View Single Post
  #17  
Old 04-12-13, 04:30 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
மச்சான் கோதாவில் இறங்கிவிட்டாலே மற்றவர் வெல்வது கடினம். முதலிடம் பிடித்த மச்சானைப் பாராட்டுவது இனிப்பாக இருப்பதற்காக தேனைப் பாராட்டுதல்போல. வாழ்த்துகள், மச்சான்.

இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைக் கூட்டாகப் பிடித்துத் தங்கவாசலுக்குத் தாவிய ஸ்திரிலோலனுக்கும் ஷோபனாவுக்கும் என் பாராட்டுதல்.

காமக்கோடங்கியார் கவனம் பாதிநேரம் என் திரியில் இருந்தது, இல்லாவிடில் அவரும் தங்கவாசல் போயிருப்பார். வாழ்த்துகள், கோடங்கியாரே.

போட்டியில் பங்கெடுத்து அதைச் சிறப்பு நிர்வாக சவாலாக்கிய அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றி.

நிர்வாகத்துக்கும் நன்றி.
Reply With Quote