View Single Post
  #15  
Old 08-12-09, 09:26 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 16,016
My Threads  
பரவலாக கவனிக்கப்பட்ட எழுத்தாளராய் வாசகர் போட்டியில் ஜொலித்த மலர் நிர்வாக சவாலில் தங்க ராணியாய் பிரகாசிக்கிறார். வாழ்த்துகிறார்.

என்றும் உயிர்ப்புடன் இருக்கும் விஜி வீட்டுல கதையெழுத ஒரு மெஷீன் வைத்திருப்பதாக கேள்வி. உண்மையா?

போட்டியில் பங்கேற்ற நான்கு பேருமே வெற்றியாளர்கள் தாம்.
Quote:
Originally Posted by வரிப்புலி View Post
...சவால் போட்டியின் வாக்கெடுப்பு மற்றும் கடைசி தேதியை நோட்டிஸ் போர்டில் போட்டால் நன்றாக இருக்கும். இது எனது தனிப்பட்ட கருத்து...
இது என்னுடைய ஸ்பெஷல் வேண்டுகோளாய் சேர்ந்து கொள்கிறேன். தினமும் லோகம் வந்த காலத்தில் உடனுக்குடன் நடப்பதை அறிய முடிந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. ஒரே நாளில் பல வாசல்களில் பல திரிகள் கடகடவென புதியதாய் திறக்கபடுகின்றன. இதில் முக்கியமான திரிகளை மறந்தோ அல்லது கவனிக்கமாலோ போய் விடும் சூழல் எனக்கு அடிக்கடி ஏற்படுகிறது. இப்படி பலருக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.
Reply With Quote