<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
ரஹ்மானுக்கு வாழ்த்துகள். உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா....!!!!!
|
#32
|
||||
|
||||
A.R. ரகுமானுக்கு வாழ்த்துக்கள்
இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று சரித்திர சாதனை படைத்த ரகுமானுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அதோடு மட்டுமல்லாமல் ஆஸ்கார் மேடையில் அழகு தமிழில் "எல்லா புகழும் இறைவனுக்கே" என சொல்லிய ரகுமானுக்கு எனது மனப்பூர்வமான நன்றி.
ஒரு சக இந்தியன் என்ற முறையிலும் சக தமிழன் என்ற முறையிலும் அவரின் வெற்றி எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி அளித்தது. ரகுமானின் இசைப்பயணம் மென்மேலும் வெற்றிகரமாக தொடரவும் மென்மேலும் விருதுகள் அவர் பெறவும் பிரார்த்திப்போம். |
#33
|
||||
|
||||
ஒரு வாழ்த்து திரி முன்பே துவங்கிவிட்டதே நண்பா? அங்கேயே வாழ்த்துக்கூறலாமே.
நிர்வாக உறுப்பினர் குறிப்பு மேலே உள்ள பதிவும், இந்த பதிவும் இருந்த ஒரு தனித்திரி, முன்னரே இருந்த இந்த திரியோடு இனைக்கப்பட்டது. முன்னரே, அதுவும் நடப்பில் திரி இருப்பதை பார்க்காமல் திரி ஆரம்பித்த Sabalam21 என்பவருக்கு 250 இபணம் குறைப்பு செய்கிறேன். இனி இப்படி முன்னரே பதிந்த ஒரு விசயத்தை அந்த திரியில் பதிவுகளாக செய்யாமல் தனியே திரி ஆரம்பித்து தள்ளாதீர்கள். -அசோ Last edited by asho; 23-02-09 at 09:41 AM. |
#34
|
||||
|
||||
என் இனிய வாழ்த்துக்கள்....
சத்தியின் திரியில் சொல்லி இருந்தேன்... என்ன ஒரு இசை.. நதியில் நீர் ஓடுவதைப்போல்.. அர்புதமான இசை.. அதற்கு கிடைத்த அங்கிகாராம் தான் இந்த ஆஸ்கார்.... இன்னும் பல வெல்ல வாழ்த்துகிறேன்... |
#35
|
|||
|
|||
வாவ் கிரேட் நியூஸ் வரிப்புலி இது மிகவும் சந்தோஷமான செய்தி. இது இந்தியர்களுக்கு மிகவும் சந்தோஷமான செய்தி. ரகுமானுக்கு வாழ்த்துக்கள்.
மற்றும் ஸ்லம்டாக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். இந்தியாவிற்கு இது தான் முதல் முறை என்று நினைக்கின்றேன். |
#36
|
|||
|
|||
இசைத்துறையில் இது தான் முதன் முறை,
வேறு துறையில் ஏற்கணவே வாங்கியிருக்கிறோம், அது எந்த படம் என்று தெரியவில்லை... |
#37
|
|||
|
|||
சத்யஜித் ரேக்கு கொடுக்கப்பட்டது.
|
#38
|
|||
|
|||
Quote:
ஸ்லம்டாக் மில்லியனர் திரைக்கதையில் மட்டுமே எனக்கு உடன்பாடு இல்லை என்பது வேறு விசியம். |
#39
|
|||
|
|||
Quote:
ஆஸ்கார் மேடையில் தமிழில் பேசியது தமிழர்கள் அனைவருக்கும் பெருமையாக இருக்கின்றது. இன்று இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த ஆனந்த செய்தியை கேட்டு குதூகலம் அடைந்தது. இந்தியா முழுமைக்கும் பெருமை தேடித்தந்துள்ளார். தமிழர் என்கின்ற வகையில் நமக்கெல்லாம் பெருமையாக இருக்கின்றது. மற்றொமொரு மலையாளி ரெசூல் பூக்குட்டி என்ற மலையாளீக்கும் ஒரு விருது கிடைத்துள்ளது. அவருக்கும் நம் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வோம். மொத்தம் 8 விருதகள் இந்த படம் தட்டிச்சென்றுள்ளது. நிர்வாக உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த திரியின் தலைப்பை 'ஆஸ்கார் விருது வென்ற ரகுமானுக்கு வாழ்த்து சொல்வோம் வாருங்கள்' மாற்ற வேண்டுகிறேன். |
#40
|
|||
|
|||
ரகுமானுக்கு விருது கிடைத்ததை இந்தியாவுக்கும் தமிழுக்கும் புகழ் சேர்ந்துள்ளது என்று நண்பர்கள் பல திரிகளை துவக்கிக்கொண்டிருக்கிறார்கள்...
இது சந்தோச மிகுதியின் வெளிப்பாடு...! இருந்தாலும் ஒரே திரியில் சொல்வது தான் உசிதம், அனைவரும் முதலில் தேடும் இடம் காமமில்லா பகுதி இதை அங்கே மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து..! |
Tags |
சாதனையாளர் , மில்லியனர் , வாழ்த்துக்கள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|