View Single Post
  #33  
Old 14-09-12, 10:15 AM
gymhotking gymhotking is offline
User inactive for long time
 
Join Date: 12 Sep 2012
Posts: 621
My Threads  
மற்ற மென்பொருட்களை விட இது மிகவும் எளிதான ஒன்று உபயோகபடுத்துவதற்கு , நம் எல்லோரும் கைபேசி வைத்திருப்போம் அதில் குறுந்தகவல்களையும் விடாமல் அனுப்பி இருப்போம் நண்பர்களுக்கு, [அதை போலவே இங்கேயும் தட்டச்சு செய்யலாம், நாம் தங்க்லீஷ் ல் தட்டச்சு செய்து space bar அழுத்தினால் அதற்கான தமிழ் வார்த்தை வந்து விடும் இங்கே] , அதை கருத்தில் கொண்டு தான் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது , மற்ற மென்பொருட்களில் ஆ என்று தட்டச்சு செய்ய shift +a என்று தட்டச்சு செய்ய வேண்டும் ஆனால் இதில் அப்படி இல்லை aa இரண்டு முறை தொடர்ந்து a தட்டச்சு செய்தால் ஆ வந்து விடும் , என்னை போல இருக்கும் நண்பர்களுக்கு இது மற்ற மென்பொருட்களை விட எளிதாக இருக்கும்
Reply With Quote