மோடு பகிர்ந்து கொண்ட கவியரசருக்கு நன்றிகள்

கதை கவிதை கட்டுரை, உல்டான்னு எல்லா வகையிலும் கலந்து கட்டி கலக்கும் சகலகலாவல்லியாக்கும் எந்தங்கச்சி, பின்னூட்டமும் நச்சின்னு இருக்கும்.

நன்முத்துக்களை போன்ற பதிப்புக்கள் 3000 பதித்த தங்கை புதுமலரை பாராட்டுவதோடு மேலும் பல ஆயிரங்களை படைத்து சிறப்புற வாழ்த்துரான் இந்த அண்ணன் அநபாயன்.
Quote:
Originally Posted by tdrajesh View Post
தங்கச்சி 3000த்தை தாண்டிவிட்டதாம், அண்ணன் அநபாயன் ஆஹா.. ஆஹா.. என்று குதிக்கிறாரே!
Quote:
Originally Posted by anabayan View Post
கதை கவிதை கட்டுரை, உல்டான்னு எல்லா வகையிலும் கலந்து கட்டி கலக்கும் சகலகலாவல்லியாக்கும் எந்தங்கச்சி, பின்னூட்டமும் நச்சின்னு இருக்கும்
மிகவும் உண்மையான வார்த்தை! சமீபத்தில் நடந்து முடிந்த 'பாட்டுக்கு பாட்டு' உல்டா போட்டியின் கடைசி தருணத்தில் மிகவும் உற்சாகமாக திரியை கலகலப்பாக்கிய சகோதரி 3000 பதிவுகளை தாண்டியதை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

சகோதரி விரைவில் அடுத்த மைல் கல்லான 5000 பதிப்புகளை தொட வாழ்த்துகிறேன்.
இன்று அட்ஷய திருதியை.. அவரிடம் நச்சரிச்சு நகை வாங்கிட்டேன்.. என் அண்ணாக்களின் வாழ்த்துக்களையும் அதற்கு இணையாக எடுத்துக் கொள்கின்றேன்.. மிக்க நன்றி அண்ணாஸ்..
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
சமீபத்தில் நடந்து முடிந்த வா.சவாலில் களமிறங்கி இனிய படைப்புகளுடன் பல புதுமைகள் புரிந்த லோகத்தின் தங்கப்பதுமை புதுமலர் அவர்கள் சற்று முன் 3000 தமிழ் பதிவுகள் என்ற இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார். அவரின் சாதனைக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்த்து என்னை மிகவும் புலாகாங்கிதம் அடையச் செய்யுது நல்லவரே.. நான் 3000 பதிப்பதில் காட்டிய ஆர்வத்தைக் காட்டிலும் நீங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தீர்கள்.. அதோடு முதல் ஆளாய் இங்கு வந்தும்.. 3000 க்கு இரண்டு பதிவுகள் இருக்கும் போதே விசிட்டர் மெசேஜிலும் வந்து வாழ்த்திவிட்டீர்கள்.. மிக்க நன்றி! நல்லவரே..
Quote:
Originally Posted by RAJA678 View Post
3000 பதிப்புக்களை கடந்த நண்பர் புது மலருக்கு என் வாழ்த்துக்கள் . தொடரட்டும் உம் காமலோக வேட்டை
Quote:
Originally Posted by vjagan View Post
புதிய மைல்கல்லைத்தாண்டி மேலும் வெற்றி நடை போடும் படைப்பாளர் நண்பர்
PUTHUMALAR அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
உங்களுக்கும் எனது நன்றிகள் நண்பர்களே..

இந்த 3000 வது பதிப்பை மிக தாமதமாகத் தான் நான் அடைந்துள்ளேன்.. ஆனால் இன்று அட்சய திருதியையில் எனது இந்த 3000 வது பதிப்பை அடைந்துள்ளேன்.. அட்ஷய திருதியையில் எது செய்தாலும் அது வளருமாம்.. அதான் பெண்கள் நாங்கள் இன்று நகை வாங்கி சேர்க்கின்றோம்..

அதன் படி இது இன்னும் எவ்வளவு வளர்கின்றது என பார்ப்போம்..
Reply With Quote
  #28  
Old 21-04-15, 11:16 PM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
புதுமலர் அவர்கள் 3000 பதிப்புகளைத் தாண்டி வெற்றிநடை போட்டுக்கொண்டு இருப்பதற்கு வாழ்த்துக்கள்.

அவர் மேலும் பலப்பல ஆயிரங்களை கடந்து சாதனை புரியவும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #29  
Old 21-04-15, 11:50 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,691
iCash Credits: 66,324
My Threads  
Thumbs up

தோழி புதுமலர் அவர்களின் 3000 பதிப்புகளைக் கடந்த சாதனைக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. அவர் மேலும் பல ஆயிரம் பதிப்புகள் (குறிப்பாக எங்களின் சவாலில் அற்புதமான கதை கொடுத்தது போல) பதித்து எங்களை மகிழ்விக்க கேட்டுக் கொள்கிறேன்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #30  
Old 21-04-15, 11:56 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,153
My Threads  
தோழி புதுமலர் அவர்களின் 3000 பதிவுகளுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தனது 3000 -ஆவது பதிப்பை வா.சவால்: 0071 - பாட்டுக்குப் பாட்டு போட்டியின் முதல் (சிறப்பு) உல்டாவிற்காக பதிந்து, போட்டிக் களத்தை / எனது பாடலை / என்னை சிறப்பித்தமைக்கும் நன்றிகள்.
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
இந்த 3000 வது பதிப்பை மிக தாமதமாகத் தான் நான் அடைந்துள்ளேன்
இடையில் கொஞ்சம் மெல்லமாய் (என்னை மாதிரியே) தவழ்ந்து கொண்டிருந்திருக்கிறீர்கள் போல... அதான் ! ஆனால், மீண்டும் தற்போது உற்சாகமாகவும், வேகமாகவும் பதிவுகளை பதித்து வருவது பாராட்டுக்குரியது. இதுவே தொடரட்டுமாக... வளரட்டுமாக... என வாழ்த்துகிறேன்.

தற்போது நடைபெற்று வரும் வா.சவால்: 0071 போட்டியில் தங்களது பங்களிப்புகளுக்கும், உதவிகளுக்கும், உற்சாகமாய் மற்ற படைப்பாளிகளை படைப்புகள் கொடுக்க தூண்டுகோலாக இருந்தமைக்கும் எனது நன்றிகள் ! நிர்வாக உதவியாளராய் தள பணிகளிலும் வேகம் பிடித்து, சிறப்பாக செயல்பட்டு வருவதற்கும் இந்நேரத்தில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹாங்.... என்னோடு 'டூயட்' பாடி(எழுதி)யதும் மறக்க முடியாததே.... அதற்கும் நன்றி !

Last edited by பச்சி; 22-04-15 at 01:01 PM.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:23 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,