<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 10-03-08, 11:32 AM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 90
My Threads  
மருத்துவர்கள் அவர் மனைவியை காக்கவில்லை , கடனாளியாக்கு அவரை கொன்றார்கள் .
Reply With Quote
  #12  
Old 10-03-08, 12:56 PM
snake snake is offline
**Re Activated cancelled
 
Join Date: 13 Feb 2006
Posts: 18
iCash Credits: 241
My Threads  
நிச்சயமாக இந்த செய்தியும் அதிர்ச்சியை உண்டு பண்ணிவிட்டது.
திரு ஸ்டெல்லா புரூஸ் அவர்களை ரொம்ப நாளாக பெண் எழுத்தாளர் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதோடு அவர் அமெரிக்காவில் இருந்து கொண்டு எழுதுவதாக நினைத்துக்கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் தெரிஞ்சது அவர் ஆண் எழுத்தாளர் என்பது. அதுவும் எழுத்தையே முழு நேர தொழிலாக வைத்துக் கொண்டிருந்தார் என்று. பரவாயில்லை பத்திரிக்கையாளர்களின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் அவர் எப்போழுதோ கஸ்ட திசைக்கு போயிருப்பார். காதல் படுத்தும் பாடு கேட்கவே பயமாக இருக்கிறது. இருந்தாலும் வாழ்க்கையில் வெற்றியடைந்த காதல் ஜோடிகளில் இவர்களும் ஒருவர். காலம் யாரையும் விட்டு வைப்பதில்லை. அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கூட!
Reply With Quote
  #13  
Old 10-03-08, 01:14 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
ஓர் மிகச்சிறந்த எழுத்தாளர் மட்டுமின்றி ஓர் சிறந்த மனிதனாக, சிறந்த கணவனாகவும் வாழ்ந்திருக்கிறார். அநாரின் ஆண்மா சாந்தியடையட்டும்.
Reply With Quote
  #14  
Old 10-03-08, 04:25 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
இறந்த எழுத்தாளரின் ஆன்மா சாந்தியடைய எல்லோரும் பிரார்த்திப்போம்!!

எவ்வளவு பெரிய எழுத்தாளர்..இப்படி இயற்கைக்கு மாறாக இப்படி தற்கொலை செய்ததைத்தான் மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது.
Reply With Quote
  #15  
Old 10-03-08, 04:33 PM
hard bang's Avatar
hard bang hard bang is offline
2022 New Member, Not Yet Activated
 
Join Date: 29 Dec 2003
Location: மலை நாடு
Posts: 1,074
iCash Credits: 40,354
My Threads  
தற்கொலை கோழை தனம் என்றாலும்.. சூன்ய வாழ்கையில் அன்றாடம் துக்கம் சந்திக்க நேரிடும் என்று, கருணை கொலை செய்து கொண்டாரோ? தனக்கு தானே..!!!!!

மனிதரில் எத்தனை நிறங்கள்..

மனைவியையே உலகமாய் வாழ்ந்தவர்
அவர் மரணித்ததால்
உலகம் மறைந்தது - என நினைத்தாரோ?!!!
Reply With Quote
  #16  
Old 10-03-08, 04:51 PM
dr.no's Avatar
dr.no dr.no is online now
Junior Member (i)
 
Join Date: 07 Aug 2007
Posts: 105
iCash Credits: 3,575
My Threads  
அவரின் தனிமையே அவரை கொலை செய்து விட்டது..மனைவியை இழந்த போதே பாதி இறந்து விட்டார்...

எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ்க்கு மனமார்ந்த அஞ்சலி.....
Reply With Quote
  #17  
Old 11-03-08, 03:47 PM
sankavi's Avatar
sankavi sankavi is offline
Paid Guest Member(12)
 
Join Date: 04 Jun 2007
Posts: 743
iCash Credits: 2,631
My Threads  
கடைசி சில ஆண்டுகளை தவிர, பெரிய கவலைகளோ, துன்பங்களோ,சவால்களோ இல்லாமல் வாழ்க்கையை எளிதாக கழித்த நிம்மதியோடு இருந்தார்,

இவரை சுஜதாவுடன் கம்பேர் செய்ய வேண்டியதில்லை, அவரவர் வாழ்க்கை முறை வெவ்வேறு.

வீண் சச்சரவு செய்யாமல் இயல்பாக வாழ்ந்த எழுத்தாளர்,
அவர் மனைவி சென்ற இடத்திற்கே சென்றடைய பிரார்த்தனைகள்

.
Reply With Quote
  #18  
Old 13-03-08, 02:40 AM
lawrence lawrence is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Feb 2003
Location: Erotic Island
Posts: 166
My Threads  
மிகச்சிறந்த எழுத்தாளர்.அவரின் ஆத்மா சாந்தியடைவதாக.
Reply With Quote
  #19  
Old 14-03-08, 09:48 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
உண்மையில்...
அதிர்ச்சி செய்தி..
எழுத்தாளர்கள் வரிசையாக இறந்தது.. அதிர்ச்சி..

ஆனால் மனமார ஒரு விஷயம் நூலிலையாக தெரிந்தது... 60 வயதிற்க்கப்புறமும் கணவன் மனைவியின் பந்தம்.. காதல்
அன்னியோன்யம்

வாழ்க தமிழ்
Reply With Quote
  #20  
Old 04-05-12, 03:12 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,624
iCash Credits: 374,701
My Threads  
Quote:
Originally Posted by nandabalan View Post
அது ஒரு நிலாக் காலம் என்ற கதை மூலம் ஆனந்த விகடனில் நுழைந்து எல்லோரையும் தன் பக்கம் கவர்ந்த ஸ்டெல்லா புரூஸை ஏன் எல்லோரும் மறந்து போனார்கள்.
மறைந்த ஆசிரியரின் எண்ணிலடங்கா ரசிகர்களில் நானும் ஒருவன் !
அவரது மறைவு நமக்கெல்லாம் ஒரு பெரிய இழப்பே !
Reply With Quote
Reply

Tags
தற்கொலை , புரூஸ் , ஸ்டெல்லா


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:58 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,