View Single Post
  #13  
Old 22-12-13, 09:15 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,754
My Threads  
நண்பரே,

நீங்கள் கட்டண உருப்பினராக சேரும் போது, உங்களது சந்தா காலம் முடிந்தவுடன் தானாக புதிப்பிக்கும் option-ஐ தேர்வு செய்து இருக்கிறீர்கள். அதன்படி உங்கள் கணக்கு மீண்டும் புதுப்பிக்கப் பட்டுள்ளது. ஆனால், அது தெரியாமல் உங்கள் சந்தா கணக்கு முடித்து வைக்கப் பட்டுள்ளது.

உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருந்துகிறோம். உங்கள் சந்தா காலம் மீண்டும் புதுப்பிக்கப் பட்டுள்ளது.

உங்களுக்கு எப்போது உதவி தேவைப் படின் k a m a l o g a m @ g m a i l. c o m என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


Quote:
Originally Posted by soopertalk View Post
Hi,money deduct from credit card, which is used for my first time membership, this time also deduct from same credit card but unable to access the account please help to access my account thank you
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote