<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
மஞ்சுக்கா ஈத் பண்டிகை என்றால் புரிகிறது. ஆனால் ஈத் உல்ஃபித்தர் என்றால் என்ன?
Last edited by RasaRasan; 12-10-07 at 08:54 AM. |
#12
|
|||
|
|||
தமிழ் நண்பர்களுக்கு....
இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் Last edited by udhayasuriyan; 12-10-07 at 01:14 PM. |
#13
|
||||
|
||||
ஈத் என்றால் பண்டிகை.....ஈத் இரண்டுவகை...... 1-ஈத் அல் பித்தர்...ரமதானுக்கு அப்புறம் அதாவது புனித நோம்பிற்கு அப்புறம் வரும் ஈத்...இதை நம்ம வர்கள் சின்ன ஈத் என்று குறிப்பிடுவார்கள்.. 2- அடுத்தது பெரிய ஈத்...அதாவது ஈத் அல் அதா.இதை நம்ம வர்கள் பக்ரீத் என்றும் அழைபார்கள்..இந்த வருடம் இது டிசம்பர் மாதம் 20 அல்லது 21 தேதியில் வரும்.. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஏதோ எனக்கு தெரிந்தது அம்பிட்டுத்தானுங்க...தவறு இருந்தால் நமது நண்பர்கள் மன்னிப்பார்களாக.... |
#14
|
|||
|
|||
நன்றி மஞ்சு அவர்களே..
ஈத் உல் பித்தரா..?? அல்லது ஈத் அல் பித்தரா..?? தெளிவு படுத்துங்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#15
|
|||
|
|||
Quote:
உதாரணமாக ஒரு குடும்பத்தில் குழந்தையையும் சேர்த்து 5 பேர்கள் என்றால் ஏறக்குறைய 13 கிலோ தாங்கள் உண்ணும் தரத்திற்கு குறைவில்லாத அரிசியை ஏழைகளுக்கு வழங்க வேண்டும். (கோதுமை பேரித்தம் பழம் போன்றனவும் உணவு பழக்கதத்தைப் பொறுத்து) இதனால் இரண்டு நன்மைகள்.. ஒன்று நோன்பிருந்து .. அந்த நோன்பின் போது நடந்திட்ட தவறுக்கு இது பரிகாரமாம்... இரண்டு: பெருநாளை ஏழைகளும் சந்தோசமாக கொண்டாட வாய்ப்பு ஏற்படுத்துதல் இவ்வளவு தான் எனக்குத் தெரிந்தது Last edited by raja4uus; 12-10-07 at 07:43 PM. |
#16
|
|||
|
|||
இரண்டுமே ஒன்று தான். சேர்த்து படிக்கும் போது ஈதுல் பித்ர் (அரபியில்) எழதப்படும் போது தனித் தனியாக ஈத் அல் பித்ர்.
|
#17
|
||||
|
||||
நோன்பு பற்றியும் அதன் புனிதம், பலன் மற்றும் நோன்பிருக்கும் முறை இப்படி பல விஷயங்களைக் கொடுத்து தெரிந்தவர்களுக்கு சில அதிகப்படி தகவலும் தெரியாதவர்களுக்கும் நல்ல முழுத்தகவல்களும் கொடுத்த நம் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.
"ஈத் முபாரக்" "ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்"
__________________
என்னைப் பற்றி |
#18
|
|||
|
|||
நண்பர்களுக்கு ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்....
|
#19
|
|||
|
|||
குல்லு சனம் இந்தே தயிப்
|
#20
|
||||
|
||||
அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும்
இனிய ஈகை-பெருநாள் வாழ்த்துகள் . |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|