View Single Post
  #3  
Old 16-12-05, 07:46 PM
smartguy2003's Avatar
smartguy2003 smartguy2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 Jul 2003
Posts: 204
My Threads  
இல்லை...500-ஆவது பதிப்பிற்கு பிறகு இரு முறை பதிந்தேன். 502 என்று காட்டியது. இப்போதோ மீண்டும் 501-க்கு போய் விட்டது. இதோ இந்தப் பதிவு 502-ஆக காட்டப்படும். 1 மணி நேரம் கழித்து பார்க்கலாம். நான் யாரையும் குழப்புவதற்காக சொல்லவில்லை. எனக்கே பயங்கர குழப்பமாக இருக்கிறது.

சொன்னா நம்ப மாட்டேன்றீங்க. நேத்து என்னோட பதிவுகள் 506 அப்படீன்னு இருந்திச்சி. இன்னைக்கு ஒண்ணு பதிஞ்சேன். 505-ஆகிடிச்சு. இதோ இது 506! என்னன்னே புரியலை!

Last edited by Nallavan1010; 24-01-16 at 10:01 AM.
Reply With Quote