<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
இந்த நிர்வாக சவால் போட்டியில் பெற்ற வெற்றியை பாராட்டிய லோகத்து நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அன்புடன் குணா |
#12
|
||||
|
||||
வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...
வென்ற குணா, நிம்மி, ஒண்டிபுலி மற்றும் விஜெகன் அவர்களுக்கும்.
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#13
|
||||
|
||||
நிர்வாக சவாலில் கலந்து கொண்ட குணா, நிம்மி, ஒண்டிப்புலி மற்றும் ஜெகன் யோருக்கு முதற்கண் நன்றிகள்.
அனைவருக்கும் பிடித்த முடிவைக் கொடுத்து வெற்றி வாகை சூடிய குணா அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். சிறு போட்டி, குறைந்த அளவு கதைகள், இருந்தும் அதிக அளவு வாக்களிப்பதில்லை, மாதாந்திர போட்டிக்கு வாக்களிக்கும் நண்பர்கள் இந்தப் போட்டிக்கும் வாக்களித்தால் நன்றாக இருக்கும். |
#14
|
||||
|
||||
நிர்வாக சவால் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற குணா அவர்களுக்கு வாழ்த்துக்களும் உடன் பங்கேற்று பங்களித்த நண்பர்களுக்கு நன்றிகளும்.
|
#15
|
|||
|
|||
Sivaraman
சவால் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற நண்பருக்கு பாராட்டுகள்.சவாலில் கலந்து கொள்வதே வெற்றிதான் அதிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருப்பது இமாலவெற்றி.மேலும் பல சவால்களில் கலந்து கொண்டு வெற்றியை தொடருங்கள்
|
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|