View Single Post
  #7  
Old 18-04-14, 01:27 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,251
My Threads  
Quote:
Originally Posted by Mathan View Post
தொடர் திரிகள் உதாரணத்திற்கு, மரியாவின் காமசிரிப்புகள் திரி, வெங்கட்டின் காமக்கிறுக்கல் திரி, மச்சான், நாணா போன்றவர்களின் அசை பட திரிகள், எனது ஆடியோ திரிகள் இவை எல்லாம் எப்படி எடிட் பண்ணுவது ? அப்புறம் படைப்பாளர் திரியை அவ்வபொழுது எடிட் செய்ய வேண்டும். அதற்கு என்ன பண்ணுவது ?
சிரிப்பு, காமகிறுக்கல்,அசைபட அப்டேட் செய்வதில் தடை ஏதும் இருக்காது, அதன் தலைப்பை மாற்றுவதில் மட்டுமே சிக்கல் இருக்க கூடும். இனி அப்படி திருத்த வேண்டும் என்றால் போதிய இடைவெளியில் அந்தந்தப்பகுதி மாடரேட்டர்களுக்கு தனிமடல் இட்டால் போதும்.

Quote:
Originally Posted by Tamil_Lover View Post
இந்த பகுதி திரிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் இருக்காது என நினைக்கிறேன். இதற்கு அசோ அவர்களின் விளக்கத்தை நானும் எதிர் பார்க்கிறேன்.
அப்படி இதுவரை ஏதும் விதிவிலக்கு இல்லை, நடைமுறையில் என்னென்ன சிக்கல் பிரச்சினை வருகிறது என்று பார்த்து பின்னர் ஆவன செய்யக்கூடும்.

Quote:
Originally Posted by ஸ்திரிலோலன் View Post
தேவையான மாற்றம் தான் அஷோ அண்ணா. ஆனால் இதில் சில சந்தேகங்கள் மற்றும் சிக்கல்கள் இருப்பதைப் போல தெரிகிறது அண்ணா.

நண்பர் மதன் அவர்கள் சொன்னதோடு சேர்த்து தொடர்கதைத் திரிகளில் சுட்டிகள் சேர்ப்பதற்கு சிரமம் இல்லாமல் இருக்க ஏதும் வழி இருக்கிறதா அஷோ அண்ணா? உதாரணமாக கதையின் பத்தாம் பாகம் பதித்து விட்டு அதன் சுட்டியை ஒன்பது பாகங்களில் அதாவது ஒன்பது திரிகளில் திருத்த வேண்டி வருமே அண்ணா. அதனை படைப்பாளி செய்யாமல் நிர்வாக நண்பர்கள் தான் செய்ய வேண்டும் என்றால் அது நிர்வாகத்தாருக்கு சிரமம் தானே அண்ணா?

படிப்பவர்கள் சுட்டி இல்லாமல் ஃபாரத்தின் உள்ளே தேடிப் போய்ப் படிப்பது மிகவும் அரிது என்பதால் கேட்டேன் அஷோ அண்ணா.
பின்னர் பிந்தைய பாக சுட்டி பதிப்பதை, சுட்டிகளுடன் நிர்வாக உறுப்பினருக்கு தனிமடலிட்டால் போதும், அவர்கள் அதனை செய்து விடுவார்கள்.

யாரொருவரும் தன் படைப்புகளை பின்னர் (10 நாட்கள் கழித்து) திருத்த விரும்பினால் அதனை திருத்தி நிர்வாக உறுப்பினருக்கு தனிமடலிட்டால் போதும். அப்போதைக்கு ஆன் -லைனில் இருக்கும் நிர்வாக உறுப்பினருக்கு தனிமடலிட்டால் உடனே திருத்தம் செய்ய இயலும், இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நி.உறுப்பினர் ஆன் லைனில் வந்தவுடன் இந்த திருத்தங்களை செய்ய அதிக முன்னுரிமை கொடுப்பார்கள்.
__________________
Reply With Quote