<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #1  
Old 05-03-21, 03:25 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,285
iCash Credits: 674,823
My Threads  
சமூக வலை/ ஆப் காம பகிர்வுகள் இங்கே

நண்பர்களே, நம் தளம் ஆரம்பித்த கால கட்டத்திலே (சுமார் 15 வருடத்திற்கு முன்பே) இப்போது இருப்பது போல சமூக கருத்து பரவல்களுக்கான தளங்கள்/ஆப்கள் இல்லை. இப்போது நாம் அவற்றில் இருந்தாலும் காமம் சம்பந்தமான வற்றை அதில் பார்க்க சற்று அச்சப்படுகிறோம். விளக்கமாக சொல்வதென்றால்,

முகநூலில் ஒரு காமத்தை உள்ளடக்கமாக கொண்ட ஒரு குருப் இருக்கின்றதென்றால் அதில் சேர, அல்லது சேர்ந்த பின் அதனை பார்க்க தனிமையில் இருக்கும் வரை பிரச்சினை இல்லை. வீட்டிலோ அலுவலகத்திலோ வேறு (மற்றவர் இருக்கும் இடத்திலே) பார்க்க நேர்ந்தால் சிக்கல் தான். ஆனால் நம் மனம் அதனை பார்க்கவே விழையும். அதே போல வாட்சப் அல்லது டெலகிராம் குருப்பில் இருந்தால் நோட்டிபிகசேன் அல்லது மற்றவருடன் இருக்கையில் அதனை பார்க்க நேர்ந்தாலும் சிக்கல் தான்.

எனவே, நம் தளத்திலே தனிதனியாக காமம் உள்ள உரைநடைக்கு(சிரிப்பு/ஆலோசனை) /படத்திற்கு/ மிம்ஸ் ற்கு என தனித்தனியாக அந்தந்த வாசலில் ஒரு திரி ஆரம்பித்து அதில் அதனை கிடைக்கும் நண்பர்கள் எல்லாம் பகிர்ந்து வந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நம் தளம் அப்படியே விபுல்லண்ட்டின் முறையிலே சிறப்பாக பாதுகாப்பாக இருக்கிறது, ஆனால் இன்னும் புதுப்புது செய்திகளில் அப்டேட் ஆகவில்லை என்றே நினைக்கிறேன்.

நண்பர்கள் கருத்திற்கு பின் ஒவ்வொரு உறுப்பினர்களும் தனித்தனியே திரி ஆரம்பிக்காமல் ஒரே தலைப்பில் காம செய்திகளுக்கு ஒரு திரி காம ஆலோசனைகள் பகுதியிலும், காம சிரிப்புகளுக்கு காம சிரிப்புகள் பகுதியிலும், காம நகைச்சுவை படங்களுக்கு காம சிரிப்பு படங்கள் பகுதியிலும், காம சினிமா படக்காட்சிகளுக்க்கு சினிமா சின்னத்திரை பகுதியிலும். காமப்படங்களுக்கு தங்கவாசலிலும் திரி ஆரம்பித்து (சமூக ஊடகங்களில் சிரிப்பு/படங்கள் என்ற தலைப்பில் என்று நினைக்கிறேன்.

நண்பர்கள் கருத்துக்கு பின் இதுபற்றி முடிவெடுப்போம்.


காமப்படங்கள் பதிக்க ஒரு இமெயில் தருகிறேன் அதற்கு அனுப்பும் படங்கள் எல்லாம் இங்கே திரியில் தெரியும் லிங்காக சுட்டி தயாரித்து இங்கே தனிமடலில் நானே தந்து விடுகிறேன்.

ஏற்கெனவே உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு இதனை நாம் செய்யலாம் என்று நினைக்கிறேன்.

இதனால் நிறைய பேர் பங்களிக்கவும் பரவசப்படவும் இயலும் என்றே இந்த யோசனை.
__________________
Reply With Quote
  #2  
Old 05-03-21, 05:53 PM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
நல்ல முயற்ச்சி அண்ணா!
Reply With Quote
  #3  
Old 05-03-21, 06:58 PM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
நண்பர் அசோவின் யோசனை அருமை.

ஆளாளுக்கு ஒரு புது திரியை துவங்கி நான்கு படங்களை பதித்துவிட்டு, பிறகு அம்போ என்று விட்டுவிட்டு போய்விடுவதைவிட இது சிறப்பாக.

நம்முடைய படைப்புகளையும் தரலாம், மற்றவர்களின் படைப்புகளுக்கும் பங்களிக்கும் வாய்ப்பு என்பதால் இந்த யோசனை சிறப்பாக உள்ளது
Reply With Quote
  #4  
Old 05-03-21, 07:39 PM
வேதா வேதா is offline
Gold Member

Awards Showcase

 
Join Date: 14 Jan 2018
Posts: 1,192
iCash Credits: 6,624
My Threads  
நல்ல ஆலோசனை...

அனைத்து நண்பர்களுக்கும் அவர்களது வாட்சப் க்ரூப்பில் இவ்வாறான காம ஆலோசனைகள், காம சிரிப்புகள், காம சிரிப்பு படங்கள், காம சினிமா படக்காட்சிக என பற்பல விடையங்கள் உலாவிக்கொண்டுதான் இருக்கின்றன ஆனால் நாம் அதை அங்கேயே பார்த்துவிட்டு அப்படியே விட்டு விடுகின்றோம் ... அல்லது டிலீட் செய்கின்றோம் .... அவ்வாறான விடையங்கள் மனதைக் கவரும்போது இங்கே பதிப்பதில் ஒன்றும் பாதிப்பில்லையே ........ தளமும் அப்டேட் ஆகும் .... எங்கள் பங்களிப்பும் அதிகமாகும்.
Reply With Quote
  #5  
Old 05-03-21, 08:11 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,700
iCash Credits: 465,957
My Threads  
நிர்வாக உறுப்பினர் அசோவின் புதிய முயற்ச்சிக்கு பாராட்டுகள்!
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #6  
Old 06-03-21, 07:23 AM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,626
iCash Credits: 375,267
My Threads  
வரவேற்கிறேன் வரவேற்கிறேன் வரவேற்கிறேன் என்று சொல்லி பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறேன்!
கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும்!
Reply With Quote
  #7  
Old 06-03-21, 03:24 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,691
iCash Credits: 66,325
My Threads  
நல்ல யோசனை நண்பரே... நானும் பல வீடியோக்களை ஸ்கிரீன் ஷார்ட்ஸ் பதிவேற்ற முடியாத காரணத்தாலேயே இன்னும் பதிக்காமல் இருக்கிறேன். நீங்கள் சொல்வது போல ப்ரைவஸி தான் காரணம். இனி படங்கள் பதிக்க வழி உண்டு என்றால் உற்சாகமாகப் பலர் பதிவார்கள் என்பது நிச்சயம். நண்பரின் இந்த முயற்சிக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:36 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,