<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
நான் தவறு ஏதும் செய்து விட்டேன என்று தெரியவில்லை
நான் இப்போது தான் புதிதாக உள்ளே வந்துள்ளேன் . அது தெரியாமல் உடனே கதை எழுதி விட்டேன். நான் தமிழ் வாசலுக்கு செல்ல ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது தான் புரிந்தது தமிழ்வாசலில் இருந்தால் தான் கதை எழுத வேண்டும் என்று . இதற்கு பிறகு நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்
|
#2
|
||||
|
||||
எல்லாமே அவசரம், எதையும் சரியாக படிக்காமல் நீங்களாகவே அ(ண)ர்த்தம் எடுத்துக்கொள்வது என புதியவர்கள் போக்கே புரியவில்லை.
தலைவாசலில் சேர்ந்து இத்தனை நாட்களில் நிர்வாக அறிவிப்புக்களை படித்தாலே போதும், அல்லது உதவி பக்கத்தில் உள்ள திரிகளை படித்தாலே அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்திருக்கும். புதியவர் கதைகள் பகுதியில் கதைகள் பதிக்க வேண்டும். அதுவும் கட்டாயமில்லை, முதலில் தமிழ் பதிக்க தெரிகிறது என்று நிருபித்தால் தமிழ்வாசல் அனுமதி கிடைக்கும், அங்கிருந்து இன்னும் சில பதிப்புகள் நாட்கள் சென்ற பின் காமக்கதை வாசல் அனுமதி கிடைக்கும். அங்கு தான் எல்லோரும் நிரந்தரமாக கதை பதிக்க வேண்டும். இன்னும் சில பதிப்புகள் பதிந்த பின் உங்களுக்கு தமிழ்வாசல் அனுமதி கிடைக்கலாம். மெதுவாக அறிவிப்புகள் பகுதியில் ஸ்டிக்கியாக உள்ள திரிகளை படியுங்கள் இந்த திரி விரைவில் புதியவர்களே உங்கள் கேள்விகளை இங்கே கேளுங்கள் என்ற திரியோடு இனைக்கப்படும்.
__________________
|
#3
|
|||
|
|||
எனக்கு அறிவுரை கூறியதற்கு நன்றி...
|
Thread Tools | |
|
|
|