<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
நடிகர் வி.எஸ். ராகவன் தனிக் குரல், தனி நடிப்புக்குச் சொந்தக்காரர். நிரம்ப நகைச்சுவை உணர்வு கொண்டவர்! சீரியஸான நாடக டைரக்டரும் கூட! பேசும்போது தலையை ஆட்டி ஆட்டிப் பேசுவதைக் கவனித்திருக்கிறேன். அவர் மறைவு தமிழ்த் திரை உலகுக்கும் சின்னத்திரைக்கும் நாடக உலகுக்கும் பேரிழப்பு! அவர் இறைவனிடன் கலந்து விட்டார்! குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
|
Thread Tools | |
|
|
|