View Single Post
  #5  
Old 18-04-14, 12:29 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by asho View Post
ஒருவர் ஆரம்பித்த/பதிந்த திரி/பதிப்பு அவரால் அடுத்த 10 தினங்கள் மட்டுமே திருத்த(எடிட்) செய்ய இயலும், பின்னர் அந்த வசதி இருக்காது.
இது மிகவும் அவசியமான ஒன்று தான். இதை நான் வரவேற்கிறேன்.
Quote:
Originally Posted by asho View Post
சிலர் தவறுதலாகவோ அல்லது மனம் மாறியோ, தான் பதிந்தவற்றை நீக்கி வெற்றுப்பதிவாகவோ அல்லது நீக்கப்பட்டது என்றோ பதிந்து செல்கின்றனர். இதனால் பின்னர் அந்த திரி பார்ப்பவர்களுக்கு என்ன ஏது என்றே தெரிய மாட்டேன்கிறது, எனவே அந்த மாதிரி பின்னர் தன்னிச்சையாக பதிவுகளை நீக்குபவர்களை கட்டுப்படுத்த இது அவசியமாகிறது.
கட்டுப்பாடு விதிக்கும் காரணத்தை சரியான விளக்கி கூறி உள்ளீர்கள். இந்த கட்டுப்பாடு மிகவும் தேவையான ஒன்றாக நான் கருதுகிறேன்.
Quote:
Originally Posted by asho View Post
இம்மாதிரி பதிவுகளை பின்னர் திருத்தும் போது முந்தைய பதிவு தற்காலிகமாக பின்னர் பயன்படுத்திக்கொள்ள மென்பொருளால் சேமிக்கப்படுகிறது, இது அடிக்கடி திருத்துபவர்களால் மிக நீண்டதாகிறது. இதுவும் குறிப்பிட்ட கால அளவு தான் திருத்த முடியும் என்பதால் அந்த கூடுதல் சுமை குறைகிறது.
Quote:
Originally Posted by asho View Post
நம் தளம் எப்போதும் கட்டுப்பாடுகளையும் புதுப்புது விதிமுறைகளையும் தானே கொண்டுவருவதில்லை, அது அவசியம் என்று கருதப்படும் போது ஏற்படுத்துவது அவசியமாகிறது.
இது வரவேற்க பட வேண்டியது தான். இந்த கட்டுப்பாடு மிகமிக அவசியம் என்பதே என்னுடைய கருத்து.
Quote:
Originally Posted by Mathan View Post
தொடர் திரிகள் உதாரணத்திற்கு, மரியாவின் காமசிரிப்புகள் திரி, வெங்கட்டின் காமக்கிறுக்கல் திரி, மச்சான், நாணா போன்றவர்களின் அசை பட திரிகள், எனது ஆடியோ திரிகள் இவை எல்லாம் எப்படி எடிட் பண்ணுவது ? அப்புறம் படைப்பாளர் திரியை அவ்வபொழுது எடிட் செய்ய வேண்டும். அதற்கு என்ன பண்ணுவது ?
இதற்கெல்லாம் ஒவ்வொரு முறையும் நிர்வாகிகளையா தொடர்பு கொண்டிருக்க முடியும் ?
இந்த பகுதி திரிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் இருக்காது என நினைக்கிறேன். இதற்கு அசோ அவர்களின் விளக்கத்தை நானும் எதிர் பார்க்கிறேன்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote